இன்று நடைபெற்ற பல மணி நேர ஆழ்ந்த விவாதங்களுக்குப் பிறகு பக்கத்தான் பங்காளிக் கட்சிகள் சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு அதன் ஒரே வேட்பாளராக பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயிலை நியமிக்க ஒப்புக்கொண்டன.
இன்று முன்னேரத்தில், பாஸ் அப்பதவிக்கு கூடுதலாக பிகேஆரின் துணத் தலைவர் அஸ்மின் அலியையும் நியமித்தது.
ஆனால், இன்று மூன்று மணி நேரத்திற்கு மேல் சுபாங் ஜெயா எம்பயர் ஹோட்டலில் பக்கத்தான் கட்சிகளுக்கிடையில் நடைபெற்ற கூட்டத்தில் எம்பி பதவிக்கு வான் அஸிசாவின் பெயரை மட்டுமே சிலாங்கூர் சுல்தானிடம் சமர்ப்பிக்க அவை ஒப்புக்கொண்டன.
பக்கத்தானின் உயர்மட்ட தலைவர்களான அன்வார் இப்ராகிம், லிம் கிட் சியாங், முகமட் சாபு, லிம் குவான் எங் ஆகியோர் செய்தியாளர் கூட்டத்தில் இருந்தனர்.
அன்வர் பின்
வேலை எதுவோ செய்து விட்டாரோ..?
வான் அஸிசாவின் பெயரை மட்டுமே யாரிடம் சமர்பிக்க போகிறீர்கள் ? அதற்க்கு அந்த ……. ஒப்புகொல்லுமா ?
சதுரங்க ஆட்டம் முடிந்தது. அடுத்து சடுகுடு தொடங்கும். மக்கள் குரல் குழு வெற்றி பெற வாழ்த்துகள்..
அம்னோவில் உள்ளவன்கள் நம் வழிப்பட்டு தளங்களையும் ,நம் நாட்டிர்க்ககவே ரத்தம் சிந்தி உரு குலைந்து போன நம் சமுதாயதையும் பகிரங்கமாக தாக்கும்போதும் எதிர்த்து பேச வக்குஇல்லா சில விஷமிகள் ,பக்காதனில் அனவரும் ,அசிஷாவும் பதவிக்குவருவதில் ஏதோ இவர்கள் உரிமையை பறித்து விட்டது போல் ஊளை இடுகிறார்கள் .50 வருடமாக அம்னோவுக்கும் ,அதன் பங்காளி கட்சிகளுக்கும் அடிமையை கிடந்ததை மறந்து விட்டார்கள் போலும் !!!
மக்கள் குரலுக்குதான் மன்னரும் மதிப்பளிக்கவேண்டும்.
சாந்தி அன்வார் பின் வேலையை பற்றி எழுதியிருக்கிறீர்களே , அனுவம் பேசுகிறதோ???
அப்படியானால், இந்த சிலாங்கூர் மந்திரி புசார் ‘நாடகம்’ டான்ஸ்ரீ காளிட்டை அப்புறப்படுத்தி, வான் அசிசாவை உள்ளே நுழைப்பதே ஒழிய, காலிட் தகுதியற்றவர் என்பதல்ல. பக்காத்தானை நாறடித்துவிட்டனர்.
ஹா ஹா ஹா மக்கள் குரலை எங்கே ஐயா கேட்டார்கள்…மடத்தை பிடித்தால் சரி ..இதுவே அவர்களின் நோக்கம்.
mr mohan உங்களுக்கு ஆனாலும் அந்த ………மேல ஒரு கிண்டல் தான்….காலையிலே எனக்கு சிரித்து2 வயிறு வலிக்குது .
….
ஐயா நீலவாணன்.. அவரின் பின்வேளை உலகம் அறிந்த ஒன்று. உமக்கு தெரியாதோ..
அது எப்படி ஐயா செலங்கோர் அல்லது கோலாலும்பூர் மட்டும் வழிபாட்டு தள பிரச்சனை ? மற்ற மாநிலங்கள் அனைத்தும் இவ்வளவு பிரச்சனை இல்லையே ..
சரியான தேர்வு
சாந்தி…சாந்தி…பின் குத்து…பின் வேலை…ஓ…சாந்தி.! நீ..நீ..நீ..நீ..நீ..அவனா நீ ஈ ஈ ஈ ஈ ஈ
கொலையில் சம்பந்தப்பட்டவனைவிடவா அன்வார் மோசம்???
நான்தான்’டா, செம்ம அடி கொடுத்தீங்கே. பெண் திரையில் ஆண்.
பாஸ் சுக்கு தேவையா இந்த சாவடி ? மூச்சு முட்டும் நேரம் வராமல் நாடகம் ஆடி ..அடங்கும் முன்பே வந்தார்களே ! பாராட்டுவோம்..அனால்,இனி இவர்களை நம்புவது ஆபதது ..நல்ல வேலை …எரித்த பிறகு குளுகோஸ் எற்ற வராமல் போனார்களே ! அதுவரை நன்று..
பதவி பிரமாணம் சீக்கிரம் ……..
சதுரங்க ஆட்டமோ !!! அல்லது சடுகுடு ஆட்டமோ !!!
பேராக்கில் இந்தியரை சபாநாயகர் நியமித்தன் மூலம், புறவழியாக ஆட்சியை கைப்பற்றிய பிறகும் இந்தியரை சபாநாயகராக நியமிக்க வேண்டிய நிர்பந்தந்தை BN அரசாங்கத்திற்கு உருவாக்கிய எதிர் கட்சிகள்; தற்பொழுது சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு ஒரு பெண்ணை வேட்பாளராக அறிவித்து BN அரசாங்கத்திற்கு மேலும்
ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கி விட்டது என்றே
கூறலாம்.
அரசியலியலில் எவானும் ‘ம்ஹாத்மாவும்’இல்லை !பி என் க்கு ஜால்ரா போடறவன் எவனும் யோக்கியனும்மில்லை !
படிப்பதற்கு அருவருப்பான ,நமது பண்புக்கு எதிர்மறையான சொற்றொடர்கள் தொடர்வதை, எழுதுவதை உங்களால் நிருதமுடியவில்லையே ! ஏன் ? நாலு பேரே இப்படி இருக்கும்போது அரசியல் கட்சி நடத்தும் மூன்று முக்கிய கட்சிகள் , அவரவர் கொள்கை கண்டிப்பாக வேருபட்டிருபதில் ஆச்சரியம் என்ன உண்டு ? வான் அசிசா வருவதை பாஸ் விரும்பவில்லை ! இஸ்லாத்து கோட்பாடுகளில் ( அரபு ) பெண்கள் கீழ்படிந்து இருக்கவேண்டும் அதை மறைமுகமாக செயல்படுத்த பார்த்தார்கள் முடியவில்லை . . பேங்க் நெகாரா கவர்னர் யார் ? அவரும் பெண்தானே ? அவர் எப்படி ? நம் நாட்டு சரித்திரத்தில் ஒரு பெண் MB அவத்தை , அதுவும் எதிர்க்கட்சி பெண் வருவதை விரும்ப வில்லைபோலும் ! ஒரு பெண் MB யாகினால் PAS உறுப்பினர்கள் ஒரு பெண்ணுக்கு கீழ் படிந்து வேலை செய்ய வேண்டும் !! சகித்து கொள்ள முடியல எதிர்த்தார்கள் . காலிட் இப்ராகிம் செய்த தவறுகள் என்ன என்பது பற்றிய நாடகம் அடுத்து அரங்கேறும் !! பொறுத்திருந்து பாப்போம் !!
நம்பிக்கையை விடாதீங்க சிங்கம்,இன்னும் ஆர்.ஓ.எஸ்,இருக்கு,மற்றும் சுல்தானிடம் எத்தனை பி.கே.ஆர் டூன் ஆதரவு வாக்கு மூலம் இருக்கு என்பதை யார் அறிவர்.பாஸ் போன்ற கட்சி பி.கே.ஆரில் இருப்பதால் தான் பி.ஆர் வரம்பு மீராது நடக்கிறது.பி.ஆர்,அரசாங்கத்தில் பாஸ் எதிர்கட்சியே.முதல் வரம்புமீரல் க்ரோனியை ஆதரிப்பது.சுல்தான் வந்து மீண்டும் காலீட்டே மந்திரி பெசார் சொன்னால் கலவரம் வரும்.எப்படியென்றால் சுல்தானின் மீது அதிர்ப்தி பிரச்சாரம் செயேவர்,பெர்காசா போட்டு தல்லுவான்,இதுவும் நடக்கலாம்.நாராயண நாராயண.