‘கெல்வின் இப்’ பற்றித் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்க முன்வரவேஎண்டும் என போலீஸ் கேட்டுக்கொண்டிருக்கிறது. பள்ளிவாசலின் பாங்கொலி மிகுந்த சத்தமாக ஒலிக்கிறது என முகநூலில் பதிவிட்டதற்காக அம்னோ இளைஞர் பகுதி, மலாய் உரிமைக்காக போராடும் என்ஜிஓ-கள் ஆகியோரின் கண்டனங்களுக்கு இலக்காகி இருக்கும் ஓர் இளைஞர் அவர்.
இப் மீது விசாரணை தொடக்கப்பட்டிருப்பதாக துணை இன்ஸ்பெக்டர்- ஜெனரல் முகம்மட் பக்ரி ஸினின் கூறினார். ஆனால், அவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை என்றாரவர். இப் என்ற பெயரில் வேறு யாரோகூட ஒளிந்திருக்கலாம் என்பதையும் போலீஸ் மறுக்கவில்லை. இப்-பின் முகநூல் பக்கம் இப்போது அகற்றப்பட்டுள்ளது.
“பதிவிட்டது கெல்வின் இப்-தானா அல்லது அவரது பெயரில் வேறு யாராவது முகநூலில் சீண்டி விளையாடுகிறார்களா என்பதும் உறுதியாக தெரியவில்லை”, என பக்ரி தெரிவித்ததா சினார் ஹரியான் கூறிற்று.
இது போன்ற விளையாட்டுக்களில் அம்னோ என்.ஜி.ஒ. க்கள் பலே கில்லாடிகள்!
கவலை படதிற்கல் காவல் துறையினர் எப்படி ஆவது அவனை தேடி கண்டு பிடித்து விடுவார்கள்,அன்று அம்னோ உறுபினர் ஜுல்கிப்லி நர்டினை அரசாங்கம் தன்டிதிறுந்தால் இன்று இது நடந்து இருக்காது ,
INI KEREJA UMNO TAK DA ORANG LAIN