நேற்றிரவு எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்ட பாதை ஆபத்தானது என்று தெரிந்தும் அந்தப் பாதையைப் பயன்படுத்திய மலேசிய விமான நிறுவனத்தை பாஸ் இளைஞர் பகுதி சாடியது.
இவ்வாரத் தொடக்கத்தில் அப்பகுதியில் ஒரு போக்குவரத்து விமானம் சுட்டு விழ்த்தப்பட்டது. அது தெரிந்தும் அதே பாதையைப் பயன்படுத்தியது அறிவுடைமையாகுமா என அதன் தலைவர் சுஹாய்ஸான் காயாட் வினவினார்.
“ஆபத்தானது என்று தெரிந்ததும், எம்ஏஎஸ் யுக்ரேய்னின் அந்த வான்வெளியைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது”,என்றாரவர்.
நாம் சொன்ன கேட்கவா போறானுங்க?
கண் கெட்ட பிறகே சூரிய நமஸ்காரம். இது இந்நாட்டின் சாபகேடு.
என்ன சொல்லி என்ன பயன் ???
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது
BN ஆட்சியில் எழுதப்படாத கொள்கையாயிற்றே !!!
நாம் நாட்டுக்கு தான் எத்தனை சோதனைகள்…இந்த வருடம் தொடங்கியதிலிருந்து..ஏனோ தெரியவில்லை!!!
நம் எம் ஏ எஸ் விபத்து நடக்கும் தருவாயில் சிங்கபூர் விமானமும் . எர்ர் இந்தியும் அவழியாக பயணித்ததாகவும் இந்திய செய்தி ஒன்றில் கேட்டதும் மனதிற்கு வேதனையாகி விட்டது நம் நாட்டிற்கு பெரிய சோதனை ,