டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் பெண் என்பதால்தான் அவர் சிலாங்கூர் மந்திரி புசார் ஆவதை பாஸ் எதிர்க்கிறது என்ற வதந்தியை. பாஸ் மறுத்தாலும் அக்கட்சியின் மறுப்பு எடுபடவில்லை.
அது பற்றிக் கருத்துரைத்த பிகேஆர் மகளிர் தலைவர் சுரைடா கமருடின், இஸ்லாம் ஆண்-பெண் வேறுபாடு பார்ப்பதில்லை என்று கூறினார்.
“ஒருவர் நம்பத்தக்கவரா, பொறுப்புக்களை நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவரா என்பதைதான் இஸ்லாம் பார்க்கிறது”, என அம்பாங் எம்பி-ஆன சுரைடா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இஸ்லாம், கையூட்டு[லஞ்சம்] பெறுவோரை கடுமையாக தண்டிக்கும். லஞ்சம் வாங்குவது மாபெரும் பாவம், என சொல்லவே மாட்டீர்களா, சிஸ்டர்?
தற்பொழுது நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்பொழுது, பாஸ் “பெண்கள் படிப்பறிவு இல்லாதவர்களாகவும் ;ஆண்களுக்கு சுகம் தரும் அலங்கார பொருளாகவும் இருக்க வேண்டும்” என்ற தலிபான் கொளகைகளை, பின்பற்றும் நாள் வெகு சீக்கிரமே உருவாகும் என்றே தொடருகிறது.
மலேசிய வரலாற்றில் வான் முதல்வராகி சாதனை
செய்தால் …,சிலாங்கூர் ;முதல் பெண் முதல்வரை
உருவாக்கிய பெருமையும் பெரும் அல்லவா ?
அப்புறம் என்ன ;பெண்கள் இந்த நூற்றாண்டில்
மட்டும் அல்ல, பல நாடுகளின் சரித்திரத்தில் மிக
உயர்வாக அங்கம் பெற்றுள்ளனர் …மறவாதீர்கள் !
பெண் என இழிவாக எண்ணாதீர்கள் !!!
வான் அசிஜாவுக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் ,
பெண்மை போற்றுவோம் !
‘இஸ்லாம் ஆண்-பெண் வேறுபாடு பார்ப்பதில்லை’: ஆனால் தமிழன் சீனன் என்று மட்டும்தான் வேறு பாடு பார்க்கும் ,,இல்லைன்னா கையில் உரை அணிந்து கொண்டுதான் வேறுபாடு பார்க்கும்…………
இஸ்லாத்தில் குதப்புணர்ச்சி கூட மனித ஒவ்வாமைதான்..ஆரம்பம் முதலே அவர் பிரதமர் ஆவதையும் அவர் மனைவி இவர் MB ஆவதையும் பாசமானவர்கள் வெறுக்க ஒதுக்க அதுவே காரணம்.
இதையும் மீறி இரண்டு பாசமா மாக்கள் உளறி உள்ளார்கள். பார்ப்போம்
அதுதான் மக்கள் விதி என்றால் மீதமுள்ள மூன்று ஆண்டுகள் மந்தை
களாக திரிவது தவறில்லை ..தண்ணி வந்தா சரி!
நாகரீகம் கருதி இதை பாசமானவர்கள் சொல்வதில்லை! இப்படி வெறித்தனமா நோண்டி நோண்டி கேற்பதால் என்னவர்கள் சொல்லவேண்டி வரும். இந்தோனேசியா காரனை MB ஆக்க ஆசைபடும் ஒரு இந்தோனேசியா சொந்தக்காரிக்கு MP சீட்டு தந்ததே அதிசயம்தான்.
வரும் 27ம் தேதி பி கே ஆர் முடிவு எடுக்கவேண்டும் ! பாஸ் உறவு வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி ! அவர்களின் வால் பிடிக்கும் குரங்காக இருக்க வேண்டாம் ?????
நீங்க இப்படி சொல்றீங்க!. அவங்க இதற்குப் புறம்பாக சொல்றாங்க!. நாங்க எதை நம்பறது?
மிஸ்டர் பொன் ரங்கன்! துணிச்சலாக பல விஷயங்கள் கூறுகிறீர்கள். வாழ்த்துக்கள். சிலாங்கூரில் இடைத்தேர்தல் உறுதி என ஆரம்பம் தொட்டே நானும் கத்துகிறேன், எவன் கேட்கிறான்!
அன்வார் PMமும் அசீசா MBயும் ஆவதற்கும் PASன் எதிர்புக்கு அன்வார் புரிந்ததாகக் கூறப்படும் மனிதப் பலவீனப் பண்புநெறி தவறுகளே காரணமா?! அப்படியானால் புதுப்புது அரசியல் கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று..!! PAS-ன் நெறிதவாரா கொள்கைப்பிடிப்புக்கு இது ஒவ்வாமை என திடீரெனக் கூறப்படுவதை
ஏற்றுக்கொள்ள முடியாது. ஏன்? அன்வார் புரிந்ததாகக் கூறப்படும் குற்றம் சுமார் 15 ஆண்டுகளுக்கு, 6 ஆண்டுகளுக்கு முன்பும் செய்ததாகக் கூறப்படுபவை. ஏன் இதுநாள்வரை PAS அங்கம் பெற்றுள்ள PRல் அவரின் தலமைத்துவத்தை ஏற்றுக்கொண்டது. 2முறை அவரின் தேர்தல் வெற்றிக்காக மிகவும் உழைத்தது?!! அசிசாவுக்குக் kajangல் ஓடி பாடுபட்டது?!! அப்பொழுது அவரின் நெறி பிரழ்த்த விவரம் தெரியாதோ?! ஆகவே இப்பொழுது சிலர் கூறுவது போல் (PAS இன்னும் வெளிப்படையாக அதுதான் காரணம் எனக் கூறவில்லை) அதுவே முழுமுதற் காரணம் என்றால் சமயம் சார்ந்தக் கட்சியான PAS-ன் 2முகக் கோலத்திற்கும், கயமைத்தனதிற்கும், ஏய்ப்பிறகும் எது அளவு? முக்கியக் குறிப்பு. பண்புநெறி போற்றும் சிலரின் புரிந்தலுக்காக, PASலும் இன்றும் உள்ள சில உயர்மட்டத் தலைவர்கள் மேல் பாலின குற்றம் சம்பந்தமான குறைகூறல்கள் சுமத்தப்பட்டு, அவற்றில் சில நீதிமன்றம் வரை சென்றும் உள்ளன. அன்வாரோ, அசீசாவோ முக்கியம் என்ற சுயநலப் பார்வை நமக்கு இல்லை. அஸ்மின் கூட வரட்டும். PRதான் முக்கியம். இந்தக் கோதாவில் காலிட் PAS துணையுடன் வென்றால் சிலாங்கூரில் மட்டும் அல்ல, நாடு முழுவதும் BNன் முல்லாக்கள் குணம்கொண்ட குண்டர் கூட்ட அதரவாளர்கள் nonsகளின் சற்று இருக்கும் உரிமைகளையும் இல்லாதவர்கள் ஆக்கிவிடுவார்கள். சுயநலப்போக்குடன் இதற்கு நாம் உடந்தையா? அப்பொழுது தமிழர்களை எந்த அமைப்பும், அதன் தலைவரும் காக்க முடியாது. இதுவே எனது தாழ்மையானக் கருத்து. தனிநபர் குறைகூரல் அன்று.
பி.கே.ஆரை,முடிந்தால் பாஸ் உறவை முறிக்கச் சொல்லுங்கள் தைரியமிருந்தால்.ஹிந்துவை பற்றி எப்பவோ இழிவு செய்த வீடயோவை ஏன் இத்தருணத்தில் சேகரித்த வெளியிட வேண்டும்,இது பாஸ் காரருக்கு தெரியாதோ என்ன.ரொம்ப அவசரபடுகிறார் வான்,நம்பிக்கை இல்லா தீர்மாணம் வரும் போது தான் தெரியபோகிறது எத்தனை பி.கே.ஆர் டுன்கள் காலீட் பக்கம் தாவப்போகின்றனர் யென்று.வாழ்க நாராயண நாமம்
இன்று ஆகஸ்டு 16. செடம்பர் 16 ஆக இருந்திருக்குமேயானால், புத்ராஜெயாவைபோல சிலங்கூரை பிடித்திருப்பார், அன்வார்.
“நம்பத்தக்கவரா” என்று கூடவா பார்க்கிறது? அடடா! ஒருவர் கூட தேற மாட்டார்களே!