முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கடுமையாக விமர்சித்து வரும் வேளையில் அம்னோ மகளிர் நஜிப்புக்குப் பிளவுபடாத ஆதரவைத் தெரிவித்துக் கொண்டது.
அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலில், இன்று ஓர் அறிக்கையில், எவ்வளவோ பங்களிப்புச் செய்துள்ள மகாதிரைப் போற்றிப் பாராட்டினாலும் இப்போது தங்களின் ஆதரவு நஜிப்புக்குத்தான் என்று கூறியிருந்தார்.
“இன்றைய அரசியல், பொருளாதார, சமூகத் தேவைகளை உணர்ந்து, மலேசியாவை ஒரு ஜனநாயக நாடாக, அமைதியான நாடாக ஜனநாயக நெறிகளும், அமைதியும், வளர்ச்சியும் நிரம்பிய நாடாக, உலகின் நன்மதிப்பைப் பெற்ற நாடாக வைத்திருக்கும் தொலைநோக்கு, விவேகம் ஆகியவற்றுக்காக நஜிப்பை ஆதரிக்கிறோம்”, என்றாரவர்.
இதைதான் அந்தர பல்டி என்றார்களோ ? பிள்ளையையும் கிள்ளிவிட்டு , தொடிளையும் ஆட்டிகிறாள் என்ட்ரால் , எப்பேற்பட்ட்ட கைகாரி ! மாமாக் கூட்டம் என்ன சின்ன ஆளா ?
இன்று எழுந்துள்ள பல பிரச்சனைகளுக்கு மூல காரணம் மகாதீர் தானே. இப்பொழுது நாஜிப் அதனை செய்யும்பொழுது ஏன் எரிகிறது. இது இவன் நாட்டின் மேல் உள்ள அக்கறையினால் பேசவில்லை. மறைமுக காரணம் உ து. இவன் காலத்தில் ஒரு பிரபலமான பதில் தருவான்: மக்கள் தேர்ந்து எடுத்தவர்களை பற்றி யாரும் குறை கூர தகுதி இல்லை. உமக்கு எங்கிருந்து தகுதி வந்தது.
மகாதிமிரை போற்றும் பெண் முதலையே! உங்கள் பழைய ‘போஸ்’ மகாதிமிரின் மானத்தை மலேசிய மக்கள் ‘கப்பல் ஏற்றினார்கள்’. ஆனால் போய் சேரவேண்டிய இடத்திற்கு ஒரு கப்பலும் [MH ] போய் சேராததால் , தப்பித்தேர்கள் போங்கள்.
இவர் காலத்தில் ஜே.கே.எம்,மில் நிறைய உதவி பெற்று வந்தனர்.இப்போது ஓ.கே.யூ,இவர்கள் அலுவழகம் தேடிப்போய் வருடம் ஒருமுறை போய் புதுப்பிக்க வேண்டுமாம் இல்லையேல் சலுகைகள் நிறுத்திவிடுவர்.பல சிக்கலகள்.இருகால்களும் அற்றவர் படுத்து உருண்டு மேல் மாடியில் சென்ற சம்பவம்,நாராயண நாராயண.
அரசியல் பச் ………… கள்.
மகாதீர் இஸ்கந்தர் குட்டி கடுமையான் விமர்சனம் நஜிபுக்கு உள்குத்து, அரசியல் அனாதைகளுக்கோ பின்குத்து.
எது எப்படியோ !!! இனி UMNO -வில் முன்குத்து, பின்குத்து, உள்குத்து
என்று மூன்று அணிகள் உருவாகி … !!!
அடடா… என்ன ஒரு டிராமாகாரி ! ஷரிஷாட் குழப்பவாதியை கொஞ்சுகிறாள் குட்டிச்சுவராக்குகிரவநோடு கும்மி அடிக்கிறாள்…இந்த நாடகம் என்று நிறைவு பெறுமோ? அந்த நிறைவின் எதிரொலி “அரப் ஸ்ப்ரிங்காக” இருக்குமோ? என்னதான் நடக்கப்போவுதேனு தெரியலயப்பா!!!!!