‘ஜோக்’ஒன்று இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் எந்தக் குழுவை ஆதரிக்கிறாரோ அது தோற்றுப்போகுமாம்.
நஜிப் ஸ்பேய்னை, இங்கிலாந்தை, பிரேசிலை ஆதரித்துப் பேசினார். மூன்றும் மண்ணைக் கவ்வின.
இக்கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவும் ஜெர்மனியும் போதுகின்றன. அந்த ஆட்டம் டாட்டாரான் மெர்டேகாவில் பெரிய திரையில் காண்பிக்கப்படும்.
டாட்டாரான் மெர்டேகாவில் பிரதமருடன் தாமும் விளையாட்டைக் கண்டுகளிக்கப் போவதாகக் கூறிய இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின், அதைக் காண வருமாறு கால்பந்தாட்ட இரசிகர்களுக்கும் அழைப்பு விடுத்தார். ரேடியோ இரா-வின் நேர்காணலில் இந்த அழைப்பை விடுத்த கைரி வேடிக்கையாக ஒன்றையும் கூறினார்.
“பிரதமரும் அங்கு நம்முடன் இருப்பார். ஆனால், அவர் அர்ஜெண்டினாவை ஆதரிக்காமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்”, என்றாரவர்.
அர்ஜெண்டினாதான் கைரிக்குப் பிடித்தமான குழு.
மொத்த தரித்திரமும் ஒன்றாக விளையாட்டை கண்டுகளிக்கப் போகிறார்களாம் !!! அப்படியானால் அர்ஜெண்டினாவுக்கு பூஜ்யம்தான்.
சாரி புரோ அர்ஜென்டினா 2014ஆம் ஆண்டின் வெற்றி திருமகன் 788614.
தோல்வியாளர்கள் நினைப்பதெல்லாம் தோல்வியும் தான் போய் முடியும்!
போங்கடா ந……ளே மக்கள் பணத்தை தின்னும் பன்….களே உங்களுக்கு மக்கள் பணத்தை தின்று பந்து விளையாட்டு பார்க்க ஒரு கேடா உழைத்து சாப்பிடுடா மடயனே மக்கள் வரி பணத்திலும் வயிற்றிலும் அடித்து சாப்பிடும் நீங்க்கதண்டா கவிழ கமந்து நாசமா போப்ரங்க்கடா
போங்கடா டேய் எவன் வெற்றி பெற்றால் என்ன தோல்வி கண்டால் என்ன ,நான் உழைத்தால்தான் என் வீட்டில் சோறு ,,முடிகிட்டு போங்கடா சோணகிரிகளா