அரசாங்கம் இந்திய சமூகத்துக்குக் கொடுத்ததாக சொல்லப்படும் ரிம540 மில்லியன் பற்றிக் கேள்வி எழுப்பும் இந்திய என்ஜிஓ-களுக்கு, முன்னாள் அமைச்சர் பி.வேதமூர்த்தியிடம் கேளுங்கள், அவர் அதை நன்கு அறிந்திருப்பார் என மஇகா சூடாக பதிலளித்துள்ளது.
“அது பற்றிய விவரம் 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னும் பின்னும் தமிழ் நாளேடுகளிலும் இணையத்திலும் பல தடவை வெளியிடப்பட்டுள்ளது.
“எனவே, அவர்கள், அதுவும் வேதமூர்த்தி அதைக் கேட்பது ஆச்சரியமளிக்கிறது. இந்தத் தகவல் எல்லாம் அவர் பிரதமர்துறையில் துணை அமைச்சராக இருந்தபோது அவருக்குக் கிடைத்திருக்குமே”, என மஇகா வியூக இயக்குனர் எஸ்.வேள்பாரி அறிக்கை ஒன்றில் கூறினார்.
இல்லையென்றால் மட்டும் நீங்கள் அப்படியே காட்டிவிடுவீர்கள் !
நல்ல வேளை! சாமிவேலுவைக் கேளுங்கள் என்று சொல்லவில்லை!
100 மில்லியன் எங்க பாரிவேள் ?
வேண்டாம் சார் ..தீயிடம் வேண்டாம் விளையாட்டு !உங்களை பார்த்து சுஜாதா கேஸ் , சுனாமி நேசன் வசூல், இந்தியர் காற்பந்து செலவு சம்பந்தமாக அவர் கேட்க ஆரம்பித்தால் ..?
ஏற்கனவே 2 லட்சம் வெள்ளி தங்கத்தை பினாங்கு இரண்டவது முதலமைச்சர் ராமசாமி இடம் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. யாரிடம் கேட்டு என்ன வரவா போது.
வாய் கொடுத்து சூ…. புண்ணாக்குவது ஏனோ????
போயி உங்க அப்பனை கேளு…………
வேள்பாரி அவர்களே நீங்கள் தமிழ் நேசன் பத்ரிகையில் 540 மில்லியன் கணக்கை இரண்டு பக்கதில் அறிவிப்பு செய்தி இருந்திர்கள் ஆனல் அந்த கணக்கை நான் பூத கண்ணாடி உபயோகித்தும் படிக்கவே முடியவில்லை..இதி இருந்து பொது மக்கள் தெரிந்து கொள்ள போகுவது என்ன வென்றல் 540 மில்லியன் கணக்கில் ஊழல் நடந்திருக்குது .இந்த கணக்கை தன் உங்கள் நண்பன் அம்பங்க் முனியாண்ட்யும் கேட்கிறார்
இவர்களெல்லாம் அறிக்கை விட வந்துவிட்டார்கள் !இன்று இந்திய மக்களின் அவல நிலைக்கு யார் காரணம் !ம இ க பங்குத தரர்கெயெல்லாம்பட்டை நாமம் சாதியதெல்லாம் மறந்து விட்டிர்கள ?i அன்று தொடங்கிய பிணிதான் இன்று வரை பிடித்து ஆட்டுகின்றது !
ஒருவர் வேதமூர்த்தியை கேளுங்கள் என்கிறார், மற்றொருவர், சாமிவேலுவை கேளுங்கள் என்கிறார், பிறிதொருவர், ‘வேல்பாரியே 100 மில்லியன் என்னவானது’ என்கிறார். இப்போது தெரிகிறதா? அரசியல்வாதிகள் 100ல், 99பேர் திருட்டுப் பயல்கள்.
ரிம540 மில்லியன் பற்றி வேதமூர்த்தியிடம் கேளுங்கள்,,”வேள்பாரி ” அப்புறம் நீ என்ன ம…..க்கு இருக்கிறே
எண்டா டேய் ,உங்க அப்பனே மலை விழுங்கி மகாதேவன் ,,இது போயி வேற வேதா கிட்டே கேக்குநோமா ,,திருட்டு பயல்கள
இங்கே வேள்பாரியை குற்றம் சொன்ன அனைவருக்கும் வாழ்த்துக்கள். அவன் செய்த குற்றத்துகெல்லாம் உங்களீடம் ஆதாரம் இருக்கும் அல்லவா? இதில் எத்தனை பேர் போலிஸ் புகார் செய்தீர்கள்? அல்லது பொது நல வழக்கு தாக்கல் செய்தீர்கள்? சும்மா ‘பொண்டாட்டி மெச்சிக்க இங்கே -______ என ஏன் சொல்கிறீர்கள்?
ஜொகூர் மாநிலத்தில் 500 ஏக்கர் நிலத்தை உன் அப்பனும் (
டத்தோ ஸ்ரீ உதாமா ) ஜொகூர் மாநில தொடர்பு குழு தலைவரும் பங்கு போட்ட விவரங்களை மக்கள் ஓசை
நாளேடு போட்டு கிளி கிளி ன்னு கிளிதார்களே அந்த
செய்தியை போட்ட நிருபருக்கு 5 லட்சம் நஷ்ட ஈடு
போடபோவதாக உங்கள் பத்திர்கையில் முதல் பக்கத்தில்
போட்டீர்களே ,ஞாபகம் இல்லையா அந்த சாதாரண நிருபருக்கு பதில் சொல்ல முடியாத நீர் 540மில்லியன்
கணக்கை வேத மூர்த்தியிடம் கேட்க சொன்னது சரிதான் .
பார்த்துக்கோ பாரி , அந்த மெர்சிங் 500 ஏக்கர் நிலத்தை பற்றி வேத மூர்த்தி கேள்வியை கேட்டு விடப்போகிறாரு நைனா.
கோவப்படாதிங்க மோகன் ! அப்போ கத்துனது கிழட்டு கழுத , இப்போ கத்துறது குட்டி கழுத, மொத்ததில கழுத கத்துறது நமக்கு எங்க புரியும் ? விடுங்க !!
எனக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியும் அனால் பதில் சொல்ல தெரியாது
அரசியல்வாதிகள் அனைவரும் எமாத்துக்காரர்களா? அடேங்க்கப்பா!!!!!!!!!! அதனால் தான் நம் இந்திய சமுதாயம் இப்படி வீணைப்போய் இருக்கிறதா?
எப்படிப்பா திருமுருகன் முருகன்வேல் போல் பாயகிறீர்.விரண்டாவாதத்தோடு முடிந்தவிடும்,நாளை வேறு தலைப்பில் வாதிக்கனுமே,ஒம் தமிழ்.டீவி,குறள் 09,கடவுள் வாழ்த்தில் முதலில் எண் குனத்தான் என்பதற்கு எண்களை குறிப்பிடவில்லை என்பார் பின் சொல்லுகிறார் சிவனின் எட்டு குணத்தை சொல்கிறது யென்று.எல்லா துறையிலும் விடண்டாவாதமென்றால் எப்படி.கடவுள் வாழ்தை அறன் வலியுறுத்தல்,நீத்தார் பெருமை,வான் சிறப்பு பின் கடவுள் வாழ்த்து.இவையே கடவுள் கட்டளை என்று புரியும்.கடவுளை தெரிந்துக்கொள்ள இந்த நான் தலைப்பே போதும்.வாழ்க நாராயண நாமம்.
இவன் அவனிடம் கேளுடா என்றான் ,அவன் இவனிடம் கேளுடன்னு சொல்லுறான் ,எவனடா நம்புறது ,நாசமா போன தமிழா பிசாசுகளா ???
தயவு செய்து கருத்து பரிமாற்றங்களை யார் மனதும் புண் பாடாவது எழுதுவோம் . எந்த அரசியல்வாதியும் நமக்கு கேட்டதையும் செய்ய வில்லை நல்லதையும் செய்யவில்லை என்று நமக்கே தெரியும். ஆனால் நாம் நமக்குள் மட்டு மரியாதையை இல்லாமல் தாக்கி வார்த்தைகளை எழுதுகிறோம். இனிய தமிழ் வார்த்தைகளை பயன் படுத்துவோம்.
மணி எந்த காலத்தில் தமிழன் தமிழனையே தாழ்த்தி எழுதுவதை நிறுத்தமாடான்.
மோகன் யார் அப்பனிடம் கேட்க வேண்டும். உன் அப்பன் பணம் போனால் தெரியும்.
மக்கள் எப்ப எல்லாம் வேரமதறியே மாறிட்டாங்க..தெரியுமா அந்த வேல் பாரிக்கு
சினிமா எடுக்கறதுல கவனத்த செலுத்து வேலு அத விடுத்து எதுக்கு இந்த அரசியல் ,,,,,,,,,நல்ல படம் பண்ண நம்ம சிறந்த நடிகை இருக்காங்க ,,,,,,,இன்னும் என்ன தாமதம்