சிலாங்கூர் சுல்தான், புடாபெஸ்டிலிருந்து திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாகவே நாடு திரும்புவார்.
சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா சனிக்கிழமை திரும்பி வருவார் என மாநில அரசு வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன.
இதற்குமுன் அவர் ஆகஸ்ட் 27-இல் நாடு திரும்புவார் எனக் கூறப்பட்டிருந்தது.
மாநிலத்தில் நிலவும் குழப்பத்தை சுல்தான் வந்துதான் தீர்த்து வைக்க வேண்டும்.
சுல்தான், பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மந்திரி புசார் ஆவதை ஏற்பாரா அல்லது சட்டமன்றத்தைக் கலைத்து திடீர் தேர்தலுக்கு வழிகோலுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மக்களின் மனம் புரிந்து மணம் கமிழும் மன்னராக திகழவேண்டும் என்பதே எங்கள் அவா ?.
Mr . Anonymous! நீங்கள் விரும்பியபடி நடந்து கொண்டால், மக்களின் மனம் புரிந்து மணம் கமழும் மன்னர் இவர், என்பீர்கள். இல்லாவிட்டால், மன்னர் தவறிழைத்துவிட்டார் என புலம்புவீர்கள். குறித்துக் கொள்ளுங்கள். ஒன்று, காளிட்டே தொடர்ந்து முதலம்மச்சர். அல்லது, சட்டமன்றம் கலைக்கப்படும்.
மாநில அரசமைப்பை அனைவரும் மதித்து நடந்துகொள்வதே சிறப்பு. அரசன் எவ்வழியோ அவ்வழியே மக்களும்….தேர்ந்தெடுத்த மக்களின் முடிவுக்கு மதிப்பளித்து நல்லதொரு முடிவெடுப்பாரென்றே நம்புவோம்.!!!!
நடுங்குமே,நிம்மதியா ஓய்வுகூட எடுக்கமுடியவில்லை ரோம்பகடுப்பில் வருவார்.நல்லபதில் கொடுப்பார்,வாழ்க நாராயண நாமம்.
சீக்கிர… போடா வேண்டும் என்பது எனது அவா ஆஆஆஆஆ
அரசியலில் அறம் இருக்க வேண்டும் , அது நம் மலேசிய அரசியலில்
உண்டா ?
56இல் 44 சட்டமன்றம் வென்ற, ஒரு மூவர் கூட்டணியையே; உடைக்க,
விளையாடும் பணம், வேறு எந்த நாட்டிலும் நிகழ்ந்த தாக யான்
அறியேன் !
இதனை உணரா கிணற்று தவளைகள் வேறு பல கதைகள் சொல்லி
பிதற்று வது படிக்க ;நாம் என்ன பாவம் செய்தோமோ ???
அரசியலில் அறம் கொன்றார் …, வாழ்வும் அதிலேயே முடியும் !!!
மத்திய கிழக்கு நாடுகளில் பல தலைகள் காலம் கடந்தாவது
பல வித சித்திரவதைகளுக் குப்பின் அவதிப் பட்டு உயிர் நீத்த கதையை இந்த உலகை அறிந்தவர் மறந்திருக்க மாட்டார்கள் !!!
அவை இறைவன் வகுத்த நீதி !
எங்கும் நிகழலாம் , காலம் தான் … … …, ???