நேர்மைக்காக இருப்பதற்குக் கொடுத்த விலை, அதுதான் தமது இன்றைய நிலை என்று கூறியுள்ளார் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம்.
சிலாங்கூர் நிர்வாகத்தில் தொடரும் நெருக்கடிக்காக அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
“பரவாயில்லை. அரசியல்வாதியாக நினைத்த நான் அதன் விளைவுகளையும் ஏற்கத்தானே வேண்டும். இதுதான் நேர்மைக்குக் கொடுக்கும் விலை”, என்றாரவர். இன்று ஷா ஆலமில் பிகேஎன்எஸ் மாநாடு ஒன்றில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
பின்னர் அதைப் பற்றிச் செய்தியாளர்கள் வினவியபோது காலிட் வாயைத் திறக்கவில்லை.
20 பாதுகாவலர்கள் அவரைச் சுற்றி நின்றுகொண்டு செய்தியாளர்கள் அவரை அணுக முடியாதபடி தடுத்தனர்.
அன்வாருக்கும் மக்களுக்கும் அடித்த ஆப்பு ,அதுதான் உனக்கு கிடைத்த விலை ,அவர குடக்கை ,அம்னோவின் அள்ளிக்கை என்று எப்போதாவது தெரிந்ததே
ஐயா மந்திரி புசார் அவர்களே…நீங்க நேர்மையானவரா இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் கஷ்டபட்டு கண்ணீர் சிந்தி பெற்ற வெற்றிக்குப் பலனாக இந்த மாநிலம் பக்காத்தானின் கைகளுக்குப் போனது. மக்களுக்கு நல்லாட்சி தருவீர்கள் என்ற எதிர்பார்ப்பில் தான் இதன் நிர்வாகம் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் 3200 கோடியில் ஒரு விழுக்காட்டையாவது இந்த மாநில மக்களின் நலனுக்காக, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளைப் பராமரிக்க,வாரக்கணக்கில் அகற்றப்படாத குப்பைகளை துப்புரவு செய்ய ஒதுக்கினீர்களா? சிலாங்கூரில் இன்று டிங்கி அதிகரித்திருப்பதற்கு உங்களின் தவறான நிர்வாகமும் ஒரு காரணம் அல்லவா? நீங்கள் அங்கலாய்ப்பது போல இது நேர்மைக்கு கொடுத்த விலை அல்ல…உங்களின் இயலாமைக்கு நீங்கள் கொடுத்த விலை. அடுத்து வருபவரும் உங்களைப் போலவே இருந்தால் அவரும் இதே போல களையெடுக்கப்படுவார், இல்லாவிட்டால் பக்காத்தான் சிலாங்கூரில் இருந்து வேறோடு களையெடுக்கப்படும். ஆனாலும், 2008 முதல் 2012 வரை சிறப்பாக செயலாற்றிய நீங்கள் அதன் பின் ‘இப்படி’ ஆனதற்கு காரணம் யார் என்பதை நீங்களே விரைவில் உங்கள் திருவாயால் செப்புவீர்கள்.
நேர்மைக்கு எதிரி வளர்த்த கடா மார்பில் பாய்வது. அரசியலில் சித்தாட்டம் விளையாட தெரியாதவர் அரசியலுக்குள்ளே போனதே தப்பு. தப்புக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.
உங்கள் நேர்மைக்கு என்ன விலை என்று தெரியாது. ஆனால் உங்களின் கட்சியின் கட்டளைக்கு அடிபணிந்து கட்டுப்படும் தன்மைக்கும், அபார கட்சி விசுவாசத்திற்கும் என்ன விலை என்று தெரிந்து விட்டது. இபப உங்களுக்கு வந்த இந்த வினை நீங்கள் நினைப்பதுபோல் முன்னதனால் வந்தது இல்லை. அது பின்னவை இரண்டால் வந்தது.
உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்தால்:
உருப்படுமா உன் பதவி??
உருகுலைந்ததே உன் அரசியல் வாழ்க்கை!! உன்னை நம்பியவர்களுக்கு துரோகம் செய்தாயே!! உனக்கு கிடைத்த சரியான பரிசுதான் அது .
உன்னை பார்த்தாவது மற்ற அரசியல். ‘வியாதிகள்’ திருந்தட்டும்!!
நீங்கள் நேர்மையாளர் என்பது சரி. ஆனால் இதனை ஒரு மாநாட்டில் சொல்லி இருக்கிறீர்கள். கலந்து கொள்பவர்களில் பெரும்பாலும் நேர்மையாளர்கள் இல்லை. ஏதோ ஓரிரு நேர்மையாளர்களையும் “நேர்மைக்கு இது தான் பரிசு” என்று நினைக்க மாட்டார்களோ!
இன்னும் எதுவும் முடியவில்லை,பொருத்திருப்போம்.சுல்தான் வரட்டும் ஆர்.ஓ.எஸ்,வரட்டும்,லஞ்ச ஊழல் வெளியாகட்டும்,இந்த ஆட்சி யாறுடயது என்று பார்போம்.சேவியர் எங்கே போனார்,மாணிக்கா எங்கே போனார்.தூங்குபவனை எலுப்பலாம் தூங்குவதுபோல் நடிப்பவனை எழுப்பமுடியாது,மெஜாரிட்டி மக்கள் ஆதரவு காலீட்டுக்கே என்பது தேர்தல் வந்தால் தான் தெரியும்,வாழ்க நாராயண நாமம்.
நீ mIC யை விட கேவலமானவன் ஒழுங்கா பேசமா வெளிஎபோ………………
முதலில் இந்த நாமத்திற்கு ‘பட்டை நாமம் போடணும் ‘
காபந்து அரசாங்கமாக இருந்துக் கொண்டு அவசர அவசரமாக அம்னோ அரசாங்கத்துடன் நேற்று லங்காட் 2 நீர் ஒப்பந்தத்தில் ஒரு தனி நபர் ஆதிக்கத்தில் கையெழுத்து போடுவதுதான் தங்கள் அகராதியில் எழுதபட்டிருக்கும் நேர்மையோ?.
உண்மையை சொன்னா எரியுது,அப்போ பி.ஆரில் லஞ்ச ஊழல் நடக்கலாம் அப்படிதானே.பெரும் பெருச்சாலிகள்,சும்மா எலி வால் ஆடாதே,நாமத்தை நோக்கு போட்ற போறாய்ங்க வோய்,நாராயண நாராயண.
நமது தமிழ் மக்களின் விமர்சனங்கள் (பொருள் பதிந்தவை )
சம்மந்தப் பட்ட மனிதரை சென்று சேருமா ?
ஆசிரியர் குழு தெரிவு படுத்த வேண்டுகிறேன் .
உண்மையை எல்லோருக்கும் தெரியும்படி வெட்ட வெளிச்சமாக சொன்னால்தானே மக்களுக்குத் தெரியும்?. அதை விடுத்து நான்கு சுவர்க்குள்ள வைத்துக் கொண்டு உண்மை உண்மை என்று காட்டு கத்து கத்தினாலும் யாருக்கும் விளங்காது.
யானை வாலுக்கும் எலி வாலுக்கும் முடிச்சி போட்டு சிண்டு முடிப்பதில் பயன் இல்லை. அரசியலில் இவன்தான் நல்லவன் அவன் கெட்டவன் என்பது ஒன்றும் புதிதல்ல. இதில் திராவிடத்தை வம்புக்கு இழுப்பானேன்?. அம்னோவுக்கும், காலிட்டுக்கும் வக்காலத்து வாங்க, வாங்கிய தட்சணை எவ்வளவோ?.
வேண்டும் மக்களுக்கு தண்ணீர் எதை கொடுத்தாவது எதை இழந்தாவது மக்கள் துயரத்தை துடைக்கவேண்டும்,லங்ஙாட்2,தயாரானால் தண்ணீர் பஞ்ஜம் இருக்காது இதில் மக்களுக்கு சந்தோஷமே தவிர நெருக்கடி ஏது.பொருப்புள்ள எம்.பி,தன் கடமையை செய்தார்.ஏன் லங்ஙாட்2 ஏற்கக்கூடாது.நாட்டு நிலவரம்,தேவை அறிந்து முன்னால் அரசு நியமித்தது லங்ஙாட்2,இதில் தவரு இருப்பதாக தெரியவில்லை.ரபீடா அஜீஸ் சீன இறக்குமதிக்கு முக்கியம் கொடுத்ததால் பதவி இழந்தார் ஆனால் இன்று மலேசியா சீன சந்தையாகிவிட்டது,அதுபோல காலீட் லங்ஙாட்2 கையெழுத்திட்டார் சொல்லி பி.கே.ஆரில் பதவி பறிக்கபட்டது அசிசா வந்து லங்ஙாட்2,டை கேன்ஸல் செய்யபோகிறாரோ,நிச்சயம் கிடையாது.சிலாங்கூரில் நிலவும் பெரிய பிரச்சனை தண்ணீர்.அன்வரின் திட்டம்.லங்ஙாட்2,அங்கீகரிக்கப்படவேண்டி காலீட்டை தந்திரமாக நகர்த்திவிட்டார்,அப்போது தான் வான் நிம்மதியாக எம்.பி,சீட்டில் சிரமம் இன்றி சூ… வைத்து உட்காரமுடியும்.காலீட் சூஷகமாக சொல்லியிறுக்கிறார்,அமானா:((உருப்பினர் அல்லாத ஒருவரிடம் அமானாவை ஒப்படைத்தால் அது அழிவுக்கு இட்டுச்செல்லும்,ஆகையால் ஆழிவு வரும் வறை காத்திருப்போம்.))வருத்தபடாத வாழிபர் சங்கத்தில் சத்யராஜ் துப்பாக்கியை திருடிகொண்டுபோய் என்ன செய்தார்களோ,விளையாடினார்களோ,அதாவது சிரு பிள்ளை கையில் பிஸ்டோல் கிடைத்தால் என்னவாகும்.செய்யகூடாததை செய்து மாட்டிப்பான்,பின் பார்ப்போம் என்கிறார் காலீட்.தேர்தல் வருமோ,.பெங்காலான் கூபோர் டூன் வேறு இறந்துவிட்டதாக செய்தி.வாழ்க நாராயண நாமம்.
உமது நேர்மை பரிசானிடம் கை நீட்டும் போதே செலாங்கூர் மக்களுக்கு புரிந்துவிட்டது .நீர் நேர்மையானவன் இல்லை .செலாங்கூர் ஆட்சியை பாரிசானிடம் ஒப்படைக்க நீர்போட்ட திட்டங்கள் மக்களுக்கு அத்துப்படி .
பி.கே.ஆர்,டி.ஏ.பி,காலைவாரிய பாஸ் ஒன்று சேர்ந்து தனி மணிதனை தாக்குவது ஞாயமில்லை,சுல்தான் வெள்ளிக்கிழமையே வருவதாக செய்தி,மறு தேர்தலுக்கு தயாருகுங்கள்,வான் அசீசா மவுசு எவ்வளவு தூரம் என்பதை பார்ப்போம்.வாழ்க நாராயண நாமம்.
வாழ்கிறதும் கெடுகிறதும் வயிலேதான் துரியோதனின் அழிவு சகுநியின் கூட்டால்தான் அதேபோல் கலித்தின் கூட்டு அவரை அதல பாதலதிர்க்கு கொண்டு சென்றுள்ளது !