நான்கு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் போதும், தம்மால் மாநில அரசை வழிநடத்த முடியும் என மார்தட்டுகிறார் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம்.
பாஸ் கட்சியின் நால்வர் நடப்பு ஆட்சிக்குழுவில் உள்ளனர். அவர்கள் தம்மை ஆதரிக்கிறார்கள் என்றும் அவர் சொன்னார்.
ஆட்சிக்குழுவில் நால்வர் பாஸ் கட்சியினர். மூவர் பிகேஆரையும் மூவர் டிஏபி-யையும் சேர்ந்தவர்கள்.
பிகேஆர், டிஏபி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தம்மை ஆதரிக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள காலிட் விரைவில் அவர்களைச் சந்திப்பார்.
“மந்திரி புசார் குழுவில் இருக்க அவர்களுக்கு விருப்பமில்லை என்றால் ஆட்சிக்குழுவிலிருந்து வெளியேறுவதே மேல்”, என்றாரவர்.
வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை!.
பாஸ் கட்சி அம்நோவுடன் கை கோர்த்தால் அது பாஸ் கட்சிக்குத்தான் தலை குனிவையும் அவமதிப்பையும் ஏற்படுத்தும். ஆட்சி மன்றத்தில் இருந்துக் கொண்டே காலிட்டின் அதிகாரத்துக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்காமால் உள்குத்தும் வெளிக்குத்தும் கொடுத்துக் கொண்டே காலம் தள்ளினால் தானே வழிக்கு வந்து விடுகின்றார்!. இதெல்லாம் இந்திய அரசியல்வாதிகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
நல்ல நேரம் வரும்பொழுது காலை வாரி விட்டால் தானாக மண்ணை கவ்வி விடுவார் காலிட். பொறுமையாக காயை நகர்த்தினால் நீதிக் கட்சி காலிட்டை தன் வலையில் சிக்க வைக்க முடியும். அவசரம் வேண்டாம்.
‘வெட்டுகிறா கத்தியை வீசி காட்டக்கூடாது மந்திரி பெசார்அவர்களே !
ஓநாயும் …,ஒரு ஆட்டுகுட்டியும் !!!!!!!!!!கதையை போல் இருக்கிறது…செலங்கோர் மாநில கதை?!!!!?!!!
உமது தலைகணமே உமக்கு எதிரி….!!!!
தயவு செய்து வான் அக்காவையும் சேர்த்து பயிற்சி கொடுங்கள். அத்தான் பாடம் மட்டும் போதாது….சட்டமன்றம், அரசு, அரசியல் பாடம் போதாது? சட்டம் வேற உண்டு அதாவது perlembagaan parti , Federal & Negeri .. ஆமாம் speakergal வேற தேவை PKR ல யாரையும் போட்டு புடாதீங்க! அப்புறம் இடை த்தேர்தல் வந்துபுடும்? DAP ஜனநாயகமும் கோளாறு..திடீர் என்று பின்னால் அடிப்பானுங்க ? BN காரனுங்க சரி வருமா பாருங்க ,,இந்நேரம் திருந்தி இருப்பானுங்க! யாரு வந்தாலும் தண்ணி பைபுல வந்தா சரி. 3 பிலியனை வெச்சிக்கிட்டு வேடிக்க காட்ட வேண்டாம் …அப்புறம் இன்னொரு பூபங்கம் வெடிக்கும்…எல்லாம் இந்த 3 பிலியன் தந்த வெறி தனம்.கொஞ்சம் கரச்சி விடுங்க. ஆல் ஓகே.
நம்பிக்கை தொரோகி ,ஆண்டவன் கூட உன்னை மன்னிக்க மாட்டன்
தன் ஸ்ரீ மந்திரி பெசார்அவர்களே ….. எல்லாம் கொஞ்சே காலம்!! பகைவனின் பகையை விட…. நண்பனின் பகையே ஆபத்து தனது ….
உன்னக்கு இருக்கு பின்னாடி பெரிய அஹப்பு…..
எவ்வளவு காலத்திற்கு நான்கு ஆட்சி குழு உறுப்பினர்களைகொண்டு பதவியில் இருக்கமுடியும்? நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் பொழப்பு நாறி விடுமே ஐயா காலித்.
காலிட் ஒரு மோசமான அரசியல்வாதியாக மாறி விட்டார்.
குறித்துக் கொள்ளுங்கள்.! பேராவை கவிழ்த்ததில் முன்னோடியாக இருந்தவர்களே இரண்டு PKR சட்டமன்ற உறுப்பினர்கள் என்பதை மறப்பதற்கு நாம் என்ன முட்டாள்களா? பாஸ் கட்சியை சேர்ந்தவர்கள் நான்கு EXCO . இன்னும் ஒரு நான்கு நாட்களில் இதே PKR கட்சியில் இருந்து மற்றுமொரு நான்கு பேரை ‘விலை’ பேசுவது பெரிய விஷயமே அல்ல. மேலும் இரண்டு DAP காரர்கள் டான்ஸ்ரீ காளிட்டின் ‘அமைச்சரவையில்’ இடம்பெற தயார் நிலையில் உள்ளனர். காலித் கையில் உள்ளது வெறும் ‘டியூப்’ லைட் அல்ல. அலாவுதீன் வைத்திருக்கும் ‘அற்புத’ விளக்கு. ‘பணம்’ பத்தும் செய்யும். மீ………ண்டும் சொல்கிறேன். குறித்து கொள்ளுங்கள்.
சிங்கம் அவர்களே! உங்கள் கருத்துக் கணிப்பு நடவாது என்பதே எமது கணிப்பு. இதையும் குறித்துக் கொள்ளுங்கள் !!!!
இந்த நிலை மீண்டும் தொடர்ந்தால்,திவாலான நாடுகளின்
பட்டியலில் நாமும் இடம் பெறுவோம், tulis & simpan
பி.என்,கூட இருக்கும் போது துரோக செயல் பலிக்காது.லஞ்ச ஒழிப்பிடம் சிக்கிய அமைச்சர்கள் காலத்துக்கும் அடிமையே,பின் ஏன் கவலை,காலிட்டே விரட்டினாலும் போகார் அன்வரிடம் போவதாக இருந்தால் முதலில் கம்பி எனனவேண்டும்.அன்வர் சூழ்ச்சி செய்தால் 5வருடம் தயார்.ஒன்றும் செய்யமுடியாது காலீட்டை.வாழ்க நாராயண நாமம்.
முக்கிய அறிவிப்பு இதனால் மாநில மக்களுக்கு தெரிவிப்பது என்ன வென்றால்….கூடிய விரைவில் மாற்றம் வரும் ,மக்கள் கூட்டனியெ இந்த மாநிலத்தை ஆளும்,வா.ஹ மந்திரி புசார்….இதை மனதில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
நீ தாண்ட நம்பிக்கை துரோகி
பொன் ரங்கன் அடுத்த MB அல்லது AZMIN அலி …..
இன்றுவரை பழைய பாரிசான் அரசாங்க உயர் அதிகாரிகளை மாற்றாமல் வைத்தால் அவர்கள் புத்தி தானே இவருக்கும் வரும் ?
இதை சொன்னதால் வந்தது வம்பு..