சிலாங்கூர் சுல்தானின் ஆலோசனை மன்றம் நாளை கூடுகிறது என மந்திரி புசார் காலிட் இப்ராகிம் தெரிவித்தார்.
இஸ்தானா காயாங்கானில் நடக்கும் அக்கூட்டத்தில் சுல்தானின் ஆலோசகர்கள் தாம் பிகேஆரிலிருந்து விலக்கப்பட்டது பற்றி விவாதிப்பார்கள் என்று காலிட் கூறினார்.
பதவிநீக்கம் பற்றி மேற்கொண்டு அறிக்கை எதுவும் வெளியிட வேண்டாம் எனத் தம் வழக்குரைஞர் “அறிவுறுத்தியிருப்பதாகவும்” அவர் சொன்னார்.
அதே வேளை, பதவிநீக்கத்துக்கு எதிராக காலிட் மேல்முறையீடு செய்வாரா என்பதும் தெரியவில்லை. அதற்கான அறிகுறி எதையும் அவர் காண்பிக்கவில்லை.
அதைப் பற்றி வினவியதற்கு, “மந்திரி புசாராக மாநிலத்தை நிர்வகிப்பதற்கே முன்னுரிமை”, எனச் சுருக்கமாக பதிலளித்தார்.
இவர்கள் இந்த வேலையை செய்ய சிலாங்கூர் அரசியல் சாசனத்தில் எந்தப் பிரிவில் அதிகாரம் கொடுக்கப் பட்டுள்ளது என்று சொல்வீர்களா?. அறிவிலிதனத்திற்கு ஒரு வரம்பே இல்லையா?.
மந்திரி பெசார் நியமனம் என்பதும், மாநில அரசாட்சி தலைவர் என்பதும் மாநில சமஸ்தான அதிபதியின் தனி நபர் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பது கூட தெரியாத ஒருவர் மந்திரி பெசாராக இருப்பது நியாயமா?. அரச மன்றம் என்பது அரண்மனை வளாகத்திற்கு உட்பட்ட அரச நியமனத்திற்கும் அரச அரண்மனை வழக்கத்திற்கும் அறிவுரை வழங்குவதேயாகும். மந்திரி பெசார் நியமனத்தில் ஆலோசனை வழங்க இந்த மன்றத்திற்கு எவ்வொரு அதிகாரமும் இல்லை என்பதே நிலையான சட்டமாகும்.
குடம்ப அரசியல் வாழ்க.
குடும்ப அரசியல் வாழ்க. இதற்கு எல்லாரும் “சிங் சக்” வேறு.
இது குடும்ப அரசியல் அல்ல ;மாறாக திடீர் பணக்காரர்களாக ,
ஒரு முறையோடு தான் சார்ந்த கட்சியை நட்டாற்றில் விட்டு,
மாற்றான் வாழ்வுக்கு மறைமுகமாக துணை போகும் புதிய
வகை மலேசிய அரசியல் !!!
இந்த வளமான வாழ்வு எதிர்க்கட்சியில் உள்ளவர்களுக்கே ;
(துரோகிகளுக்கே )அடிக்கும் ஜாக் பாட் ???
காலம் கடந்து உண்மை கசியும் ;அப்போது துரோகிகள்
நெருங்க இயலாத இடத்தில் சுக வாசியாக இருப்பார்கள் !!!
பொறுத்திருந்து கவனியுங்கள் !!!
அமாங்க்கடா ,இது குடும்ப அரசியல் தான் ,,மகாதிர் மகன் MB இது கும்ப அரசியல் இல்லையா ? RAZAK மகன் NAJIP இது குடும்ப அரசியல் இல்லையா ? HUSSAIN மகன் HISHA MUDIN குடும்ப அரசியல் இல்லையா ?போங்கடா போங்கடா போயி வேற வேல இருந்தா பாருங்கடா
மாமியார் கொண்டு வந்தா தங்க குடம்,மருமகள் கொண்டு வந்தா சில்வர் குடமா ??? நீதி எல்லோருக்கும் சமம் என்ன புரிதா உங்களுக்கு?
சில விஷயங்கள் நடப்பது காலதின் கட்டாயம் ,காரணம் இல்லாமல் காரியம் இல்லை !இடத்தை கொடுத்தல் மடத்தை புடுங்கக்கூடாது ! சிலர் ,குடும்பம் ,வாரிசு என்று பூச்சாண்டி காட்டுவதுதேன் !
அரசியல் அறிந்தால் இப்படியெல்லாம் உளர மாட்டார்கள்.!!! பக்காத்தான் முட்டினாலும் மோதினாலும் நிலைப்பது உறுதி!!!!
அடே முட்டாள்களே இது அன்வரின் சதி திட்டம். இதில் இந்தியர்கள் பகடை. நல்ல வேலை செலங்கோர் மட்டும் அவன் கையில்.. இதில் நாட்டை வலி நடத்த
போகிறாராம்.
பி.கே.ஆரில்,சிலாங்கூர் மாணிலம் நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சு,என்ன வந்தது அன்வருக்கு,ஏன் காலீட்டை மாற்றவேண்டும்,அசிசா ஏன் எம்.பி,ஆகவேண்டும் அவசியமென்ன வந்தது.அன்வர் ஆடிய நாடகம் சிறுபிள்ளை தனமானது.தண்ணீரில் கிருமி கலப்பது,பின் டேம்மை மூடுவது,தண்ணீர் தட்டுபாடு ஏற்படும்போது மௌனமாக இருந்து வேடிக்கை பார்தது,காஜாங் இடைதேர்தல் தன் மனைவியை நிலை நிருத்தவே,பின் எம்.பி,நாட்காலியில் தன் மனைவியை அமர்த்த துடித்தது,பாஸ் காலீட்டுக்கு ஆதரிக்கும் தெரிந்து,பாஸ் பெயரை கெடுக்க ஹிந்து கடவுளை எப்பவோ செய்த விமர்ச்சனத்தை வினியோகித்து மக்கள் மணதில் துவேஷணத்தை தூன்டிவிட்டது,இன்று நீர் பறித்த குழியில் நீரே விலுந்துவிட்டீர்.பாஸுக்கு நீர் நடத்திய நாடகம் தெரியாதோ.பி.கே.ஆருக்கு 13 டூன் அதில் மூன்று புக்கான் இஸ்லாம் மற்றும் டி.ஏ.பி,15 டூன் புக்கான் இஸ்லாம்,இது இஸ்லாம் மாணிலம் எப்படி ஆட்சி அமைப்பீர்,அப்படியே அமைத்தாலும் இஸ்லாம் அல்லாத அரசே ஆகும்.பி.கே.ஆரில்,10 மலாய் டூன்களில்,ஊழல் வழக்கில் எத்தனை பேர் காலீட் பக்கம் சாய்ந்தனர் தெரியாது.பாஸ் பி.ஆரை விட்டுவிலகின் அம்போ சிவசம்போதான்,இப்படியே பாஸ் டி.ஏ.பி,க்கு அனுசரித்து போகுமாயின் பாஸ் தொன்டர் நிலை ?, பாஸ்சும் எதிர்காலம் குறித்து சிந்திக்கவேண்டிய கட்டாய சூழல்,நாராயண நாராயண.
PKR பதவி வெறியர் +DAP இன வெறியன் +Pas மத வெறியர் = மக்கள் கூட்டனி..
இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அம்னோ குத்தகை வேட்டையர் + ம.சி.ச. பணவேட்டையர் + ம.இ.க. ஒட்டையர் + கெரக்கான் குட்டை குழப்பியர் = Barang Naik