இந்துக்களை இழிவுபடுத்திப் பேசியதற்காகக் கடும் கண்டனத்துக்கு ஆளான இஸ்லாமிய சமயப் பேச்சாளரான ஷாகுல் ஹமிட் தம் செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
“அப்படிப் பேசியதற்காக வருந்துகிறேன். அனைவரிடமும் உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”, என புக்கிட் மெர்தாஜாம் பண்டார் பெர்டா பள்ளிவாசலில் செய்தியாளர்களிடம் ஷாகுல் கூறினார்.
“நானும் ஒரு இந்தியன் என்பதையும் இந்து சமயத்தை இழிவுபடுத்திப் பேசி இருக்கக்கூடாது என்பதையும் உணர்கிறேன். திட்டமிட்டு அதைச் செய்யவில்லை. இன உணர்வுகளைத் தூண்டி விடும் நோக்கமும் இல்லை”, என்றாரவர்.
இந்திய சமூகத் தலைவர்களைச் சந்தித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயார் என்று குறிப்பிட்ட ஷாகுல், தாம் மன்னிப்பு கேட்டதைத் தமிழ் நாளேடுகள் கொட்டை எழுத்துகளில் பிரசுரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
எனது முன்னோர்கள் இந்துக்கள் கண்டு பிடித்தது இந்த மசாலைகள் இவன் யார் அதில் சொந்தம் கொண்டாட ,,,,,,,,,, மலைய்காரன் எதை கண்டு பிடிதான் ,,,,,,,,,,
இவனது விவகாரத்தில் மன்னிப்பு என்பது நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட பின்னர் நிதிபதியின் முன் இந்திய சமுதாயத்திடம் பொது மன்னிப்பு கேட்கவேண்டும்.இது போன்ற சர்ச்சையில் தொடர்ந்து நடைபெறுவதும், பின்னர் மன்னிப்பு கேட்பதும் வாடிக்கையாகி விட்டது . ஓரடு முறை நீதி மன்றத்தில் குற்றம்சாட்டினால்தான் இது போன்ற தீவிரவாத செயல்களை தடுத்து நிறுத்த முடியும். இல்லையேல் அந்த காளியம்மாவும் லெட்சுமியும் அவர்களுக்கு உரிய தெய்வ நின்தனைக்கான தண்டனையை தர வேண்டும். தருவார்களா?
தயவு செய்து மன்னிப்பு மட்டும் கேட்காதிர்கள்.எத்தனை பேர்தான் இப்படி கிளம்புவீர்கள்.சொல்வதெல்லாம் சொல்லி விட்டு.மன்னிப்பு கேட்டபது .உங்களை எல்லாம் வாயிலேயே உதைத்து வாயை கிழிக்க வேண்டும். ஒருவனையாகிலும் இப்படி செய்தால் பயம் இருக்கும்.மன்னித்து கொண்டே இருந்தால் மன்னிப்புக்கு மரியாதை இல்லாமல் போய்விடும்
நண்பர் ஒருவர் is kaaba a hindu temple என்று கூகளில் சொடுக்கி பார்க்க சொன்னார். சொடுக்கி ஷோக்காயிட்டேன். நீங்களும் பாருங்கள் தெரிந்தவர்களையும் பார்க்கச்சொல்லுங்கள் . புரியாத விஷயங்கள் புரியலாம், உஸ்தாசுக்கு கூட.
வாயில் வந்ததையெல்லாம் உளருவது பின்பு மன்னிப்பு கேட்பது இங்கு சர்வசாதாரணம் ஆகிவிட்டது.இதுவே ஓர் இந்து அல்லது சீன அன்பர் ஒருவர் இவ்வாறு உங்கள் இனத்தையும் கடவுளையும் பேசி இருந்தால் இந்நேரம் சட்டம் அவரிடம் பாய்ந்திருக்கும்.என்னய்யா நியாயம் இது?ஏன் நாம் இவனை மன்னிக்க வேண்டும்.இவன் பேசிய வார்த்தைகள் அனைத்தும் அவ்வளவு பாதகமானது.இதற்கு மன்னிப்பே கிடையாது.அன்று ஒருவன் நம் மதத்தைக் கேவலமாக பேசியபோதே அவனுக்குத் தண்டனை வாங்கி கொடுத்திருந்தால் இன்று இன்னொருவன் பேசியிருக்க மாட்டான். இதைதான் நமது முஸ்லீம் அன்பர் அய்யா ஹஜி தாஸ்லீம் அவர்களும் கூறியுள்ளார்.இவனுக்குத் தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்
உஸ்தாட் என்ற போர்வையில் திரியும் மதவெறியர்கள் கூட்டம் இங்கு அதிகம். நீர் எம்மினத்தைக் கேவலப்படுத்தலாம்;எம் கடவுள் உனக்கு ஆபாசமாக தெரியலாம்.ஆனால் எம் இனத்தில் உள்ள மார்க்கம்;வழிபாடு சித்தாத்தங்கள்;கோட்பாடுகள் எல்லாம் நீர் தொழும் கடவுளையும் கடந்த ஒரு அபரிதமான உன்னத விசயம்.அவையெல்லாம் இந்துக்களான எங்களுக்கு மட்டும் கிடைக்கப் பெற்ற வரபிரசாதங்கள். கடவுளை அடைவதுதான் இப்பிறவி பயனின் நோக்கம். இது எல்லாம் பாலர் பள்ளியைக் கூட தாண்டாத உனக்கு தெரியாது.வா போட்டி வைத்துக் கொள்வோம்.எந்த மதம் சிறந்தது என்று தீர்மானிப்போம். மடப்பயலே……
இந்து இந்தியர்கள் இந்த மனிதரை மன்னித்தால் நம்மை போல் முட்டல்கள் இந்த நாட்டில் வேறுயாரும் இல்லை.காரணம் ஒன்ற இரண்டா பல நம் இனத்தவர்களையும்,இந்து தெய்வங்களையும் இல்லிவாக பேசுவார்கள் பிறகு மன்னிப்பு கேப்பார்கள் நாம் ஒடனே மன்னித்து விட்டோம் என்று முதல் பக்கம் செய்தி வரும் அப்படிதானே.திட்டமிட்டு பேசவில்லை,நானும் ஒரு இந்தியன் தான் என்று இப்பொழுது உணருகிறேன் என்று சொன்னால் என்ன அர்த்தம் ஒரு உச்தாஸ் இப்படிய.கூடாது இவருக்கு அரசாங்கம் நமது பிரதமர் கண்டிப்பாக தண்டனை நிறைவேற்றுவார்,நாம் காத்திருப்போம் பிரதமர் என்ன தண்டனை தர போகிறார் என்று.இவருக்கு கிடைகபோகும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.
ஏ முண்டமே ! நீ உளமார உண்மையிலேயே மன்னிப்புக் கேட்கவில்லை என்று எல்லோருக்கும் தெரியும். மக்கள் கொடுத்த அழுத்தத்தினாலும் ,போலீஸ் பூகாருக்கும் பயந்துதான் நீ மன்னிப்பு கேட்கின்றாய். நீ ஒரு உண்மையான முஸ்லீமே அல்ல. மத போதகரனா நீ எது தவறு எது உண்மை என்பதனை உணர்ந்தவனாக இருந்திருக்க வேண்டும்.உன்னைப் போன்றவர்கள் நிறைய பேர் மதம் என்ற பேரில் இஸ்லாமியரும் மதம் பிடித்து அலைகிறார்கள் .நீ தண்டிக்கபடவேண்டியன் , தண்டணை பெற்ற பிறகு மன்னிப்பதா இல்லையா என்பதனை இந்திய சமுதாயாம் முடிவு செய்யட்டும். ராஸ்கல்!
மதத்தை தப்பா பேசுவது , அப்புறம் மன்னிப்பு கேட்பது . எத்தனை காலம் ஏமாற்றுவார் நம்மவர்களை?
தமிழ் நாளேடுகள் எல்லாம் நல்லா கேட்டுங்கப்பா. மன்னிப்பை கொட்டை எழுத்தில் போட்டு விட்டு, இந்தியர்களுக்கு பட்டை நாமம் போடுங்கப்பா! தமிழ் பத்திரிக்கைகள்தான் இப்பொழுது வரிந்து கட்டிக் கொண்டு இஸ்லாம், கிறிஸ்துவ மத பிரச்சாரத்தை அவர்களின் பினாமிகளாக தங்கள் நாளேடுகளில் பக்கம் பக்கமாக போட்டுத் தாக்குகின்றார்களே. அப்புறம் ஏன் தமிழர்கள் மதம் மாறமாட்டார்கள்?. இப்படி பணத்துக்காக காலம் தள்ளும் தமிழ் பத்திரிகைகள் இருப்பதை விட மூடுவதே நம்மவர்களுக்கு நல்லது.
என் வாயிலே நல்ல வந்திடப் போகுது…..!!! செய்வதை செய்துவிட்டு மன்னிப்பு கேட்கிறது முட்டாள்களின் வழக்கம். உப்பை தின்னவன் தண்ணி குடித்தே ஆகவேண்டும்.” அவள்” உனக்கு தகுந்த கூலி கொடுப்பாள்… ரெண்டு கையையும் ஏந்தி வாங்கிக் கொள்ளக் காத்திரு…!!!!
இந்த …..மவனுக்கு மன்னிப்பா கூடாது இவனை வெளுத்து எடுக்கணும் பக்கத்துலே ஒரு தமிழன் …..மவன் வடகம் மானம் ரோஷம் இல்லாத ……பிறவி கைய கொடுக்கறான் பாரு அவன முதல்ல போடணும் அஞ்சடி கர MIC மவானே உன்னக்கு புத்தி இல்லையாடா ?
டேய் நீயாருடா . எங்கள் சாயத்தை விமர்சனம் செய்ய.. நீயே இடையில் வந்தவன் . உன்னை பார்த்தாலே பிள்ளைகள் பூச்சாண்டி வரான்னு சொல்லுராக்க . பார்த்தாலே வாந்தி வருது . உனக்கு ஏதுடா மன்னிப்பு . பிஆடாப் குறாங் ஆஜார் . நீ இந்தியனா .போடா.
நீங்கள் மன்னிப்புக் கேட்டதை மலாய் பத்திரிக்கைகளிலும் கொட்டை எழுத்துக்களில் போடச் சொல்லுங்களேன். அதுவும் உத்துசானில்? அப்படிப்போட்டால் தாடியில் மண் ஒட்டியது ஆகாதோ!
அன்று ஜுல்கிப்லி நோர்டினை காவல் துறையினர் தண்டித்து இருந்தால் இன்று ஷாகுல் ஹமிட் தவறு செய்து இருக்க மாட்ட ன். இன்று இவனுக்கு மன்னிப்பு கொடுத்தல் அடுத்து இந்து சமயத்தை இழிவு படுத்த இன்னொரு சமய தீவிரவாதி வருவான்.அவனுக்கும் சில அரசியல் வாதிகள் ஆதரவு கொடுப்பார்கள்
விடாதிங்கட அவன…
முடிந்த பொது தேர்தலில் சமயத்தை மிக கேவலமாக பேசிய சூல் கிப்ளி நோர்டினுக்கு ம.இ.கா. வக்காலத்து வாங்கிக் கொண்டு தேர்தலில் அவனுக்கு வேலை செய்தது. தேர்தலில் அவன் தோல்வி தான். இருந்தாலும் அன்றே அவனுக்கு பாடம் புகட்டும் வண்ணம் எங்கள் இனத்தை , சமயத்தை கேலி செய்தவனுக்கு வேலை செய்ய மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் மற்றவர்கலுக்கும் அது ஒரு பாடமாக அமைந்திருக்கும். இப்படி ஒரு தொடர் கதையாக இருந்திருக்காது.
ஷாகுல் ஹமிட் அவர்களே…. நாங்கள் இந்துக்கள்…..நாங்கள் ஒற்றுமை இல்லாதவர்கள்….. மலேசியா இந்துக்கள் அரசியல் மூலமாகவும், மொழியாலும் , மற்றும் ஜாதி பிரிவாகவும், சுக்கு நூறாக பிரிந்து இருக்கிறோம் ….. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்….நாங்கள் கண்டுகொள்ளவே மாட்டோம்…..
இந்த மடையனை அறைந்த பிறகு மன்னிப்பு கேட்டால் ……?OK வா ?
மன்னித்துவிட்டோம் ..ஆனால் சட்ட நடவடிக்கை அவசியம் தேவை
முன்பு ஜூல்கிப்லி இப்படித்தான் பேசி மன்னிப்பு கேட்டான்,பிறகு
தேர்தல் நேரத்தில் ஒரு இந்து அவனுக்கு முத்தம் கொடுத்தான்.
இப்போது இவனும் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டு விட்டான்.
பாதியில் மதம் மாறிய இஸ்லாமியனும் ,கிறிஸ்தவனும்,இந்து
மதத்தை நையாண்டி செய்வது வழக்கமாகி விட்டது.
மானம் கெட்டவன் ,பேசறதையும் பேசி புட்டு மன்னிப்பு கேக்கிரானாம் மூதேவி ,தமிழன் மன்னிக்கிரதுலே கடவுளையே மிஞ்சியவன் ,இத தெரிஞ்சிகிட்டு பேசறதையும் பேசிபுட்டு மன்னிப்பு கேக்கிரானாம் ,அட மடையா தமிழர்கள் நாங்கள் ஒன்னுக்குல்லாரேயே அடிதுக்கொள்வோம் ,அதே வேளையில் தமிழன் அல்லாதவன் எங்களை சீண்டி பார்த்தல் நாங்கல்டமிளர்கள் ஒன்றுபட்டுவிடுவோம் தெரியுமாடா உனக்கு ?கடவுள்களை இழிவு படுதேரே ,தமிழ் வியாபாரிகளை இழிவு படுதுரே ,முஸ்லிம் அல்லாதவர்களை இழிவு படுதுரே ,,சீனர் பண்டி விக்கிற காச கொண்ட்டாந்து வங்கிலே போடுரானுங்க்கள ,அந்த காசு மட்டும் இனிக்கிதாடா உனக்கு ? வெண்ண .அதே தமிழர்கள் இஸ்லாத்தை தரைக்குறைவாக பேசி பிறகு மன்னிப்பு கேட்டால் சும்மா விடுவேங்கலாடா ?
ஒவ்வொரு முறையும் மன்னித்துவிடுவதினால் வந்த இந்த நிலைமை இனியும் வாராதிருக்க இந்த ஆசாமியை சட்ட பூர்வமாக தண்டிக்க வேண்டும் …. கொடுத்த போலீஸ் புகார்களை மீட்க கூடாது . போலீஸ் நடவடிக்கை எடுக்கும் வரை போராட வேண்டும் …..
தமிழ் ஜனங்களே ,இவனை மன்னிக்காதேங்க ,நடிக்கிறானுங்க ! காலம் காலமாக தமிழனுக்கு ஆப்பு வைப்பானுங்க அப்புறம் மன்னிப்பு கேப்பானுங்க தமிழனாகிய நாமும் மன்னிச்சி விட்டுடுவோம் ,அப்புறம் திருப்பி இன்னொருத்தன் கிளம்பி வருவான் ,அவனியும் மன்னிப்பெங்க ,இறுதியிலே தமிழன் ….. கோலாட்டம் அடிச்சிட்டு போயிடுவானுங்க ..
இவர் ஹராமானதை பேசிவிட்டார்,நான் ராஜா,நான் அனைத்தும் என்று தலைகனம் தொலைந்து,மண்ணிப்பும் கோரிவிட்டார்.மன்னிப்பவன் வீரன் மன்னிப்பு கேட்பவன் மாவீரன்,இதை எங்கோ கேட்டதாக ஞாபகம்.பாபாஸை தெரியாதவரும் இன்று தெரிந்துகொண்டனர்.பலரும் விஜயம் செய்து உண்மை நிலவரம் அறிந்திருப்பர்,கேள்விகளும் தோன்றும் ஏன் இந்த பூத படம் மாட்டப்பட்டிறுக்கு போன்று.பாபாஸ் கவிழ்வது நிச்சயம் ஆகிவிட்டது.ஒரு கால் அந்த சர்ச்சைகுறிய படம் அகற்றபட்டுகூட இருக்கலாம்.ஆனால் சிலர் இதை அரசியல் ஆக்கமுனைகின்றனர்.இந்த வுரையாடல் ரகசியமாக அதாவது செராமா தெர்துத்தோப் அதை வீடியோ எடுத்து சர்ச்சை ஏற்படுத்திய நபருக்கு கடுமையான தன்டனையும் யூ டியூப்பில் பெற்ற பணத்தை ஜூடியின் முலம் பெற்றதாக அறிவித்து ரம்பாஸ் செய்யபட்டு,இரட்டிப்பாக தொகை செலுத்த நீதி துரை ஆவணம் செய்யவேண்டும்.வாழ்க நாராயண நாமம்.
மன்னிப்பது மா இ காவின் மரபு ,,,,,,,,,,,
மன்னிப்போம். நீதிமன்றத்தில் பார்ப்போம் ? ஒற்றுமையை சேர்ப்போம் .
முகத்தில் ஓங்கிக் குத்து விடுவான், பிறகு மன்னிப்புக் கேட்பான். நாமும் மன்னித்து விடுவோம். நமது பெண்களையும் தாய்மார்களையும் சிறுமைப் படுத்தி விட்டு மன்னிப்புக் கேட்பான் நாமும் மன்னித்துவிடுவோம். நம் சமயத்தையும் சமய நம்பிக்கையையும் இழிவு படுத்திவிட்டு மன்னிப்பும் கேட்பான் நாம் மன்னித்து விடுவோம். நம் முகத்தில் காறித் துப்பிவிட்டு பிறகு மன்னிப்புக் கேட்பான் அதைத் துடைத்துக் கொண்டு நாமும் மன்னித்து விடுவோம். இது நம் கையாலாகாத தனமா? வீரமா? சிந்தியுங்கள் தோழர்களே…
யாருக்கு வேணும் இந்த மன்னிப்பு . இந்த நாதேரியை சட்டத்தின் முன் கண்டிப்பாக நிறுத்தவேண்டும் .
அன்று இதே போல் ஜுள்ல்கிப்ளியை தண்டிடித்திருந்தால் இன்று சாகுல் ஹமீத் இந்த தவறை செய்திருக்கமாட்டார் . இன்று கொடிபிடித்துக்கொண்டு வீதியில் இறங்கிய கூட்டம் அன்று வாயில் பூதிங்க் வைதிருந்ததேன்?
எப்படி பேசிவிட்டு மன்னிப்பு கேட்க முடியும்.முட்டாள் முரடன்.இந்த அறிவு கெட்ட 1/2 வேக்காடு மன நலம் பாதித்தவன். எதிர்காலத்தில் மலாய்க்காரர்களும் அவனை மதிக்க மாட்டார்கள். அவன் பிள்ளைகள் இந்த அவமானத்தை பெறுவார்கள்.என் தமிழனை யார் தவறாகப் பேசினாலும் அவனுக்கும் இதே துன்பம் வரும்.
து..க்க …மவனே உன்னை ஒரு குரூப் டிடி அலையுது கவனம்
kunjitha paatham ,,யோவ் ,குஞ்சி ,,மன்னிப்பது மா இ காவின் மரபு,,,மா இ காவின் …..ரு என்று சொன்னால் தகும் .
மன்னிப்பது மா இ காவின் மரபு..மன்னித்த பின் மீண்டும் தாக்குவது மு….ம்களின் இயல்பு ..போங்கடா டேய் ம இ கா மசுரு ன்னுகிட்டு
மானங்கெட்ட , ஈனம், சொரனை இல்லாத ம இ கா தலைவர்கள் இருக்கும் வகையில் நமக்கு அவமானம்தான். பாபாஸ் மற்றும் அழகப்பாஸ் நிறுவனம் இரண்டும் இந்த உஸ்தாத் மீது வழக்கு தொடுக்க வேண்டும்.இவன் மன உளைச்சலுக்கு ஆளாகி த……லை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மற்றவருக்கும் இது ஒரு பாடமாக இருக்கும். தயவு செய்து அதிகமான வாசகர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும்.
ஐயா தேனி , நீ ங்களா இப்படி பேசுவது? தெளிவான சிந்தனையாளர் . தடம் மாறி இப்படி சீறலாமா?
ஷாகுல் ஹமிட் பிறர் சமயங்களை இழிவு படுத்தி பேசுவது நாகரிகமான செயல் அல்லவே.மனிதனை மனிதன் மதிக்க பழகிக் கொள்ளுங்கள் .சமயம் ,இறைவன் எல்லாம் அதற்கு அப்பால்தான். .
தம்பி மோகன் ,,,,,,,அரிக்கும் பொது தான் சொறியனும் ,,,,,,
தடம் மாறி சீறவில்லை தமிழ்வாணரே. பிற மதத்தோர் எவ்வளவு நுண்ணிய முறையில், வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவது போல், நம் மனதிலும் நம் மொழியிலேயே பிற மத சமய கருத்துக்களை தவறாது தமிழ் பத்திரிகைகளில் போட்டு நம் மூளையை சலவை செய்கின்றனர் என்பதை அறிந்துதான் எழுதினேன். ஒரு சில தமிழ் பத்திரிகைகளில் இந்து மத கருத்துக் கட்டுரைகளை மேற்பார்வை இட்டு பிரசுரிப்போர் சமய அறிவு அற்றவர்களாகவே இருக்கின்றனர் என்பது அங்கே வரும் கட்டுரைகளைப் படிக்கும் பொழுது கண்கூடாக தெரிகின்றது. கடந்த திங்கட் கிழமை அதிகமாக விற்பனையாகும் என்று பறைசாற்றும் இரு தமிழ் பத்திரிக்களை வாங்கிப் படித்தேன். நோன்பு பெருநாளைப் பற்றி பக்கம் பக்கமாக செய்திகளையும், வாழ்த்துக்களையும், விளம்பர அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தனர். தமிழ் பத்திரிக்கை படிக்கின்றோமா அல்ல வேறு ஏதாவது ஒரு சமய பத்திரிகை படிக்கின்றோமா என்று தெரியாத அளவுக்கு இருந்தது. ஆக, தமிழ் பத்திரிகைகள் என்ற போர்வையில், மதம் மாறியவர்களுக்கும் நாங்கள் தொண்டு செய்கின்றோம் என்ற போர்வையில், எப்படி வெள்ளைக்காரன் நம் மொழியைக் கொண்டே அவன் மதத்தை பரப்பினானோ, அதே வேலையை இப்பொழுது இந்நாட்டு தமிழ் பத்திரிக்கைகள் செய்து கொண்டிருக்கின்றன. மதம் மாற்றலுக்கு எதிராக குரல் கொடுக்கின்றோம் என்று ஒரு பாணியிலும், அதன் மறு பக்கமாக மதம் மாறுதலுக்கு வழி காண்பிக்கிறோம் என்ற அளவில் தமிழ் பத்திரிக்கைகளின் வியாபார தொண்டு செவ்வனே நடந்துக் கொண்டு இருக்கின்றது. இதன் விளைவே மற்றவர்களின் மதத்தைப் பற்றி அறிந்து வைத்திருக்கும் அளவுக்குக் கூட நம் சமயத்தை தெரிந்து வைத்திருக்கவில்லை நம்மவர்கள். காலம் போற போக்கைப் பார்த்து நம்மவர்கள் புரிந்து வாழ கற்றுக் கொண்டால் சரி.
Theni அண்ணா நன்றி. என் மன பிம்பத்தை அப்படியே படமாக்கி காட்டி இருக்கிறீர்கள்.நாளிதழ்கள் தவிர்த்து ஏனைய ஊடகங்களிலும் இந்த கூத்து அரங்க்கேரிதான் வருகிறது.அவங்க எல்லாம் மதத்தைகே கொண்டு எங்கோ போய்விட்டார்கள். நாமே?
என்ன நடக்கிறது அங்கே! பலே பலே! மலேசியா போலே!
கிறிஸ்தவ மத பிரசார கூட்டங்களில் போய் நின்று கேட்டு பாருங்கள்,
இந்து மதத்தை உயர்த்தி பேசுவார்கள்,நானும் கேட்டிருக்கிறேன். ஹ..ஹ..
அண்ணா kunjitha paatham அரிப்பு வருவதற்கு முன்பே பாதுக்காகனும் .அரிப்பு வந்து சொரிந்த பிருப்பாடு மருந்து போட்டால் மீண்டும் மீண்டும் அரிப்பு வந்திடும் அண்ணா .இப்ப எனக்கு எங்கேயோ அரிக்கிது ,நான் போயி என்னான்னு கலட்டி பார்த்திட்டு வரேன் ,
இது போன்ற கேவலங்கள் இந்த மலேசிய நாட்டில் மட்டும்தான் நடக்கும். இப்படி நடப்பது மலேசியாவை இன/மத வெறி பிடித்த நாடக காட்டுகிறது. அதுவும் உண்மை எனபது ஒருபுறமிருக்கட்டும். இந்தியன் என்ற சூரியனை பார்த்து குரைப்பவர்களை கண்டு கொள்ளாதீர்கள். அப்படியே விட்டு விடுங்கள் அந்த காயம் தானே ஆறிவிடும். இதை விட மகா மட்டமான காயங்கள் எல்லாம் பெற்றவர்கள்தானே நாம். அதில் எல்லாம் சரியான பதில் கிடைத்ததா என்ன. இதுவும் அப்படித்தான். இது தமிழர்களுக்கு உதவ விரும்பாத அரசாங்கம். அதனிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.
ஐயா தேனீ தமிழ் நாளிதழ்களை தமிழ் இந்துக்கள் மட்டும் படிக்கவில்லை! மற்ற சமயத்து தமிழர்களும் படிக்கிறார்கள். இதை நீங்கள் உணரவேண்டும். அனைவருக்கும் பொதுவாகத்தான் சமய விழா செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன. நான் எந்த சமயத்தின் மீதும் ஈடுபாடு இல்லாத காரணத்தினால் ,இதை நான் கண்டுக்கொளவதில்லை ஆனால் நீங்கள் ஒரு சமயத்தின் மீது பற்று இருப்பதினால் , மற்ற சமய செய்திகள் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றன. ,உங்களுக்கு மட்டுமல்ல எல்லா சமைய பற்றாகளுக்கும் இதே மனநிலைதான்.நீங்கள் சாகுல் ஹாமித் உட்பட எலோருமே குழப்பவாதிகல்தான்.நீங்கள் வணங்கும் முருகன், மாரியம்மன் போன்ற தெய்வங்களை ஹரே ராம ஹரே கிருஷ்ணா இயக்கம் முழு முதற் தெய்வங்களாக ஒப்புக்கொளவ்தில்லையே! இந்த அநியாயத்தை எங்கே போய் முட்டிக்கொள்வது? வைணவர்கள் சிவனை சுடுகாட்டில் பிணங்களின் சாம்பலை உடலில் பூசிக்கொண்டு கூதுதாடும் பித்தன், ,என்று கிண்டலடிக்கவில்லையா? முன்பு அண்ணன் தம்பிக்குள்ளேயே கல்லை வீசினீர்கள், இபொழுது பக்கத்துக்கு வீட்டுக்காரன் வீசுகிறான். அவ்வளுதான் வேறுபாடு. மொத்தத்தில் சமயம் , இறைவன் இவற்றுக்காக மனிதன் துயர் படுகிறான்!!!.ஆனால் இறைவன் ???????????.
தேனீ இன்னும் இல்லறத்தைவிட்டு துறவரத்துக்கு வரவில்லை,விரதங்களை கடைபிடித்திருக்கலாம் அது அருளுடைமைக்கு அடையாலம் அதிலும் கோபத்தை விடவில்லை,விரதத்தில் அதுவும் முக்கியமான ஒன்று,மனதாலும்,வாக்காலும்,உடம்பாவும் நிலையாமை அவுட்,துரவு அவுட்,மெய்யுணர்தல் ஓ.கே,முக்கியமாக அவா அறுக்கவில்லை ஆதலால் விமர்சனத்துக்கு ஆலாக நேரிடும்,திருக்குறளை கொண்டு உம்மை தெரிந்துகொள்ளும் ஆஸ்தீகரே வாழ்க நாராயண நாமம்.
தமிழ்வானரே, இன்றைய நிலையில் இந்துக்கள் எனப்படும் தமிழரே தமிழ் பத்திரிகைகள் படிப்போரில் பெரும்பான்மையினர்.. தமிழ் பத்திரிக்கை படிக்கும் மற்ற மதத்தவர்கள் சிறுபான்மையினரே. சிறுபான்மையிலும் சிறுபான்மையினரே என்றாலும் தகும். ஆக, தங்களைப் போன்ற தமிழர் சமய நம்பிக்கை அற்றவர்களுக்கு, பெரும்பான்மையினர் தங்களின் சமய நம்பிக்கைகளை படிப்படியாக தாரை வார்த்துக் கொடுப்பதர்க்காக, சிறுபான்மையினருக்கு சகல உரிமைகளும் கொடுங்கள் என்பது வாதம். இதன் விளைவுதான், இன்று தமிழர்கள் ஒன்று கூடி நடத்தும் நிகழ்வுகளில் ஓரிரு பிற மதத்தவர்கள் இருப்பின், அவர்களின் சமய நம்பிக்கைக்கு மரியாதை கொடுப்பதாக எண்ணிக் கொண்டு, இறை வாழ்த்து பாடி நிகழ்வைத் தொடங்காமல், தமிழ் வாழ்த்துப் பாடி நிகழ்வைத் தொடங்கும் நிலைக்கு கோழைகளாக மாற்றப் பட்டுள்ளோம். இதை இப்படியே திருப்பி போட்டுப் பாருங்கள். முஸ்லிம் பெரும்பாலராக இருக்கும் நிகழ்வுகளிலோ அல்லது கிறிஸ்துவர்கள் பெரும்பாலும் இருக்கும் நிகழ்வுகளிலோ அவர்கள் நமது சமய வழிபாட்டைச் செய்து கொள்ள வழி விடுகின்றார்களா என்று சிந்தித்துப் பாருங்கள். இருக்காது. அவர்கள் நமது சமய நம்பிக்கைகளுக்கு இடமளிப்பது இல்லை. தமிழ்வானரே, தங்களுக்கு இதில் எவ்வொரு துன்பமும் இருக்கப் போவதில்லை காரணம் தங்களுக்கு சமயத்தில் நம்பிக்கை இல்லை. சமயத்தில் நம்பிக்கை இல்லாத தமிழர் செய்த மாபெரும் தொண்டு ஒன்று உள்ளதென்றால் தமிழர்களை மதம் மாறச் செய்தது ஒன்றேயாகும். இந்த சமய நம்பிக்கை அற்றவர்கள் மதம் மாறிப் போனவர்களை அவர்களின் சமய நம்பிக்கைக்கு ஆதரவு அளிப்பதும், அவர்களின் சமய விழாக்களில் கலந்துக் கொண்டு அவர்களின் சமய நம்பிக்கைகளில் கலந்து நிற்பதும் வேடிக்கையாக இல்லை?. இங்கே (தமிழர்களுக்கு) சமயம் வேண்டாம் ஆனால் மாறி அங்கே போனவர்களின் சமய நம்பிக்கைக்கு நாம் மதிப்பு கொடுத்து நடக்க வேண்டும் என்பது ஒரு போலியான கொள்கை அல்லவா?. சிந்தியுங்கள். திருந்துங்கள்.
சைவம் இல்லறத்திலிருந்தே இறைவனைக் காண்க என்கின்றது. ஆதலால் சைவம் கூறும் இல்லறத் துறவறம் என்பது வேதாந்தத்தின் துறவறத்திலும், புத்தம், சமண துறவறத்திலும் இருந்து மாறுபட்டது. இது சித்தாந்தம் பயின்றவருக்குப் புரியும். கோபத்தை விட யாம் இன்னும் பக்குவப் படவில்லை என்பதே உண்மை. மனதாலும்,வாக்காலும், உடம்பாலும் பக்குவப்பட வேண்டும் என்பது ஒரு படிமுறை (பரிணாம) வளர்ச்சி. அதில் யாம் இன்னும் முதல் படியிலேயே நிற்கின்றேன் என்பதே உண்மை. பக்குவப்படும் நிலை ஒன்று வரும்பொழுது செம்பருத்தி கருத்து வாதத்தில் இருந்து விடுதலை பெரும் நிலையும் வரும்.
யோவ் ,யாருயையா அந்த கருப்பன் ,மேலே படத்திலே ?,,இங்க தமிழன் கொதிச்சி போயிருக்கான் ,இந்த கருப்பன் போயி கை குலுக்கு குலுக்குன்னு குளுகிகிட்டு இருக்கான்……
அந்த கை குலுக்கி தமிழன முதலில் போடணும் கண்டிப்பா mic …..மவனதான் இருப்பான்
மோகன் அரிப்பு தீர்ந்தச்ச……..இப்ப எப்படி ? நல்ல இருக்க ????