பாஸ் கட்சியின் வலிமைவாய்ந்த ஸூரா மன்றம் சிலாங்கூர் மந்திரி புசாரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
அம்மன்றத்தின் தலைவர் நிக் அப்துல் அசீஸ் மாட்-டும்
அதன் துணைத் தலைவர் ஹருன் டின்னும் விடுத்த கூட்டறிக்கையில், தனிப்பட்டவர்களின் நலனையோ கட்சி நலனையோ கருத்தில் கொள்ளாமல் பொது நலனை அடிப்படையாகக் கொண்டு அவரை ஆதரிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினர்.
“அவர்மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையானவையே என மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம் போன்ற அதிகாரத்துவ அமைப்போ நீதிமன்றமோ கூறுமானால் மன்றம் அதன் முடிவை மறு ஆய்வு செய்யத் தயார்”, என்றவர்கள் கூறினார்.
சபாஷ் சரியான முடிவு.
ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. “அவர்கள்” எந்தக் காலத்திலும் பெண்களுக்கு உரிய மரியாதைக் கொடுத்ததில்லை!
மனதை அடிப்படையாய் வைத்து சட்டம் இயற்றப்படுவது கிடையாது.அறிவை கொண்டுதான் அலசி ஆராய்ந்து எல்லா காலத்திலும் எல்லோருக்கும் பயன் தரும் படியே சட்டங்கள் இயறப்படும்.பெண்கள் திரமைசாலிகள் சிக்கணவாதிகள் மற்றும் சுயனலவாதியும்.மகாதீர் காலத்தில் நிதி [பேங்க்] நிருவனத்தில் பெண்களுக்கு தனி மதிப்பே இருந்தது.கடன் கேட்டால் உடனே கொடுக்கும்படி.மலேசியா ஒரு கௌபோய் நாடாக உருவெடுக்கும் சாத்தியம் அதிகமே,எல்லா துரையிலும் பெண் முடிவெடுக்கும் சூழல் வருமாணல் இது சாத்தியமே.எதையும் சமனிஸையில் வைத்தாலே சுமுகமான சூழல் உருவாகும்.நாம் கூருவதை பெண்கள் கோபம் கொல்லக்கூடாது.பெண் என்றால்,நம்மினமா ஆழப்போகிறது கிடையாது,வெற்றிபெற்ற சமுகத்தை வழிகாட்டலாக கொள்வதில் தவரு ஏதும் கிடையாது.வாழ்க நாராயண நாமம்.
PAS இறுதியி புதிய காமிசிட்டான் ,,கிழட்டு பு
ஆதரவை உங்கள் கட்சியுடன் நிறுத்திக் கொள்ளுங்கள் கெஅடிலானின் முடிவை தடைசெய்வது அநாகரீகம்
டீ.ஏ.பி,அனுசரித்தே எம்.பி,பதவியையே விட்டுக்கொடுத்தது பாஸ்.இல்லையென்றால் காலீட் சமாட்டே எம்.பி,.இப்படியே போனால் பாஸ் ஆதரவாலர்கள் நிலை என்ன ஆவது.இது பாசில் சேர்ந்த தாயிப்பின் ஆலோசனையே.வாழ்க நாராயண நாமம்.