முஸ்லிம் உணவகங்கள் பிற்பகல் மூன்று மணிக்குமுன் உணவு விற்பது தடுக்கப்பட்டிருப்பதாக பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோம் இன்று தெளிவுபடுத்தினார்.
புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜமில், இந்த உத்தரவு எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றார்.
இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை நாட்டில் உள்ள சமய அலுவலகங்கள் உறுதிப்படுத்தும் என்றாரவர்.
அப்பாடா சந்தோசம். இந்தியர்கள் உணவுக் கடைகள் இந்த நோன்பு மாதத்திலாவது கொஞ்சம் வியாபாரத்தைப் பெருக்க முடியும். இந்திய முஸ்லிம் கடைகள் இருக்காதே!. நன்றி அமைச்சரே. இன்னும் ஏராளமான கட்டுப் பாடுகளை முஸ்லிம் மக்களுக்கு விதித்து எங்கள் வாழ்வும் வளமும் பெருக பாடுபடுங்கள். நன்றி. நன்றி.
நெடுஞ்சாலைகளில் உள்ள இளைப்பாறம் இடங்களில் உள்ள அனைத்து சாப்பாட்டு கடைகளும் முசுலிம் களுடையது. காலையில் இருந்து பிற்பகல் மூன்று மணிவரை நெடுஞ்சாலையை பயன்படுத்தும் முசுலிம் அல்லாதோர், இளைப்பாறும் இடங்களில் எதையும் சாப்பிட முடியாத சூழ்நிலை. ஆகவே, மூன்று மணிவரை நெடுஞ்சாலையை இழுத்து மூடிவிடலாமா?
மலேசியாவில் இதெல்லாம் சகஜமப்பா, இது தான் அம்னோ அமைச்சர்களின் தரம்.
முதலில் முஸ்லிம்களின் உணவகம் பின்பு முஸ்லிம் அல்ல தவறின் உணவகம் .எச்சிரிகை
இதுதான் சந்தர்பம். நெடுஞ்சாலை ஓய்வு எடுக்கும் இடத்தில முஸ்லிம் இல்லாதவர் வியாபாரம் செய்ய பிளஸ் நிறுவனத்தை நெருக்கவேண்டும்
தேனி, உமக்கு ஏன் இந்த வக்கிர புத்தி முஸ்லிம்கள் உணவகம் முடினால் உனக்கு லாபம் என கருந்து உனக்கு ஏன் இந்த தீய வக்கிர புத்தி.
ரொம்ப மகிழ்ச்சி இந்த அளவுக்கு யோசித்து பேச யாரால முடியும் வாழ்த்துக்கள் .
நல்லது.
தமிழ் நேசன், நான் கூறிய கருத்து இந்திய முஸ்லிம்கள் அல்லல் பட வேண்டும் என்பதற்காக அல்ல. இப்படிப் பட்ட அறிவு முதிர்ச்சி இல்லாமல் அறிக்கை விடும் அமைச்சருக்கு, எதிர்மறையான கருத்தைத் தெரிவித்தாலாவது தன் தவற்றை உணர்ந்து திருத்திக் கொள்ள மாட்டாரா என்ற எதிர்பார்ப்பில் சொல்லப் பட்டது. பிறரை நிந்தனை செய்வதற்கு அல்ல.
அரசு மதத்தில் அக்கறை காதுகிராகள் தவிர, மக்கள் நலன் கருதவில்லை, இது ஒரு உதாரணம்.