சிலாங்கூர் மந்திரி புசார் பதவி மற்றும் மாநில ஆட்சிக்குழு தொடர்பில் பாஸ் கட்சி செய்துள்ள முடிவைத் திறந்த மனத்துடன் ஏற்பதாக அப்துல் காலிட் இப்ராகிம் கூறியுள்ளார்.
அடுத்து மாநில சுல்தானைச் சந்தித்து “தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவருக்கு ஆலோசனை” கூறப்போவதாக அவர் சொன்னார்.
“சுல்தான் இறுதி முடிவெடுக்கும்வரை, அரசியல் நெருக்கடியால் மக்கள் துன்பப்படாமலிருக்க பாஸின் நான்கு எக்ஸ்கோ உறுப்பினர்களுடன் மாநில நிர்வாகத்தைத் தொடர்ந்து நடத்திச் செல்வேன்”, என காலிட் கூறினார்.
நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். அரசியலில் யார்தான் சுயநலவாதிகள் அல்ல? இருப்பினும், நம்பிக்கை வைத்த மக்களுக்கு துரோகம் செய்யலாமா? சுல்தானிடம் பக்காத்தானுக்கு சாதகமாக அறிவுரையை சொல்லி எம்பி பதவியை விட்டு விலகுவது சிறப்பாக இருக்கும்.
இனி அடுத்து?
அப்பையும் திருந்த மாட்டேடா நீ
சுல்தான் வெளிநாட்டு பயணம் முடியவில்லை.அதற்குல் ஆர்.ஓ.எஸ்,முடிவு தயாராகிவிடும் போல்.பாஸ் முடிவு இருதியல்ல,இனி வும்னோ முயற்சியே இருதி,ஆர்.ஓ.எஸ்.முடிவே கடைசியான காலீட்டின் ஆயுதம்.வாழ்க நாராயண நாமம்.
அப்படா..இனிமேல் அன்வர் ஹாப்பி அண்ணாச்சி…..
எல்லாம் சுயநலம் துரோகம் முதுகில் கதைதான் .
பாம்புக்கு பல்லைப் பிடுங்கியாச்சு, இனிமேல் கடிக்க மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்..? புத்தி மாறி சட்டமன்றத்தைக் கலைக்காமே இருந்தா சரி…
நான் உன்னை மன்னிக்க மாட்டேண்டா உனையும் கனபதிரௌ……………..
உங்கள் கட்சியே உங்களை ஆதரிக்கவில்லை. நீங்கள் ரொம்ப நம்பியிருந்த அரைநிலாவும் அமாவாசைக்குள் சென்று விட்டது. ராக்கெட்டு ஆரம்பத்திலிருந்து நீங்க அதிலே ஏற முடியாதுன்னு கண்டிப்பா சொல்லிடிச்சு. இன்னும் என்ன சுல்த்தானைப் பார்த்து நடவடிக்கை ஓடுவடிக்கைன்னு உ ளறிக்கின்னு?! சும்மா பதவியை விட்டுட்டு போவிங்களா…! சுல்தான் அடுத்து யாருக்கு mb கொடுக்கிறாறுனு உங்க வீட்டிலே உள்ள பெரிய TV-லே TV3 செய்தி வரும்போது பாருங்கோ. நல்ல பாடம். ஒரு கட்சிலே அங்கத்தினர்னா அந்தக் கட்சியைக் கலந்து முடிவு எடுக்கணும். அதன் கட்டளைக்குக் கட்டுப்படணும். பின்னாலே பெரிய அண்ணன் வந்துட்டார்னு மமதைக் கூடாது… இப்பப் பார்த்திங்களா உங்க நிலைய …?! பணமிருக்கு.., அதனாலே பிழைப்புக்குப் பிரச்சனை இல்லை.
காலிட் அவர்களே! நீங்கள் பதவியை விட்டு போவதே உங்களுக்கு நல்லது. ஏனென்றால். அக்கா, வான் அசிசா முதல்வரான கையோடு மாமா அன்வார் ‘உள்ளே’ போய் விடுவார். அஸ்மின் அண்ணே ‘வெளியே’ இருந்து அக்காவுக்கு குழி தோண்டுவார்.அவ்வேளையில் PKR ல் உள்ளோரை மேய்ப்பார் இல்லை. சண்டை ,சச்சரவுகள் தலை விரித்தாடும். கட்சி பரிதாப நிலைக்கு தள்ளப்படும். உங்களுககு ஏன் வம்பு. இப்போதே பாயை சுருட்டுங்கள். கொஞ்ச நஞ்ச நல்ல பேராவது மிஞ்சும்.
அரைநிலா அம்மாவாசை ஆகவில்லை நண்பரே..சரியாக காய் நகர்தி இருக்கிறதே ..ஐந்தே நாடகத்தின் ஹீரோவே காலிட்..இது அவருக்கும் தெரியும் அரசியல் சாக்கடை.
ade அவர்களே ,அதை செய்யுங்க முதலில்
பதவி ஆசை இருந்தாலும் பரவாயில்லை. இறுமாப்பும் தலைகனமும் கூடாது. இன்னொரு அம்னோ கூஜா தூக்கி இருக்கிறது. அதுதான் ஆர் ஒ எஸ். வெறுமனே தேவையற்ற குழப்படிகளை உண்டுபண்ண. பக்காத்தான் ராக்யாட் பதிவுக்கு தடையாக இருப்பதே இந்த ஆர் ஒ எஸ் தானே. !!! அம்னோவின் பேச்சைக்கேட்டு தலைகீழாக ஆடுகிறது!!!
28,வறை பொருத்திருந்து பார்போம்,ஆர்.ஓ.எஸ்,என்ன சொல்கிறதென்று.வாலி தோல்வியுற்று மீண்டும் சண்டைக்கு வருகிறான் என்றால் புரியவேண்டும்,என் கணிப்பு காலீட் தனி கட்சி துவங்கி வும்னோவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பார் மற்றும் பி.கே.ஆர் கட்சியை முடக்கத்துக்கு கொண்டு செல்வார்,ஆர்.ஓ.எஸ் மூலம்.பி.கே.ஆர் பாருவோ,வாழ்க நாராயண நாமம்.
காலீட்டின் அடுத்த அதிரடி எப்படி இருக்குமோ,நாராயண நாராயண.
சுல்தான் வந்த பிறகு, நாடகத்தின் கதையம்சம் மாறாது என்பது
என்ன நிச்சயம் ?
ஐயா ade அவர்களே உங்கள்ளின் ஆதங்கம் புரிகிறது, ஆனாலும் அடுத்தவரை திட்டுவதற்கும், திருத்துவதற்கும் அழகான சொற்கள் எவ்வளவோ இருக்கிறதே, ஏனையா படிக்கவும் கேட்கவும் கசப்பான வார்த்தைகள்? தயவு செய்து நாம் எழுதும்போதும், பேசும்போதும் நமது சொற்கள் குறிப்பிட்ட பொருளினை விளக்கவேண்டும் . தமிழ் மொழி போன்று அழகான மொழியை அசிங்கமான வார்த்தைகளை தவறான இடத்திலும் வேளையிலும் பயன்படுத்தி இழிவு படுத்திவிட வேண்டாம். நமது தெய்வ புலவர் திருவள்ளுவரும் அதைதானே கூறியிருக்கின்றார். எல்லோரும் நலம் பெற எழுதுவோம். இறைவன் நம்மையும் நமது நாட்டையும் வெகுவாக ஆசீர்வதிப்பாராக.
பாம்புக்கு பல்லை பிடிங்கியாசி …வேண்டியதுதான்
தோவண்ணா பாவண்ணா, பலமுறை சொல்லியும் கொச்சை வார்த்தைகளை மீண்டும் மீண்டும் பயன் படுத்துகிறார்கள். கருத்துகளை நமது சகோதரிகளும், பிள்ளைகளும், தாய்மார்களும் படிக்கிறார்கள் என்று அறிந்து அனைவரும் பயன்படும்வண்ணம் நல்ல தமிழில் எழுதுவோம். வாழ்க தமிழ்.!!!! ஆசிரியர் குழுவும் பாதி உறக்கத்தில் தரமற்ற கருத்துகளை பிரசுரிக்கவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.
யாமும் கேள்விப்பட்டோம். காலித் புது கட்சி திறந்து அம்நோவுடன் கைகோர்க்கப் போகிறாரென்று. எதுவும் நடக்கலாம் இந்த அம்னோ ஆட்சியில். சட்டம் ஒரு இருட்டறை என்பதின் மாற்று அர்த்தத்தை நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
டான்ஸ்ரீ காளிட்டின் மந்திரி புசார் பதவியை பிடுங்கி வான் அசிசாவிற்கு தரவேண்டும். இதற்காக நடத்தப்பட்ட இந்த ‘மகாபாரதம்’, அப்பப்பா, மகாதிமிர் கூட கிட்டே நிற்கமுடியாது.
1998 முதல் இன்று வரை அன்வர் பதவி நோக்கத்துடன் செயல் படுவதால்தான் இன்று PKR இந்த நிலைமை. கொஞ்சம் காலம் வெளியே சந்தோஷமா இருமையா அன்வர்…தங்களுக்கு மிஞ்சியது சிரித்தான் போலிருக்கிறது போறே போக்கை பார்த்தால்.
அருமையான WAYANG KULIT வாழ்த்துக்கள் .
அன்வார் அடுத்த பிரதமர் …
யாரப்பா இந்த சாந்தி நீங்க அந்த இடத்தில் இருந்த இதை தான் செய்வீர் நீரும்,அவருக்கு சிறை கிடைத்தால் அதில் உமக்கு என்ன ஆனந்த சந்தோசமா?மற்றவரின் கஷ்டத்தில் நீர் சந்தோஷ படதே அது உமக்கு நல்லதல்ல.
உழுவு செய்பவன் இளிச்ச வாயனாக இருந்தா…எரும மச்சான் முறை கொண்டாடுமாம்…அன்வார் இனமும் அமைதி காத்தால் ,,இவரை போன்றவர்களால் மீண்டும் பிரச்னை கொடுப்பார்கள்…கவனம். !
பக்காதான் முதுகு எலும்பே அன்வார்தான் அன்வார் இல்லை என்றால் பி கே ஆர்இல்லை அப்படி இருக்கையில் ஒரு சிலர் அன்வார்ரும் அவர் துணைவியரும் பதவிக்கு வருகிறார்கள் என்று அறிந்ததும் தரையில் போட்ட மீன் போல்துடிக்கிறார்கள் ,வசை பாடுகிறார்கள் ஏன்என்றே தெரியவில்லை ?இவர்களுக்கு ஏதும் ஆதாயம் இருக்குமோ ?அல்லது மு…….கட்சியின் ஆதரயுக்கரரகளோ ? ‘யாம் அறியோம் பராபரமே ‘
உழவு செய்யிரவன் இழிச்சவாயனா இருந்தா,எருமையும் மச்சான் முறை கொண்டாடுமாம்,இதைத்தான் நான் அடிக்கடி சொல்லிவந்தேன்.முதலாலி முதலாலிதான் கூலிக்காரன், கூலிக்காரன் தான்.அவனவன் தகுதியோடு நிற்கனும்.கல்வியற்றவன் கையில் அதிகாரம் கிடைச்சா தராதரம் தெரியாது நடப்பானாம்.இந்த பழமொழி எனக்கு ரோம்ப்பிடிச்சிறுக்கு,எலி தோல் எவ்வளவு நாளைக்கு போடமுடியும்,நாராயண நாராயண.