டாக்டர் மகாதிர் முகம்மட் இன்று 89-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இவ்வளவு வயதாகியும் இரண்டு தடவை இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருந்தும் இன்னும் அவர் பழைய மாதிரியே சுறுசுறுப்பாக இருக்கிறார்.
முன்னாள் பிரதமருக்கு இன்று பலரும் வாழ்த்துச் சொன்னார்கள். அவர்களில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமும் ஒருவர்.
“அவரின் நல்வாழ்வுக்குப் பிரார்த்தனை செய்வோம்”, என அன்வார் டிவிட் செய்திருந்தார்.
ஓ, அப்டியா !
யாருயா இவன் ,இன்னும் சா….ளையாக்கும்
இதுதான் ஒரு நல்ல அரசியல்வாதிக்கு அழகு. இதை MIC கட்சி தலைவர்களும் தொண்டர்களும் உணர வேண்டும்.
இந்த துரோகிக்கு நான் என்றைக்குமே எதற்குமே வாழ்த்து கூற மாட்டேன் — இவன்தான் இந்நாட்டில் இன வெறிக்கு வித்திட்டவர்களுக்கு ஆதரவுடனும் அதையும் மிஞ்சி அதையே நெறிபடுத்தியும் இந்நாட்டுக்கு மா பெரும் அநீதி இழைத்தவன்.
சாணக்கிய மாஹதிர் உங்களை வாழ்த்த எங்களுக்கு வயசு இல்லை இருந்த போதும் உங்களை பாராட்டாமல் இருக்க முடியாது . காரணம் நீங்கள் பிரதம மந்திரியாக இருந்த போது இந்தியர்களுக்கு எந்த ஆலோசனையும் தராவிட்டாலும் இப்போது தந்த ஆலோசனை அருமை .அதாவது இங்கு உள்ள இந்தியர்கள் அவரவர் தாய் நாட்டில்(மாநிலத்தில் ) கிடைக்கும் பொருட்களை இங்கே இறக்குமதி செய்து வியாபாரம் செய்யலாம் என்று குரியது .
இறைவனின் படைப்பில் மனித குலத்தில் பிறந்த நீர் நல்லவனா அல்லது கெட்டவனா அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். மனித நேயத்துடன் உம்மை வாழ்த்துகிறேன்.
மலேசிய தமிழ்ர்களுக்கு நல் வாழ்வை அளித்து உயர் நிலைக்கு கொண்டு வந்த துன் ஐயா அவர்க்ளுக்கு உங்களை போன்றவர்களின் வாழ்த்து தேவையில்லை ஒரு வேலை நீங்கள் இங்கு பிறக்காமல் இந்தியாவில் பிறந்து இருந்தால் நீங்கள் ஜாதி வாரியாக் பிரிக்கப்பட்டு செல்லா காசாகி இருப்பீர்கள் அல்லது இலங்கையில் பிறந்து இருந்தால் நீங்கள் சின்ன பின்னமாகி இருப்பீர்கள் மலேசியாவில் பிற்ந்தால் இந்த அளவிற்க்கு பேச முடிகின்றது.
மீன் கதை தெரியுமா,தூண்டிலில் மாட்டி தப்பித்து மீண்டும் இரையை கோர்த்து தண்ணீரில் வீசினால் மீண்டும் தானே சென்று மாட்டுமாம்,காரணம் அதற்கு தலைமை கிடையாது.இங்கே யாருக்கு தலைமை வுண்டு தமிழர்க்கு.காரண காரியத்தால் ஆதங்க மெல்லாம் வேதமாகிறது.ஒருவனை இன துரோகி என்று தீர்மாணித்துவிட்டால் அவன் எக்காலத்தும் துரோகியே.நாராயண நாராயண.
வாழ்த்துக்கள் துன், நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் நிடுழி வாழ வாழ்த்துகிறோம், உங்களை நேசிக்கிறோம்.
மலாய்காரனுக்கு சூடேற்ற நீ நீடூழி வாழ வேண்டும் , உனது இனவாத கொள்கை வாழவேண்டும் அல்லவா ?
துன். மகாதிருக்கு என் இனிய பிறந்தநாள் நல வாழ்துக்கள் . அவர் நீண்ட ஆயுளுடன் வழ இறைணனை பிரத்திகின்றேன் .
துன் மகாதிருக்கு என் இனிய பிறந்தநாள் . அவர் பல்லாண்டுகள் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.
1982 ஆம் ஆண்டு பிரதமராகி இன வெறியில் ஆட்சி நடத்தியா காக்க,நீ நீண்ட நாள் வாழ்ந்து கொள்ளை அடித்து சேர்த்த சாம்ப்ரஜியம் முழுமையாக அழிவதை கண்டு பேரானந்தத்தில் மண்டையை போடவேண்டும்.
டேய் தமிழர் நந்தா சோணகிரி ,முதலில் நீ உன் இதை மூடு டா வெண்ண
இவன் இறக்க வாழ்த்துக்கள்