பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி, அந்த அமைப்பு 14வது பொதுத் தேர்தலில் போட்டியிட திட்டமிடுவதாகக் கூறும் செய்தியை மறுத்துள்ளார்.
மலேசியாகினி அவரைத் தொடர்புகொண்டு வினவியதற்கு, “அது உண்மை அல்ல”, என்றார்.
சினார் ஹரியான் செய்தி ஒன்று, பெர்காசா தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதை அறிந்து அதன் பகாங் தலைமைத்துவம் ஒட்டுமொத்தமாக பதவி விலகியதாக கூறியிருந்தது.
அப்படியே போட்டிப் போட்டாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை!
ஐயோ!!! பிளீஸ் போட்டியிடுங்களேன். மக்களின் காரி உமிழும் துப்பு எம்மாத்திரம் என்பதை அறிய இந்த நல்ல வாய்ப்பை நழுவவிடாதீர்!!!!
போட்டியிட்டு பாருங்களேன், எத்தனை மலாய் கார்கள் உங்களை ஆதரிக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும் !!!.
நீங்கள் நாங்கள் நீனைப்பது போன்று அல்ல மலாய் மக்கள்,இந்த விசயத்தில் ஒற்றுமையாக இயங்குவர்.இதன் நோக்கம் நஜிப்பை கவிழ்த்து இஷாம் பிரதமராக்க துடிக்கும் அனிவகுப்பு.இஸ்மா இவனின் தம்பி.நாராயண நாராயண.
நான் உங்களுக்கு ஆதரவாக நீ போகும் இடமெல்லாம் மக்கள் உன் மீது காரி உமிழ சொல்லி தர உன்னோடு வர தயார் உடனே இறங்கு களத்தில்
இவன் இருப்பதே பூமிக்கு பாரம்