நாட்டில் அமைதியைக் கட்டிக்காக்கும் பொறுப்பு அனைத்து மலேசிய இனத்தவருக்கும் உண்டு எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் கூறியுள்ளார்.
“மலாய்க்காரர்கள் மட்டும்தான் அந்தக் கடமை இருப்பதாகச் சீனர்களும் இந்தியர்களும் நினக்கக்கூடாது”, என ரோஸ்மா மன்சூர் கூறினார்.
“அவர்கள் (சீனர்களும் இந்தியர்களும்) அதைச் செய்வதில்லை என்று நான் சொல்லவில்லை.
“தலைவரின் துணைவி என்ற முறையில், (மக்களுக்கு) அறிவுறுத்துவதும் நினைவுறுத்துவதும் என் கடமை”, என்றாரவர்.
இன்று காலை, செராஸில் நோன்புப் பெருநாள் உதவி வழங்கும் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட ரோஸ்மா இவ்வாறு கூறினார்.
வாசலில் வீசிஎரிந்தால் எப்படி பொறுத்துக்கொள்வது?
மலாய்க்காரர்கள் மட்டும்தான் அந்தக் கடமை இருப்பதாகச் சீனர்களும் இந்தியர்களும் நினக்கக்கூடாது”, என ரோஸ்மா மன்சூர் கூறினார். மன்னிக்கவும்.. இவர் புவாசா பசி மயக்கத்தில் மாற்றி உளறிவிட்டார் போலும். அல்லது, எதை எப்படி உரைக்கவேண்டும் என்று தெரியவில்லையென்றால், உளறாமல் பேசாமலிருப்பதே மேல்.
அந்த நினைவுறுத்தலை மலாய்காரர்களுக்கும் சொன்னால் சிறப்பாக இருக்கும்..
அம்னோ தொற்றுக் கொண்டு வருவது தெரிந்து நீயெல்லாம் ஒற்றுமைக்கு மிரட்டல் விடுறே.
இன்று நாளிதழ் தமிழ் நேசனில் முதல் பக்கதில் ராமசாமியின் உருவ பொம்மை perkasa எரிக்க போகிரர்கலம், இனகலவரம் யார் துண்டுகிரர்கள் .
ரோஸ்மா பிரதமர் அவர்களே இதையே பெர்காசாவுக்கும், இஸ்மாவுக்கும் சேர்த்து சொன்னால் நன்றாக இருக்கும்.
எங்களை balik India என்று சொன்ன பொது நீர் என்ன செய்தாய்? நீர் இந்நாட்டு நாட்டின் தலைவியா அல்லது மலாய்க்காரர்களுக்கு மட்டும் தலைவியா???
இவளைபோன்ற ஜென்மங்கள் எல்லாம் மலாய்க்காரன்களை நம்பியே கொள்ளை அடித்து கொண்டிருக்கின்றனர் -அவன்களை பகைத்து கொண்டால் இவ்வளவு சொகுசு வாழ்கை நடத்தமுடியாதே!
என்ன விலை கொடுத்தாகிலும் புத்ரா ஜெயாவை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென சொன்னது யார்? அதை சாதித்துக்கொண்டது யார்? இருந்தும் தோல்வி பயத்தால் காய்களை நகர்த்தத் தொடங்கியிருப்பது யார்? இந்நாட்டின் ஒற்றுமை சீர்குலைவுக்கு இந்தியர்களும் சீனர்களும் ஒரு போதும் காரணமாக இருந்திட மாட்டார்கள்.
நண்டு தன் குஞ்சுக்கு ” நேராக நட” என அறிவுரை கூறுகிறது. அரசாங்க பதவிகள், அரசியல் அதிகாரம், கல்வி, பொருளாதாரம் மற்றும் எல்லா நிலைகளிலும் முன்னிலையில் இருக்கும் மலாய் இனத்தவர்கள் ஆணவத்தில் உளறிக்கொண்டிருக்கிறார்கள் – அம்னோ ஆதரவில்???
அது வும்னோ மலாய் இனத்தை காக்கும் ஆயுதம்,நம் மக்களுக்கு குடும்ப அரசியலில் வீரர்கள் நம் கண் முண் எதிரிகள் கைகோர்த்து நடந்தாலும் நாம் எதற்கு வீண் வம்பு என்று கண்டும் காணாமல் இருப்போம் ஆனால் அவா ?,பலத்தை பார்த்து போராமை படகூடாது உதாரணமாக எடுத்துகொள்ளவ் வேண்டும்.வாழ்க நாராயணன் புகழ்.
மே13க்கு அஸ்திவாரம் போடுகிறார் இவல்,மலாய்காரர் அல்லாதோரால் தான் மீண்டும் கலவரம் போன்ற தோற்றத்தை உலகுக்கு தோனியே இந்த கட்டுரை நோக்கம் ஆகையால் இவர் இந்த கட்டுரையை மீட்டுக்கொள்ள வேண்டும்.வாழ்க நாராயண நாமம்.
இத்தனை வருட ஆராய்ச்சிக்கு பிறகு விஞ்ஞானி [ரோஸ்மா] இதை கண்டு பிடித்து விட்டார் .
அட !!!பஞ்ச் டயலக் பேசுது !!!
கை நீட்டி பேசுறா,
மக்கள் இன்னும் அல்தாந்துயா கொலையை மறக்கவில்லை.
ஜாக்கிரதை !!!
நாங்க அமைதியா இருக்கிறோம் ,நீ ஒவ்வொரு மாடல் அழகியையும் கொன்னுகிட்டே இரு…………..