சிலாங்கூர் மந்திரி புசார் நெருக்கடியில் ஒரு முடிவெடுக்க ஞாயிற்றுக்கிழமை பாஸ் ஞாயிற்றுக்கிழமை அதன் மத்திய குழுக் கூட்டம்வரை காத்திருக்காமல் “உடனே” அதைச் செய்தாக வேண்டும் என்று பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் கூறினார்.
இந்த நெருக்கடியான நேரத்தில் பாஸ் தன் பங்காளிக் கட்சிகளின் பக்கம்தான் நிற்கும் என டிஏபி-யும் பிகேஆரும் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
“வேறு எந்த முடிவும் தேசிய கட்சியான பாஸுக்குப் பெருங்கேடாக அமையும்”, என்றவர் சொன்னார்.
பாஸ் கட்சியின் தாமதம், “பக்காத்தான்” என்ற பேச்சிக்கே அர்த்தம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. பாஸ் நல்ல முடிவை அறிவிக்கும் என்றே நம்புவோம். இல்லையேல், அடுத்த 14வது தேர்தலில் பாஸ் செலங்கோரில் அம்போ….
பேசாமல் பாசை அம்னோவிடம் சேர சொல்லுங்கள் சுரேந்திரன்
அவர்களே ! மக்கள் பாகாதான் கட்சிக்கு ஒட்டு போட்டார்களே தவிர
வேட்பாளர்களுக்கு அல்ல.
நல்ல முடிவு பாஸ் எடுக்கும் என நம்புகின்றோம்.
மக்கள் கூட்டனி கச்சி டி எ பி ,கெ அடிலான் அடுத்த 14 வது தேர்தலில் தனித்து போடியிடடும் கண்டிப்பாக வெல்லும்.
வெட்டித் தவளைகளுக்கு நாவடக்கம் வேண்டும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
வெட்டித தவளைகள், குட்டித்தலைகள் எல்லாம் குழப்பி சட்டம் கிட்டம் என்று பத்திரிக்கைகளில் அதி புத்தி சொல்வதால் தான் PKR ம் பாகாதானும் இன்று இந்த நிலைக்கு போனது. சமீப காலமா சுயமாக சிந்திக்காத அன்வாரும் சொன்ன பேச்சை கேக்கும் வானும் அதிக ஆசையில் அரசியல் ஆளுமையும் கொவ்ரவததையும் கோட்டை விட்டு உள்ளனர்.
முன்பு சிலாங்கூர் மாநில வியூக ஆலோசகராக இருந்த ரபிசி ஏன் அங்கிருந்து கழற்ற பட்டார் ? என்பதற்கு காலீட்டுகு நல்ல காரணம் இருந்தும் அவர் அதை வெளி சொல்லவில்லை. இருக்கும் அதே வேகத்தில் “காஜாங் அலையை” கிளப்பி அச்மினை PKNS இல் இருந்து கிளப்பி ,பட்டாசுகளை அடுக்கி தேவை படும் போது வெடித்த விளைவுதான் இன்று PR படும் ரோதனை?
நல்லா இருந்த PKR சங்கை, அசுமீன்விரால் , ஜுரையாடல் ,சேவிளான் ,சிவசிவஜம்போ ,சுரேமீன் போன்ற ஐந்து மூதேவிகளும் அல்லது உச்ச கட்ட “பொலிடிகல்” தவளைகள் உசுப்பல் நாமங்கள் போட்டு கட்சியின் சிறப்பை உடைத்த அரசியல் சாககடைகளாகும்.
இதில் அதிமேதை வியூக வித்வான் பதவி வேறு, பொலிடிகல் பீரோ, உச்ச மன்றம் மலைகள் இதெல்லாம் இருந்தும் ரபிசி வேட்டு PR /PKR ரய்
கதிகலங்க வைத்துள்ளது. இன்று ஐயோ முய்யோ என்று எடுத்தவன் எல்லாம் அறிவிக்கை விடுவது போலி அரசியலின் பித்தலாட்டம் தெரிகிறது.
புதிய அரசியல் ஆப்பிள் காய்கள் corporate முள்ளான் பழ முட்களிடம் மோதும்போது வெறும் அரசியல் வேடிக்கைக்கும், விளம்பர விமர்சனத்துக்கும் அடி போட்டால் இப்படிதான் வெடித்து சிதறும்.அன்வாருக்கு எல்லா பக்குவமும் இருந்த இப்படி தாரை வார்த்து
தவிப்பதுதான் நமக்கு வியப்பாக உள்ளது.
மாடு விசியத்தில் சாதனை செய்துவிட்டதால் யானைகளையும் மேய்க்கலாம் என்று நினைத்தது தாப்புதான்.அதற்கு யானை பாகன் வேண்டும்.PR ரில் பாகாதான் அதிக முற்போக்காய் இருக்க அன்வார் என்ற ஆயுதம் இருந்தத்து. பாஸ் இருந்தாலும் ஓகே இல்லாவிட்டாலும் ஓகே ஆனால் DAP யின் பைசா தேவைகளில் சற்று சுணக்கம் என்பதால் இன்று கொடிதூக்கி காலீட் வேண்டாம் என்பது கொஞ்சம் அவசர புத்திதான். இதில் பினாங்கு துணை முதல்வர் வேறு மெச்சிக்க வெறும் மொக்கதனமா சேதி போட்டு தமிழன் சாம்பிராணி தனத்தை காட்டி உள்ளார். இவர்களின் தப்பு தண்டா சேதியால் அடிபடுவது இந்த சமுதாயம் என்பதை பெரும் முனைவர்கள் உணருவதில்லை. இது நமது அரசியல் நட்டத்துக்கு அடிக்கும் ஆணி. அரசியல் நிபுணத்துவம் வெறும் படிப்பால் வந்துவிடாது என்பதை இவர்கள் உணர வேண்டும்.
கட்சியும் தலைவர்களும் மெச்சிக்க வேண்டும் என்பதில் இருக்கும் பேராசையில் இன்னொரு மாநில முதல்வரை தீட்டும் தீதும் மற்றொரு துணை முதல்வருக்கு அதுவும் கூட்டணி நட்பில் இருந்தவரை ஏசுவது நாகரீக குறைச்சல்தான். ஒரு கவனர் ஆட்சி துணை முதல்வர் என்பது வேறு,சுல்தான் ஆட்சி முதல்வர் பதவி என்பது மரியாதைக்குரியது.
பதவியில் உள்ளவர்கள் பிற பதவி அரசியல் தலைவர்களை பத்திரிகை அறிக்கைவிட்டு தாக்குவது இன்றைய காலத்திற்கு அறிவுடை நடப்பன்று. அதுவும் அரசியல் நிர்வாகம் என்பது நிரந்தரமற்ற மாற்றங்களை அணுகும் தன்மைமிக்கது என்பதை நான் இவர்களுக்கு சொல்ல வேண்டி உள்ளது கொஞ்சம் அசிங்கம்தான்.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்று இதுவரை எந்த வியூக வித்தகனும் விடை காண வில்லை.நான் எழுதினால் செம்பருத்தி பித்தர்கள் என்னை வேவு பார்ப்பார்கள்.
சமுதாய பயன் கருதி சிக்கலை திறக்கிறேன் அடுத்த கட்டுரையில் பாருங்கள். நலமே தொடரும் .
” அடுத்த 14வது தேர்தலில் பாஸ் செலங்கோரில் அம்போ….”
சிலாங்கூரில் மட்டும் அல்ல …; இனி நாட்டில் நடக்கும் எல்லா
தேர்தலிலும் ( ஒரு கால் கிளந்தான் தப்பலாம் ) காணாமல் போகலாம் !!!
இது கீதையின் வாசகம் .!
துரோகிகள் வெகுகாலம் மக்களை ஏமாற்ற முடியாது !
கண்ணன் சொல்கிறார் …, துரோகிகளும் ,நயவஞ்சகர்களும் ;
அரபு நாடுகளில் கொடி கட்டி பரந்த கொடுங்கோலர்கள் போல்
அழியும் காலம் தொடரும் !!!
மக்கள் தேர்ந்தெடுத்த பெரும்பான்மை கொண்ட கட்சியையே
இப்படி பண்ண முடியும் என்றால் …,???
இந்த நாட்டிற்கு; வீணே வரிப்பணத்தை வாரி இறைத்து செய்யும்
செலவு ஏன் ???
என்னென்ன நாடகங்கள் …, இருக்கும் தண்ணீரே இல்லை என்பது,
குப்பை அள்ளுபவன் குப்பை எடுக்க மாட்டான் … , இப்படி எவ்வளவு
குப்பைக் கதைகளை வைத்து … இழுத்து இழுத்து இன்று, வாக்களித்த
மக்களை முட்டாள்களாகும் வகைளில்; கட்சியே இல்லாதவர்
இன்று தினமும் விடுக்கும் அறிக்கை …??? மனிதர்கள் சோரம்
போனாலும் … இப்படியா ???
தம்பி சுரேந்திரா! காலையில் எழுந்தவுடன் நன்னா முகச்சவரம் செய்துக்கோ. வீட்டுப் பக்கத்தில் உள்ள மாமா கடைக்கு போய் புதுசா சீனாவில் இருந்து வந்த ‘பூத்திங்’ சப்புவதற்கு நன்னா இருக்குதாம். ரெண்டு ஒன்னு வாங்கிக்கோ. குச்சி மிட்டாய் நக்குவது போல நன்னா நக்கலாம். மன்னாங்கட்டிகளா! பல்லாண்டுகாலமாக உழைத்து, பல தியாகங்களை புரிந்து, பெற்ற பேராவையும், கெடாவையும் பறிகொடுத்த வெங்காயங்களா! மீதியுள்ள சிலாங்கூர், பினாங்கு, கிளாந்தானையும் விட மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
பாஸ் EXCO MB கு ஆதரவு என்று சொல்லிதானே இன்னும் ஆட்சியில் உள்ளனர் …உன் கேள்வி உனக்கே குர…. தனமா இல்லையா?
பிறரை குறை சொல்வது எலும்பில்லா நாக்குதான். உதைபட்டு உடைந்து வேதனிப்பதோ வெளி வாயே.இயன்றால் நிதானத்துடன் அறிவுரை கருத்து தெரிவிப்பது நல்லது. வாசகர்களுக்கும் பயன்படும். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
உலகதில் குறை சொல்லாத மனித நாக்கு மரண நாக்கு ! குறை என்பது மனிதம் திருந்த …சுவாமிகள் சொன்னால் காத்து காத்து காது கிழிய கேட்டு குழம்பி போய் சுவாமி இச்சை இம்ம்சையாதும் குறை தான்.வல்லவனுக்கு வாலவன் இருக்க வேண்டும் அப்போதுதான் மனிதம் விவேகம் வளரும்.
ஆசாமிகள் கொட்டம் அடங்கும்.இதுவும் குறைதான் என்ன செய்வது நீயும் ஒருவன் தான்?
விடுங்க சுரேன்,நீங்களும் நாளை மாணிக்கா,சேவியர் போல் தான்.வாழ்க நாராயண நாமம்.