சிலாங்கூர் மந்திரி புசார் சர்ச்சை தொடர்பில் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டு திடீர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மசீச கேட்டுக்கொண்டுள்ளது.
“புதிதாக தேர்தல் நடத்தப்பட்டால், பிஎன் சிலாங்கூரில் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என நம்புகிறோம்”, என சிலாங்கூர் மசீச தொடர்புக் குழுச் செயலாளர் இங் சொக் சின் கூறினார்.
13வது பொதுத் தேர்தலில் 14 இடங்களிலும் தோல்வியுற்ற மசீச-வுக்கும் இழந்த இடங்களைத் திரும்பக் கைப்பற்றும் விருப்பம் இருக்கிறது.
“ஒரு சில இடங்களையாவது திரும்ப வெற்றிகொள்ள முடியும் என்று நம்புகிறோம்”, என்றவர் சொன்னார்.
நமது நாட்டில் இரண்டு விமான பிரச்னை பல லச்சம் வெள்ளி அரசாங்கத்திற்கு நஷ்ட்டம்,இவர் பி என் அரசாங்கத்தில் அங்கம் வைப்பவர் இவர் இன்னும் இந்த தேர்தலுக்கு செலவு செய்ய சொல்லுறாரு இவர் நாட்டின் நச்ட்டதை கவலை படாதவர் போலிருக்கு.
ஐயா, இங் சோக் சின் கனவு காண்பதற்கு ஒரு நேரம் காலம் வேண்டாமா?
பல கோடி ரிங்கிட் ………சிலாங்கூரில் தேர்தல் என்றல் யாருக்கு கொண்டாட்டம் ????????? என்ன கொடுமை .
ஒரு கால கட்டத்தில் காகாதிருக்கு முன் MAS சீனர்களையும் இந்தியர்களையுமே முக்கிய பதவியில் வைத்திருந்தது -எல்லாம் இப்போதைய விட நன்றாகவே ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் இனவாதி பதவிக்கு வந்த பின் எல்லாமே மலாய்க்காரன் மயமானது.அன்றிலிருந்து பிடித்த ஏழரை இன்றுவரை விடவில்லை. அதிலும் மலாய்க்காரர் அல்லாதாரை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு பேருக்காக ஜால்ரா அடிக்கும் ஒரு சிலரை வைத்து கொண்டு ஆட்டம் போட்டு கொண்டிருக்கின்றனர். ஊழலுக்கு குறைவில்லாமல்.
நினைப்புதான் புலப்பைகெடுக்கும்
ஆனால் ம.சீ.ச,பழைய இடத்தை மீண்டும் கைபற்றும் சொல்லமுடியாது சீனருக்கு பிடிக்காத கட்சி பாஸ்,பாசை விட்டு விலகினால் முழுமையாக சீனர் நிம்மதியாக டி.ஏ.பி,க்கு ஆதரவு கொடுப்பர்.இந்த விசயத்தில் மலாய்ஸ் ஆதரவு பாஸ்க்கு போகும்.மறு தேர்தல் நடத்த அன்வர்க்கு தைரியம் கிடையாது.நடத்தினால் பாஸ் சிலாங்கூரை ஆலும் அல்லது பி.என்,கைபற்றும்.பாஸ் சார்பில் காலீட்டை நிறுத்தினால் பாஸ் நிச்சயம் ஜெய்க்கும்.பார்போம்,வாழ்க நாராயண நாமம்.
பாஸ் மிகுந்த மனவுலைச்சலுக்கு ஆலாக்கபட்டதுவாம்,அதாவது பாஸ் நிலைபாட்டினால் பி.கே.ஆர்,அதிருப்தி அறிக்கை போன்றவை.மாணிலம் கலைக்கப்பட்டால் பி.கே.ஆர்+டி.ஏ.பி,மற்றும் பாஸ்+உம்னோ இனைவதை தவிர வேறு வழி இல்லை என்கிறார் காலீட் சமாட்(பாஸ்).நாராயண நாராயண.
சீன தலைக்கு அரிப்பு ,,,,,,,,,
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் !! MCA தற்போது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்க்கிறது . பாஸ் உறுப்பினர் போட்ட கீழறுப்பு திட்டம் சீனர்களின் மனதை மாற்றிவிடும் , நாம் வெற்றி பெறுவோம் என்ற கனவில் மிதக்கின்றது !! இதுவும் நடக்கலாம் ?
பேராக்கில் பிரச்னை நடத்த பொழுது இந்த சீன பயல் என்ன பண்ணி கொண்டு இருந்தான்
திரெங்கானு மந்திரி புசார் சர்ச்சை தொடர்பில் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதா? அப்போது ம.சீ.ச. ஏன் வாயை திறக்கவில்லை?அம்னோ விவகாரம் என்றால், வாலை சுருட்டி இடுப்பில் சொருகிக்கொள்ளும் இந்த ‘அறுந்த’ வால் நாய் [ம.சீ.ச.]