பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தோடு மலேசியா அந்நாட்டுடன் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள வாணிகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பாஸ் இளைஞர் பிரிவு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
கூட்டரசு பிரதேச பாஸ் இளைஞர் பிரிவு துணத் தலைவர் நுருல் இஸ்லாம் முகமட் யுசுப் கடந்த சில ஆண்டுகளாக மலேசியா ஒரு நிலையான வாணிகத்தை இஸ்ரேலுடன் கொண்டுள்ளது ஆண்டுக்கான புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன என்றார்.
மலேசியகினி மேற்கொண்ட சோதனையில் 2013 ஆம் ஆண்டிலிருந்து மலேசியா அந்த யூத நாட்டுடன் மிக நெருக்கமான வாணிக உறவு கொண்டுள்ளது தெரிவந்துள்ளது.
யூத நாட்டில் தயாராகும் மருந்துகள் , மருத்துவ தளவாடங்களை நாட்டுக்குள் வராமல் நிறுத்தலாமா ? இன்று மலாய்காரன் நோம்பு திறக்க கோகோ கோலாதான் குடிக்கிறான் ! அரசியல் விவூகம், ஆலோசகர் ,”அப்கோ” இஸ்ரேல் நாட்டின் நிறுவனம் , அதையும் நிறுத்தலாமா ?
1ISRAEL வாழ்க !!!
அழுத்தம் தரக்கூடிய ஐ நாவே குழம்பிப்போய் நடவடிக்கையில் இறங்காமல், வெறுமனே பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறது. இதில் மலேசியா எம்மாத்திரம்??? இருப்பினும், பெரும்பாலும் இஸ்லாமிய நாடுகளே தாக்கப்படுகின்றன. காரணம் கண்டறிவீர்!!!! கருத்துக்களை பரிமாறுவீர்!!!
இரு நாட்டுடனான உறவை முறிப்பதுவே சிறப்பு.மலேசியாவுக்கான தூதரை மீட்டுக்கொள்ளுங்கள்.நாம் மலேசிய இந்துக்கல்,ஶ்ரீலங்காவில் ஹிந்துக்கள் கொள்ளப்படும்போது பிரதமரோ மக்களோ தலையிடவில்லை மாறாக கைகுலுக்கி ஆனந்தம் பட்ட இவனுங்க ஞாயம் பேசுறானுங்க.போங்கடா போங்க உங்களுக்கு எதிர்ப்பாக உலகம் சூடா கிளம்பிட்டது,பொருத்திருந்து பார்போம்.ஹிந்துக்களின் துரோகி நீங்களே,நாராயண நாராயண.
நமது அரசாங்கம் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனையில் என்னதான் குரல் கொடுத்தாலும், ஒன்றும் புடுங்க முடியாது என்பது உலகம் அறிந்த விஷயம்.
இஸ்ரேல் யுதார்கள் அமெரிக்காவுடைய மதிப்பிற்கும் மரியதைர்ற்கும் உரியவர்கள் அமெரிக்கா நிச்சயம் கண்டுகொள்ளாது நடப்பதெல்லாம் இறைவன் செயல் !!!
இஸ்ராயில் அமேரிக்கா ஏஜன்ட்,மலேசியா இஸ்லாம் ஏஜன்ட்,நேப்பால் இந்து ஏஜன்ட்,வாழ்க நாராயண நாமம்.
வானிகத்தினால் நமக்கு நன்மை கிடைக்குமானால் ஏன் அதை தவிர்க்க வேண்டும்? மத்திய கிழக்கு மக்கள் அனைவரும் ஒரு குடும்பம்பத்தை சேர்ந்தவர்கள். வரலாற்று வாயிலாக அதை நாம் காண முடியும். அந்த நாடுகளில் முழுமையான அமைதி நிலவினால், அவர்கள் ஒன்று சேர்ந்து மற்ற நாடுகளை முற்றுகை இட தொடங்கிவிடுவார்கள். ஏனென்றால் அவர்கள் சும்மாவே இருக்கமாட்டார்கள். எவரையாவது நோன்டிக்கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் இருக்கும் புத்தி கூர்மை, பொருளாதார வலிமை மற்றும் வீரம் எல்லாம் சேர்ந்தால் அப்புறம் என்ன நடக்கும் என்று கற்பனை கூட செய்துபார்க்க முடியவில்லை. இதனால் தானோ இறைவன் அவர்களை ஒவ்வொருவரின் கண்காணிப்பில் வைத்துள்ளார் என்று கூட நினைக்க தோன்றுகிறது. அந்த குடும்ப பிரச்சினையில் நாம் தலையிடாமல் இருப்பது நமக்கும் எல்லோருக்கும் நலம் பயக்கும். அந்த நாட்டவர், உலகத்தில், மற்ற இடங்களில் ஏதேனும் இயற்கை இடர்கள் நடந்தால் உடனடியாக உதவ முன்வரமாட்டார்கள். எனக்கு என்ன என்றே இருப்பார்கள். மிகவும் சுயநலவாதிகள். அவர்களை சீற்படுத்ததானோ முக்கிய சமயங்கள் அங்கே உருவாயின. அவர்கள் இறைவனையே விலை பேசுபவர்கள். தாங்களே இறைவனின் தேர்ந்தெடுத்த இனம் என்ற இறுமாப்பு கொண்டவர்கள். ஒரே தந்தையின் பல பிள்ளைகள் ஒவ்வொருவரும் தான் மட்டுமே தந்தையின் அன்பை பெற்றவர் என்று போட்டி போடுவது போல் உள்ளது. நம் நாட்டில் இது போன்ற பிரச்சினைகள் உருவெடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மையும் நமது நாட்டையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக.
தொவன்னா பாவண்ணா என்ன சொல்ல வருகிறார் ? இஸ்ரேலை
உதைக்கணும் என்கிறாரா ? அல்லது வேண்டாம் என்கிறாரா ?
ஆசாமி அவர்களே, இஸ்ரேல் மட்டும் அல்ல மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தையும் நாம் ஒன்றும் செய்ய தேவையில்லை. அவர்கள்தான் அவர்களை பார்த்துக்கொள்கிரார்களே. இவன் அவனை அடிப்பான், அவன் இவனை பிடிப்பான். அவர்களுக்குள்ளே உள்ள பிரச்சினைகள் தீர்ந்து விட்டால், அப்புறம் அவர்களெல்லாம் ஒன்றிணைந்து மற்றவர்களை (நம்மை) நாசப்படுத்திவிடுவார்கள். அந்த அளவுக்கு மோசமானவர்கள். அவ்வட்டாரத்தில் உள்ளவர்கள் சிலரிடம் செல்வமும், சிலரிடம் கல்வியும்(அறிவு),மற்றும் சிலரிடம் வீரமும் உண்டு. மூன்றும் ஒன்றிணைந்தால், அவர்களை தடுக்க இறைவனால் மட்டுமே முடியும். அப்படி அவர்கள் அமைதி கண்டு ஒன்றிணைந்தால் அதுவே உலக அழிவின் ஆரம்பம். நண்பர்கள் விரோதிகளாகினாலும் அவர்களை சமாதானம் செய்வது எளிது, ஆனால் சகோதர பகைமையை சமாதானம் செய்வது மிக மிக கடினம். நாம் வாழும் இந்நாட்டில் நாம் எல்லோரும் சமாதானமாக இருக்க நமது பங்கை அளித்து நாடும் நாட்டு மக்களாகிய நாமும் வளமுடனும் நலமுடனும் வாழ இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.
இந்த உலகில் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் யூதர்கள்.
(உங்கள் கருத்து திருத்தப்பட்டுள்ளது. ஆ.ர்.)
இந்த கட்டுரையின் விசயத்தை தொட்டு உங்கள் கருத்து பதிவாகவில்லை நண்பரே. கோடிகணக்கான வர்த்தகம்,இஸ்ரேல்
நாட்டுடன் நடக்கிறது என்று பாஸ் கட்சி சொல்கிறது ,ஆனால் bn
அரசாக்கம் மௌனம் சாதிக்கிறது,இதுக்கு உங்கள் கருத்து என்ன ?