மலேசிய விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று யுக்ரெய்னில் விழுந்து நொறுங்கியிருக்கிறது. அந்த விமானத்தில் 295 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலும்பூருக்கு வந்துகொண்டிருந்த வழியில் இப்படி நடந்திருக்கிறது.
அது ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
இச்சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதன்மீது முழு விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்
என் தங்கை இந்த மாஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார். வேலையை ராஜினாமா செய்ய சொல்லிவிட்டேன். பங்குச்சந்தையில் ஏழு வெள்ளி வரைக்கும் போன இந்த நிறுவனம் தற்போது வெறும் முப்பது காசு. இனிமேல் மாஸ், இலவசப்பயனங்களை மேற்கொண்டாலும், பயணம் செய்ய ஆள் இருக்காது போலும்.
இவ்வாறான மனித கொடுமைகளுக்கு மாஸ் என்ன செய்யும்?. ஈவு இரக்கமற்ற மனிதர்களின் செயலுக்கு ரஷியாவே பொறுப்பேற்க வேண்டும். இதற்க்கு முன்னே தென் கொரியாவின் விமானத்தையும் சுட்டு வீழ்த்தியது ரஷ்ய விமானப் படையே. உலக நாடுகள் இதற்கு வன்மையாக கண்டனம் தெரிவித்து மேல் கட்ட நடவடிக்கைள் எடுக்க வேண்டும்.
இச்சம்பவம் மாஸுக்கு வந்த சோதனையா ??? அல்லது
பிரதமர் நஜிப்பின் ஆட்சியின் சாதனையா ???
உலகை பொறுத்தவரை, ஒரே பிரதமர் ஆட்சியில் இரண்டு விமானங்களை இழந்ததும, பல உயிர்கள் பலியானதும்,
மாபெரும் சாதனை !!!
இறந்தோரின் உயிர் சாந்தி அடைய பிராத்திக்கின்றோம். அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். பிறப்பும் இறப்பும் உலகை படைத்த ஆண்டவனின் தீர்ப்பு என்றெண்ணி ஆறுதல் அடையவேண்டியுள்ளது.!!!!!
உக்ரைன் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
விழுந்து நொறுங்க வில்லை, சுட்டு வீழ்த்தி விட்டானுங்க!!!
மாஸ் வந்த சோதனையில் இது பெரிய சோதனை நாட்டு மகளுக்கு சோதனையா ? நாட்டு மன்ணனுக்கு சோதனையா ? பிரதமருக்கு சோதனையா ?ம்ஹ 370 ம்ஹ்17……….சோதனை மேல் சோதனை போதுமட சாமீ …….
மலேசியாவுக்கு சோதனைக்குமேல் சோதனை. இது தேசிய துக்கத்தின் உச்சக்கட்டம். ஆழ்ந்த அனுதாபங்கள்.
என் தாய் நாட்டின் விமானத்தை சுட்டு வீழ்த்திய அந்த நாடு (ரஷ்யா)எங்கள் கண்ணீருக்கு பதில் சொல்லவேண்டும் இதை என் தாய் நாடு வுறுதி படுத்த வேண்டும்.இன்று என் தாய் நாடு கண்ணிற் சிந்துகிறது கடவுளே…தாங்க முடியவில்லை .
இது எதைக் காட்டுகிறது? சமுதாயத்தில், அரசியலில்,ராணுவத்தில், வியாபாரத்தில்,விடுதலைப் போராட்டத்தில் எங்கும் எதிலும் ரவுடிகளின் ஆதிக்கம் பெருகிவிட்டது என்பதைத்தான் காட்டுகிறது. நூற்றுக்கு மேற்பட்டோர் இந்த சம்பவத்தில் அநியாயமாக கொல்லப்பட்டதை உலகமே கண்டிக்கிறது. தமிழர்களாகிய நாமும் பதைபதைக்கிறோம்; கண்டிக்கிறோம். ஆனால் பல்லாயிரம் அப்பாவித் தமிழினத்தோர் இலங்கையிலே அநியாயமாக சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட போது எங்கே போனது இந்த உலகம்? எங்கே போனார்கள் இந்த சமயவாதிகள்? எங்கே போனார்கள் சமாதானப் பிரியர்கள்? ஒரு பக்கம் அநியாயத்திற்கு வெண்சாமரம் வீசுவதும் மறு பக்கம் அநியாயத்தைக் கண்டு நீலிக்கண்ணீர் வடிப்பதுதான் நீதியா? ஜனநாயகமா? உகம் இப்போதெல்லாம் கெட்டிக்காரத்தனமாக நடிக்கிறது!
தமிழன் நான் உங்கள் பக்கம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை எங்கே போனது இந்த உலகம் Eela தமிழர்கள் கொள்ளபட்ட போது
அரசு அன்றுகொள்ளும் தெய்வம் நின்றுகொள்ளும் ,,,,பொய்அல்ல,,,,,,,,,,,,ஈழதமிழ்லரகளை கொன்றபொழுது பாசதலைவர்கள் எங்கேபோனார்கள் ,,,,,மக்கள் சேவை மகேசன் சேவை ,,,,,இந்துக்களின் நம்பிக்கை ,,,எம்எச் 370 விமானம் காணமல் போனதும் கவலைபட்டோம்,,,,எம்எச் 17 விமானம் ,,,,,கவலைபடுவதா ? வேதனைபடுவதா ?,,,,,,தமிழனை நெனச்சி யார்க்கு அக்கர ,,,,,,,நாடகமே இந்தஉலகம் அடுவதோ பொம்மஆட்டம்,,,,,,,,,