நேற்றிரவு செம்பூர்னாவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு மதிப்போ, மரியாதையோ இல்லை என்பதைக் காண்பிப்பதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
“பிரதமர் சாபாவில் கால்வைத்த வேளையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்றால், அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்?
“அவர்கள் கொஞ்சம்கூட அவரை மதிக்கவில்லை. காலணியை நஜிப்மீது வீசி எறிவதுபோல் உள்ளது”,என்றவர் கூறினார்.
அரசாங்கத்தால் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியவில்லை. போலீசாரால் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. அப்படியானால் பொதுமக்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறார்கள் என லிம் வினவினார்.
.
என்ன நஜிப் பெரிய கொட்டயா? இவனை கடவுள் கூட மன்னிக்க மாட்டார் .அப்புறம் மக்களுக்குத்தான் இவன் யாரென்று தெரியுமே அதுதான் warning
வினை விதைப்பவர்கள் வினையை தான் அறுப்பார்கள் !
juanai சரியாக சொன்னீர்கள்
அல்தாந்துயா நஜிப் அவர்களே! பயப்படாதீர்கள். நாமிடம் பெரிய படையே உள்ளது. இஸ்மா, பெர்காசா போன்ற இயக்கங்கள் நம் நாட்டில் மே 13 போன்ற ரத்த களரியையே உருவாக்கும் திட்டத்தை வைத்துள்ளனர். போதாக்குறைக்கு நமது துணைப் பிரதமரும் அந்த இயக்கங்களுக்கு தாளம் போட்டார். ஆக, இப்பேற்பட்ட அலேக்சாண்டர்களை வைத்துள்ள நாம் அந்த பூச்சிகளுக்கு பயப்படலாமா? புறப்படுவோம்! ஒரு கை பார்த்துவிடுவோம். ஒரு சந்தேகம். ரமலான் மாதமாயிற்றே, யாராவது இந்தப் போருக்கு வருவார்களா? மதுரை வீரன் என்ற ஒரு பழைய படம். எம்.ஜி. ஆரை எதிர்த்து போரிட டி. எஸ்.பாலையா புறப்படத் தயாராவார். பிறகு அவரே சொல்லிகொள்வார். ஆஹா! இன்று வெள்ளிக்கிழமை, நான் போர் வாளை தொடக்கூடாதே! என்பார்
லேட்டஸ்ட் தகவல் இவனே இவன் ஆளை ஏவிவித்து அனுதாபம் தேடுகிறான் என்று CNN நியூஸ் கூறுகிறது நான் இவனும் BN நும் அழிய ஒவ்வொரு நாளும் வேண்டுகிறேன் ஒரு நாள் அழியும் ஆணிதரமாக சொல்கிறேன் BN அழியும் அழியணும் .
நமது பாதுகாப்பு அமைச்சர் எங்கே ???
நமது பாதுகாப்பு வீரர்கள் எங்கே ???
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் என்றவுடன் துண்டை காணோம் !!!
துணியை காணோம் !!! SORRY கைலியை காணோம் !!! என்று
ஓடி ஒளிந்து விட்டார்களா ???
எங்களை வளர்த்து ஆளாக்கிய ஆளும் அரசாங்கதின் தலைவர் சபாவிற்க்கு வருகை தரும்போது மரியாதை நிமித்தமாக துப்பாக்கி வேட்டு நடத்தினோம் அது தவறுதலாக போலிஸ் மீது பட்டு விட்டது. அதற்கு பயங்கரவாதிகள் என்ற முத்திரையா ???
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அவர்களே !!!
இப்படி அறிக்கை விட்டு போராளிகளை பயங்கரவாதிகளாக
மாற்ற சதி வேளைகளில் ஈடுபட மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.
அவருக்கு மாபெரும் வரவேட்ப்பு .