பாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சிலாங்கூர் மந்திரி புசாராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாம். சினார் ஹரியான் நாளிதழ் கூறுகிறது.
சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை அல்லது வேறு எந்த பிகேஆர் வேட்பாளரையும் நிராகரிக்கும் பட்சத்தில் இது நிகழலாம்.
பக்கத்தான் ரக்யாட் பங்காளிக் கட்சிகளில் பிகேஆர் தவிர்த்து பாஸில்தான் மந்திரி புசாராகும் தகுதிகொண்ட முஸ்லிம் வேட்பாளர்கள் உள்ளனர்.
“மேலும், பாஸ் சட்டமன்றத்தில் 15 இடங்களை வைத்துள்ளது. பிகேஆரிடம் (காலிட் இப்ராகிம் நீக்கப்பட்டதால்) 13 இடங்களே உள்ளன”.
பாஸில், திறமையும் அனுபவமும் வாய்ந்த தலைவர்கள் இருப்பதாகவும் சினார் குறிப்பிட்டது.
சினார் ஹரியான் நாளிதழ் செய்தி ஆசிரியரை எம்பி ஆக்கலாமே??? குழப்பவாதிகளின் தலைவன்.
முன்மொழியப்படும் வேட்பாளர்க்கு தகுதியில்லை என்றால் மாற்று வேட்பாளரை முன்மொழியும்படி சுல்தான் கேட்டுக்கொள்ளலாம். தவிர குறிப்பிட்ட கட்சியிலிருந்துதான் மந்திரி பெசார் வர வேண்டும் என அவர் சொல்வதற்கு சட்டத்தில் அதிகாரம் உண்டா என்பது சந்தேகமே. மேலும் பாக்கதான் சேர்ந்துதான் மாற்று வேட்பாளரை முன்மொழிய வேண்டும்.
அடிச்சாண்டா பல்டி ! அடுத்த முறை pas படு தோவி அடையும் ,,சிலாங்கொரில் தேர்தல் தேவை இல்லை ,உங்க விருபதிற்கு எவன வேண்டுமானாலும் mb யா வசிகொங்க்கடா ,,நாசமா போனவனுங்க்கள………………
யார் வந்தாலும் அவர் பரிசானின் கைப்பவையாக இருக்க கூடாது என்பதே முக்கியம்.
முதலில் முன்மொழியப்பட்ட வேட்பாளர் புறக்கணிக்கப் படுமாயின் அதற்க்கான தக்க காரணத்தை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்..
எல்லோரு அமைதி காக வேண்டும்,சுல்தான் அவர்கள் வந்தவுடன் அறிவிப்பு செய்வார் யார் ம /புசார் என்று .nandri
சங்கதி என்னவென்றால் பாஸ் 15சீட்,பி.கே.ஆர் 13சீட் மட்டுமே,மற்றும் பி.ஆர்,பதிவு பெறாத இயக்கம்.மலேசியாவில் இன்று ஒழுக்ககேடு தலைவிரித்தாடுகிறது.நன்னெறி என்றால் என்னவென்று தெரியாத அலவுக்கு மக்கள் வாழ்கின்றனர்.இப்படியே போனால் நம் மக்கள் வெள்ளையனை மிஞ்சிவிடுவர்.புணிதம் கெட்டுவிட்டது,ஆகயால் பாஸ் சிறந்த தேர்வே,இந்தியாவில் பாரதிய ஜனதா போன்று,வாழ்க நாராயண நாமம்.
பாகாதானில் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. கெடா பாசுக்கு ,பினாங்கு
டி எ பி- க்கு,சிலாங்கூர் பகாதானுக்கு எனவே,பாகாதான்தான்
சிலாங்கோர் குழப்பம் வேண்டாம்,அப்படி மீறினால் உடையும்.