பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமும் நேற்று ஒன்றாக நோன்பு திறந்த பின்னர் இரகசியமாக சந்திப்பு நடத்தினார்கள் என அம்னோ-ஆதரவு வலைத்தளம் ஒன்று கூறியுள்ளது.
புக்கிட் ஜெலுத்தோங், தெங்கு அம்புவான் ஜுமா பள்ளிவாசலில் அச்சந்திப்பு நிகழ்ந்ததாக MyKmu.net கூறியது.
ஆனால், அச்சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது தெரியவில்லை.
“அதை அவ்விருவர் மட்டுமே அறிவர்”, என மைகூ. நெட் குறிப்பிட்டது.
பன்றியோடு சேர்ந்து கன்றும் மலம் தின்ன ஆசை படுகிறது !!!
மாநில அரசாங்கம் இந்தியர்களை எப்படி கவிழ்க்கலாம் என்பது முதல் நோக்கம்.அடுத்து மாநிலத்தை எப்படி பாரிசானிடம் ஒப்படைப்பது என்பது பொதுவில் பேசப்பட்டது.
சந்தித்தார்கள், பேசினார்கள், முடிவு என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அரசியல் நோக்கம் வேறாய் இருப்பினும் ஒன்றாய்ச் சேர்ந்து நோன்பு துறப்பதில் என்ன தவறு இருக்கிறது? தாம் தலைமை வகிக்கும் கட்சிக்கோ அல்லது தேர்ந்தெடுத்த மக்களுக்கோ துரோகம் செய்வாரேயானால் அது கண்டிக்க வேண்டியதொன்று.!!!!
மா… சாப்பிடும் இனத்தவனுக்கு எப்பொழுதுமே மூளை மந்தம்தான் அதான் விலை போயிட்டான்
எப்படி அடிசிகிட்டால்லும் ஓதசிகிட்டாலும் Onna செந்துகுவாணுங்க இந்த வலயகட்டிங்க, சோ நம்ம்பள நம்ம தான் பார்த்துக்கணும். இந்தியாவுல இருக்கற அகரம் மையம் மாதிரி நம்ப ஊருல ஒன்னு இருக்கனும். (NO POLITIC & NO MIC) நடக்குமா ?????
சிலங்கொர் மந்திரி புசார் அம்நோவிக்கு விலைக்கு பொய் விட்டார்.கோபி போன்றவர்கள் 1,2, 3 மில்லியன் ரிங்கிட்டுக்கு என்றால் இந்த முட்டாள் க்ஹலிட் 100, 200 ,300 மில்லியன் ரிங்கிட்டுக்கு விலை பொய் இருப்பான் என்பது திண்ணம்.
ஒர்ர் பழமொழி இவர்களுக்கு உண்டு : மாவு இடிக்கும் போது மாட்டிக் கொள்வார்கள் கூலு குடிக்கும் போது கூடிக்கொல்வர்கல் இவர் மட்டும் என்ன விதி விலகா ? ராய வந்தால் கை குலுக்கி கூடி கொள்வார்கள் பகைமை மாறி நட்பு கொள்வார்கள் இதை அறியாத நாம்தான் மண் !