சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி நாட்டின் நல்லிணக்கத்துக்கும் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் மிரட்டல் விடுக்கக் கூடாது என தற்காப்பு துணை அமைச்சர் அப்துல் கரிம் பக்ரி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அப்படிச் செய்வோரை அரசாங்கம் கண்காணித்து வருவதாகவும் தேவையானால் சட்டப்படி தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
சில தரப்பினர், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி நாட்டின் ஒற்றுமையையும் நிலைத்தன்மையையும் கெடுக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதைப் பற்றிக் கருத்துரைத்தபோது அப்துல் ரகிம் இவ்வாறு கூறினார்.
மிரட்டுவதை விட்டுவிட்டு, நாட்டின் முதன்மையான அரசியலமைப்பு சட்டத்தை திரித்துச் சொல்லாமல் நேர்மையாகவும் முழுமையாகவும் அமல்படுத்தினாலே போதும், நாட்டின் ஒற்றுமையையும் நிலைத்தன்மையையும் ஒருங்கே அமையும்… சிறுபான்மையினரின் உரிமை பறிக்கப் படும்போது மக்கள் உரிமைக்குரல் எழுப்பியே ஆவர்!!!!
டேய் பேமாளி முதலில் மாட்டுதலை போட்ட பன்னிகளுக்கு பதில் சொல் ???
அமைச்சர் Abdul கரீம் அவர்களே ,இந்த அறிவுரையை முதலில் துணை பிரதமருக்கு சொல்லுங்கள் .அவர்தான் மே 13 பற்றி ஆர்வமாக உள்ளார் .
அமைச்சர் Abdul கரீம் அவர்களே ,இந்த அறிவுரையை முதலில் துணை பிரதமருக்கு சொல்லுங்கள் .அவர்தான் மே 13 பற்றி ஆர்வமாக உள்ளார் .