யுக்ரேய்னில் எம்எச் 17 விழுந்து நொறுங்கிய இடத்தில் 121 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதை யுக்ரேய்ன் அவசரகாலச் சேவை அறிவித்ததாக ரஷ்யாவின் பிராவ்டா செய்தித்தாள் தெரிவிக்கிறது.
இதனிடையே, மீட்புப் பணியாளர்கள் இரண்டாவது கறுப்புப் பெட்டியைக் கண்டெடுத்துள்ளனர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இதை அறிவித்துள்ளது.
என் தாய் நாட்டின் விமானத்தை சுட்டு வீழ்த்திய அந்த (ரஷ்யா) நாட்டின் அரசாங்கம் எங்களின் கண்ணீருக்கு பதில் சொல்லியாக வேண்டும்,இதை நமது அரசாங்கம் வுறுதி படுத்த வேண்டும்,ஹையோ கடவுளே என்ன கொடுமை 295 வுயிரு கருகி சாபலானதே நெஞ்சி பதறுது,என் தாய் நாடு (மலேசிய) கண்ணிற் வடிகிறது…..கொடுமைகாரர்களே,நயவஞ்சகர்களே இனி வுயிரோடு விளையடாதிர்கள் இந்த தேசம் தாங்காது.இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
நாங்கள் இறைவனிடம் வேண்டுகிறோம் ………….எல்லோருக்ககவும்
…………………….
எம்.எச் 17 எங்கள் உறவுகளை சுமந்து சென்ற வான் பறவையே !
வானத்திலேயே உன் சிறகை ஒடித்து வெடிக்க செய்த அந்தப் பாவிகள் யார்? அப்பாவிகளின் உயிரை சின்னாப் பின்னாமாக்கிய கொடூர மனம் படைத்த பாதகர்களும் உண்டோ இப்புவியில் ? நீ சுமந்து சென்ற அந்த பயணிகள் செய்த பாவம்தான் என்ன? உண்மையில் இறைவன் ஒருவன் இருக்கிறானா? இந்த கொடூர செயலை அவன் பார்த்துக் கொண்டா இருந்தான்? என்ன கொடுமை இது .