முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இஸ்கண்டர் மலேசியா திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்திய பாஸ், அவ்விவகாரத்தில் அவரை முழுக்க முழுக்க ஆதரிப்பதாகக் கூறியது.
இஸ்கண்டர் திட்டம் சிங்கப்பூர் அதன் இறையாண்மையை விரிவுபடுத்துவதற்கான ஒரு முகப்பு என்று கூறும் மகாதிர் அதை மட்டும் ஆதாரங்களுடன் நிரூபிப்பாரானால் அவரை “மாபெரும் அரசதந்திரி” என்று புகழ்பாடவும் தயாராக இருப்பதாய் பாஸ் உதவித் தலைவர் சலாஹுதின் ஆயுப் கூறினார்.
“அதைப் பற்றிப் பேச முற்றிலும் தகுதிபடைத்தவர் அவர். பொதுமேடைக்கு வந்து அதைப் பற்றி அவர் மேலும் கூற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்”, என சலாஹுதின், பாஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இன்னும் எது எதுக்கு ஆதரவு கொடுப்போம் இல்ல கொடுக்க மாட்டோம் என்று இப்பவே சொல்லி விடுங்க சார். அப்பத்தான் நாங்க யாருக்கு ஒட்டு போட வேண்டும் என்று விளிச்சிக்குவோம் இல்ல.
இங்க கோரிடோர், அங்க கோரிடோர் சொல்லி படாவி தொடக்கி வைத்தார் , நஜிப்பும் தொடர்ந்து சென்றார் , உருப்படியாக வெற்றியுடன் நடைபோடுவது ஜோகூர் இஸ்கண்டார் மட்டுமே ! அதையும் காகா கரிச்சி கொட்டுது !
Johor இஸ்கந்தர் அந்நிய நாட்டவர்கே ஆதாயம் .Malaysia மக்களுக்கு அல்ல ……
இஸ்கந்தார் மலேசிய வில் இரண்டாவது பாலத்தின் அருகே ஜோகூர் சுல்தான் புதிய ஒரு போறேஸ்ட் சிட்டியை உருவாக்குகிறார் அதில் சீனாவின் மாபெரும் நிறுவனம் 68% என்றால் சுல்தானுக்கு எத்தனை சதவிகிதம் பங்கு மாதீர் மாமா இந்த விசியத்தில் ஏன் மவுனம் ,இப்ப சொல்லு மாமா சொல்லு .
இஸ்கண்டார் துவங்கும் முன் mca வுக்கு என்ன பங்கு என்று சீனன் கேட்டான் ? ம இ கா இதுவரைக்கும் வாய் திறக்கவில்லை ! காக்காவுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்று புலம்புகிறார் !
நம் நாட்டு மக்கள் சோம்பேரியாகிவிட்டனர்.பிச்சைகாரிகூட மெய்ட் வெச்சிருக்கா,அந்நியர் பற்றி பேசுரோம் ஆனா நாம் அந்த அன்னியர் செய்யும் வேளையை செய்வோமா நம் சந்ததிகள் செய்ய அனுமதிப்போமா,நாராயண நாராயண.
அதுக்கு நீ … புலம்புறே ,போயி வேலைய பாருடா வெண்ண
வருதபடதே லே கொஞ்ச நாளிலே நாம இந்தோனேசியாவுக்கு போய் வேலை செய்வோம் லே . இபோவே பாதி ஜோஹோர் சிங்கபூர் காரனுக்கே சொந்தம் (புரியுதிலே )