கிழக்கு உக்ரேய்னில் நிகழந்த எம்எச்17 விமான விபத்தில் பலியான 20 மலேசியர்களின் சடலங்கள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. இத்துயரச் சம்பவத்திற்கு இன்று நாடு தழுவிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
தனிப்பட்ட விமானத்தில் பலியான 20 மலேசியர்களின் சடலங்கள் இன்று காலை மணி 9.45 மணி அளவில் அம்ஸ்டர்டமிலிருந்து சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்து சேரும்.
மலேசியர்கள் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டு, ஒரு நிமிட மௌனம் அனுசரித்து தங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றனர்.
BN அரசாங்கத்தின் “நஜிப்” சாதனை ஆட்சியில் (குறிப்பாக கவனக்குறைவால்) , இன்னும் எத்தனை விபத்துகளுக்கு
துக்கங்கள் அனுசரிக்கப்பட போகிறோமோ ???
இது தேவையில்லாத ஒன்று,இந்நாட்டில் மனதை அடிப்படையாக சட்டம் இயற்றப்படுகிறது.நாட்டுக்காக தியாகம் செய்தவர்க்கு கொடுக்கபட வேண்டிய மரியாதை விமான பயனிக்கு,சுற்றுப்பயனிக்கு கொடுக்கபடுவது டூ மாச்,தீபாவளி பொது விடுமுறை கூட இல்லையாம் கேள்வி.இது மாஸ்ஸும்,மலேசிய அரசின் கவணக்குறைவே.பிணங்கள் கிடைக்கவில்லை அதை மறைக்கவே இந்த ராஜமரியாதை யென்று தெரிகிறது திரந்து பார்கக்கூடாது மற்றும் மலேசிய கொடி போர்வையும்.வாழ்க நாராயண நாமம்.
பி என் அரசாங்கத்தின் சாணக்கியம் !
இலங்கை போரில் உயிர் இழந்த தமிழர்களுக்குமா துக்கம் அனுசரிக்க படுகிறது ,,,,,,?????
ஷபாஸ்,வாழ்க நாராயண நாமம்.