இஸ்லாத்தைப் பாதுகாக்க முனையும் அமைப்புக்கு இனவாத அமைப்பு என முத்திரை குத்துவது சரியா என்று சீறுகிறார் ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) தலைவர்.
பாஸ் தலைவர் முஜாஹிட் ராவா மலேசியாகினியிடம் தெரிவித்த கருத்துக்கு எதிர்வினை அளித்தபோது இஸ்மா தலைவர் அப்துல்லா ஷேக் அப்துல் ரஹ்மான், இவ்வாறு சீற்றமடைந்தார்.
“நாங்கள் இஸ்லாத்துக்காகவும் நாட்டின் இஸ்லாமிய அடையாளத்தைக் கட்டிக்காக்கவுமே பாடுபடுகிறோம்”, என்று அப்துல்லா ஷேக் கூறினார்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் …..
உண்மையான இஸ்லாத்துக்கு இந்நாட்டில் எவ்வித ஆபத்தோ குறையோ இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக சிறுபான்மை இனத்தோரால் இஸ்லாமுக்கு எவ்வித எதிர்ப்பும் அழுத்தமும் வந்ததில்லை. இஸ்லாமிய சமய பாதுகாப்பு என்ற போர்வையில் சிறுபான்மையினரின் உரிமையில் குறுக்கிடும் போதுதான் மக்கள் உரிமைக்குரல் எழுப்புகின்றனர். இது தொடரும்…..
இந்த குருப் நஜிப்பை வீட்டுக்கு அனுப்பவந்தவா,நாட்டில் பாதுகாப்பை சீர்குலைத்து பதவியை தானே ராஜினாமா செய்ய அமைத்த கூட்டமே இஸ்மா.நஜிப்பும் கொஞ்ச நேரம் ஆடவிட்டு உள்ளே தல்லிவிட்டார் இஸ்மாவை.நாராயண நாராயண.
உங்கள் சுயாநலத்திற்காக இசுலத்தை பகடை காயாக்க வேண்டாம்.
வெளிநாட்டில் குறிப்பாக அரபு நாடுகளில், மலேசியாவில்
கடைபிடிக்கும் இஸ்லாமிய கொள்கைகளை பற்றி கேட்டால்
…….கிறார்கள். இந்த லட்சணத்துலே இந்த எ….
இஸ்லாத்தையும் இஸ்லாமிய அடையாளத்தையும்
கட்டிக்காக்க போகிறதாம்.
நிறைய பாக்கிஸ்தானியரை இறக்குமதி செய்தால் இஸ்லாமிய அடையாளத்தைக் காட்டி விடுவார்கள்! உங்களால் முடியாது!