சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், தம்மைக் குற்றம் சொல்லும் கட்சி சகாக்கள் தாங்கள் சொல்வது உண்மை என்று நம்பினால் மலேசிய ஊழல்-தடுப்பு வாரியத்திடம் தாராளமாக புகார் செய்யலாம் எனக் கூறியுள்ளார்.
“பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் என்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் கடுமையானவை. ஆனால், அவற்றில் கொஞ்சமேனும் உன்மையில்லை.
“அவை உண்மை என்று சைபுடின் நம்பினால் அவரும் அவரின் தோழர்களும் உடனே எம்ஏசிசி-இடம், போலீசிடம், பேங்க் நெகாராவிடம் புகார் செய்யலாம். தங்கள் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களையும் அம்பலப்படுத்தலாம்”, என காலிட் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
நீர் எந்த ஒரு தவறும் செய்யவில்லை , இன்னும் எத்தனை காலம்தான் முந்திரி பேசார் பதவியை பிடித்து தொன்னிகிட்டு இருபெண்க ,அடுத்தவர்களுக்கும் வலி விட வேண்டாமா ? மாநில மண்டிபெசார் பதவி ஒரே தவணைக்கு முடித்துக்கொண்டாள் நாகரீகம் ,இல்லையேல் அசிங்கம் .
அம்னோ, எதிர்கட்சி எம்பியான காலித்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பதின் நோக்கம்தான் யாதோ??? ஆதாயமில்லாமல் வெறுமனே யாரேனும் ஆற்றை இறைப்பார்களா???
அகழ்வாரை தாங்கும் நிலம்பபோல தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை அதாவது,தன் மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைபோல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும் என்கிறது பொறையுடைமை குறள்.காலீட் பதவியை அராஜகமான முறையில் பிடுங்கும் செயலையே காலீட் வெருக்கிறார்.இது இரண்டாம் தவணை பதவி பிரமாணத்திலிருந்து துவங்கிவிட்டது பதவி அபகரிக்கும் திட்டம். இனி ஒருதீர்மாணம் கொண்டுவரட்டும் பி.ஆரில்,எம்.பி,பதவி ஒருவறுக்கு ஒரு தவணை மட்டுமே யென்று.மகாதீர் எப்படி அன்வரை பதவியைவிட்டு தூக்கினானோ அதே பாணியில் இன்று காலீட்டை தாக்கி வருகிறான்.மாணிக்காவை,ஹின்ராப்,சேவியர் போன்றோறை இப்படி தான் செய்தான் இவன்.பாஸ்சிலிருந்து வும்னோவுக்கு வந்தான் பிரதமராக துடித்தான் இன்று பி.ஆரில் அதே நிலைதான்.பாஸ் ஊடூட்டை மரந்தால் பிரதமர் ஆக சீனறும் ஆதரவு கொடுப்பர்.வேதத்தின் வழி நடப்பவர் ஒருகாலும் அதிகார போதை இருக்காது.பாஸ் பாக்காதானில் இருக்கும் வறை அன்வருக்கு நிம்மதி இருக்காது.தில்லுமுல்லு செய்யமுடியாது.வாய்பே இல்லை.மலாய்காரர்கள் அரசியலில் நன்கு ஊரி தேரியவர்கள் உணர்ச்சி வசபட மாட்டார்கள் நம்மைபோல்,மீன் கதைதான்.அடுத்த முறை சிலாங்கூர் நிலைக்குமா சந்தேகமே.ஒரே ஒரு மாணிலம் சிலாங்கூரை வழி நடத்தமுடியாத பி.கே.ஆர்,பிரதமராகி நாட்டை என்ன செய்வானோ.நாராயண நாராயண.
ஐயா காயீ, பக்காத்தான் ராக்யாட்டின் அரசியல் நடப்பினையும் கொள்கையையும் பற்றி உங்களுக்கு தெரிந்ததை அறிவிக்கவும்.
இந்த ஒரு மாநிலம் படுற பாடு இருக்கே …… தாங்கலட சாமி …… இந்த லட்சணத்தில புத்தர ஜெயா வேணும்மா ……..
சிலாங்கூரில் தண்ணீர் தட்டுப்பாடு என்பதைத் தவிர வேறு குற்றச்சாட்டுகள் இராது என்பதே எனது கருத்து. நல்லதே நடக்கட்டும்.
அன்வர் மந்திரி புசார் அகனும் என்ன்று கங்கணம் கட்டிகிட்டு இருகார் பெண்சாதி பேர வச்சி வந்திடலாம் என்று கனவு காணுகிறார் குடும்பத்துக்கே பதவி வெறி எப்படியாச்சும் அரசாங்க பணம் ஆபிஸ் பண்லாம் முடிவு எடுடுடன் யா எவனும் பண் கொடுகல அதுதான் அரசாங்க பணம் புடுங்க வந்த்டங்க செலங்கோர் அன்வர் கை போன யலாம் முடிஞ்சது யாளரும் மட்ட அடிக்கணும் அவளோதான்
PKR -ரும் பாரிசான் போல் ஆகும் போல் இருக்கின்றது. ஏன் எல்லாரும் உட்கார்ந்து பேச முடியாது? இது நல்ல வருங்காலத்திற்கு ஏதுவாக இருக்கும் என எனக்கு தெரிய வில்லை. அடுத்த தேர்தலில் PKR ஆட்சியை பிடிப்பது சந்தேகமே. பதவி மோகமும் துரோகத்தனமும் இருந்தால் பாரிசானுக்கு கொண்டாட்டம். இதை எல்லாம் கேட்வே எரிச்சல்லாக இருக்கின்றது. விடிவே இருக்காது போல் தெரிகிறது. பிரதமனுக்கு உள்ள பண பலத்தினால் எதையும் சாதிப்பான் போல் தெரிகிறது. எல்லாமே விலை போக கூடிய அரசியல் வாதிகள் போல் தெரிகிறது.
sham போயி BN ன்னுக்கு ஒத்தர்வு கொடுங்க ,,,அன்வார் மந்திரி பேசாராக அனால் உம்நோவை அடக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் ,,எங்கடா டேய் ,,போயி வேலைய பாருங்கடா
ஏன்டா இந்த … உனக்கு ,,,,,,,,,,
UMNO-vukku soram pona nee enggalukku tevai இல்லை.மேண்டரி புசார் பதவியை விட்டு போய தொலையேன்.
தலைமையின் ஏகமுடிவிற்கு கட்டுப்படுவதுதனே மந்திரி புசரின் கடமை அதை விடுத்தது , யார் பாட்டுக்கு இவர் போடுகிறார் ? பதவி நிரந்தரம் அல்லவே ?
இந்த நாட்டு நிலவரம் உள்துரை அமைச்சு போக்கு கவளை ஏற்படுத்துவதாக இருக்கிரது.நெகாரா கூ தொண்டர்கள் இஸ்மாவால் தாக்கபட்டதாக யகூவில் படித்தேன்,பி.கே.ஆர்,ஈஜோக் அடூன் இட்ரீஸ் பெயர் பேசப்படுகிறது.ௐத்துக்கொள்ளுமா பி.கே.ஆர்.பி.கே.ஆரும்,பாசும் வும்னோவும் கூட்டு அமையும்.தேர்தல் நடந்தால்.இது இப்படி இருக்க மலாய் சங்கங்கள்,என்.ஜி.ஓ,தீவிரவாத போக்கில் இன துவேஷன செய்துவருகிறது.இவை நஜீப்பை எதிர்கும் கூட்டம்.நஜிப் ஆட்சியை கவிழ்க சதி நடக்கிறது,பழி கிடா மலாய் அல்லாதாரோ,நாராயண நாராயண.
மன்னிக்கவும்,பி.கே.ஆரும் டி.ஏ.பி,யும் பாஸும் வும்னோவும் கூட்டனி அமையுமாம் கூறுகிறது பாஸ்.பேஸ் புக்கில் டவுன் லோட் செய்துள்ளோம்,நாராயண நாராயண.
PKR இப்பொழுது நாறிப்போன ஆட்சியாக மாறி வருகிறது ,மந்திரி பேசார் காலித் சிரான் ஆட்சி ஆளுராமாம் ..சிலாங்கூரில் மில்லியன் கணக்கில் சொத்து சேமித்து இருக்கிறதாம் .அந்த சொத்தை வங்கியில் பூட்டி வைத்து .. முடியும் ? சேமித்த சொத்தை மக்களுக்கு செலவளித்தால் நன்மை கிடைக்குமே .உள்ளுக்குல்லாரேயே இந்த PKR பதவிக்காக அடிச்சிக்கிட்டு சாவுறானுங்க ,ஈவனுங்க்கள நம்பி ஒட்டு போட்ட நாங்க என்ன மடையுனங்க்களா ? வரும் பொது தேர்தலி ( GE 14) இந்த DAP , PAS , ADILAN அனைத்தையும் ஒழித்துக்கட்ட வேண்டும் ,அப்பத்தான் இவனுங்களுக்கு புத்தி வரும் , அடுத்த பொது தேர்தலில் இவனுங்களை விரட்டி அடிக்க வேண்டும் ! 1 MALAYSIAVUKKU ஆதரவு கொடுப்போம் .BN ஒட்டு போட்டாவது தமிழர்களை கொஞ்சமாவது கவனிப்பாங்க ,,PKR ராய் நம்பி ஒட்டு போட்டால் கிடைக்கிறது கிடைக்காமல் போய்விடும் .MIC முன்பை காட்டிலும் இப்பொழுது எவ்வளவோ பரவாவில்லை ,T மோகன் ,சிவராஜ் ,போன்றவர்களுக்கு ஆதரவு கொடுப்போம் ,நல்லதே நினைத்தால் நாலதே நடக்கும் என்று இவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்து வரும் பொது தேர்தலில் வெற்றி அடைய செய்வோம் ..
MOHAN mohan , தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையில் இந்தியர்களுக்கான உரிமையை தெளிவு படுத்தி ஆதரவு கோருவது அறிவாளித்தனம். உரிமையை இழந்து மானங்
கெட்டவனாய் வாழ்வது அறிவிலித்தனம்.