தேசிய துக்க தினமான இன்று, கோலாலும்பூரில் பல்லாயிரக்கணக்கான மாநகர் மக்கள் சுல்தான் அப்துல் சமட் கட்டிடத்துக்கு முன்புறமுள்ள டாட்டாரான் மெர்டேகாவில் ஒன்று திரண்டு எம்எச்17 விபத்தில் கொல்லப்பட்டவர்களுக்காக நாடு அனுசரிக்கும் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
காலை மணி 10.54-க்கு நாட்டின் மற்ற பகுதிகளுடன் சேர்ந்து அவர்களும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அவரவர் சமய முறைப்படி இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்து கொண்டனர். பலர் கண்ணீர் வடித்ததையும் காண முடிந்தது.
அப்பகுதியில் சென்று கொண்டிருந்த வாகனமோட்டிகளும் தத்தம் வாகனங்களை நிறுத்தி எம்எச் 17 விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சுற்றுப்பயணிகளும்கூட அஞ்சலி செலுத்துவதைக் காண முடிந்தது.
இறந்தவர்களின் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டி கொள்கிறேன்.
அது சரி ,நல்லாவே வேண்டிக்கேங்க்கடா ,கூறுகெட்ட பயல்கள ! ஆமா ,இலங்கையில் லேட்சக்கனக்கான தமிழர்களை கொன்று குவிக்கும் பொது அந்த துக்கத்தை பகிர்ந்து கொள்ள எத்தனை ஆயிரம் பேருடா கலந்து கொண்டேங்க ??
பிறமாதம்,வாழ்க நாராயண நாமம்.
அது சரி ,அது சரி ,ரொம்ப சரி ரொம்ப சரி, நல்லாவே வேண்டிக்கேங்க்கடா! ஆமா ,இலங்கையில் லேட்சக்கனக்கான தமிழர்களை கொன்று குவிக்கும் பொது அந்த துக்கத்தை பகிர்ந்து கொள்ள எத்தனை ஆயிரம் பேருடா கலந்து கொண்டேங்க ??கப்ப கானா போச்சினா ஒப்பாரி வக்கிறேங்க ,இளைய தளபதி விஜய் கப்பல துப்பிகியால் சுட்டதுக்கும் ஒப்பாரி வக்கிறேங்க ,எங்கேயோ இனத்துக்கு இனம் நிலத்துக்காக கொன்னுகிராணுங்க அதுக்கும் ஒப்பாரி வக்கிறேங்க ,ஆனால் மூன்று இனம் வசிக்கிற ஒரு ஒற்றுமை நாட்டில் ,தமிழ் இனம் இலங்கையில் கொள்ளபடுகிற செய்தியை கேட்டு ஒப்பாரியோ துக்கமோ அனுசரிக்காமல் கண்டும் காணாமல் இருக்கிறதே இந்த மலேசிய அரசாங்கம்,இந்த மலேசிய அரசாங்கம் .தமிழனுடைய உயிரு அவ்வளவு இளக்காரமா போச்சா ?MH 17 MH 370 இதில் இறந்தவர்களுக்கு துக்கம் அனுசரிப்பதில் தப்பில்லை ,அதே போல இலங்கையில் லேட்சகனக்கான தமிழர்களை கொன்னானுன்களே, அதையும் துக்க நாளா அனுசரிதிருக்கிலாம் ,போங்கடா!! காசு பணம் துட்டு MONEY MONEY ,,வேணுமா MONEY MONEY ,லூர்து வண்டியிலே ஏறிக்கிட்டு நம்பர் கடைக்கு போனே ,,
MH 17 MH 370 கூட்டி 17370 5D லே எழுதுனேன்,,அந்த TOTO காரன் முடிஞ்சி போச்சி சொல்லிட்டான் ,நான் என்ன செய்வேன் ,,காசு பணம் துட்டு MONEY MONEY போனேன் BLACK நம்பர் எடுக்க ,
நம்பர அடிச்சி குடுத்துட்டாண்டா மச்சி,,,,காசு பணம் துட்டு MONEY MONEY……………….
நம்ம மக்கள் 6,அறிவு மணிதன் அப்படிதான் யோசிக்கும்,செய்யும்.5,அறிவு மணிதர் கூட்டம் கூட்டமா வாழும்,கிள்ளான் து..கனுக்கு தேள் கொட்டினால் பினாங்கு து..கனுக்கு நெரிகட்டிக்குமாம்.பசுவை பாருங்க இன்னும் எவ்வளவு காலத்துக்கும் அப்படியே தான் இருக்கும் ஆனா 6,அறிவு மணிதன் மட்டும் மாறி கொண்டேபோகும்.ஐந்தரிவு மணிதனுக்கும் மனம் இருக்கு ஆனா வகுத்து கொடுத்த பாதையை மதித்து நடக்கும் ஆனால் 6,அறிவு மணிதனுக்கும் மனம் இருக்கு வேலை செய்யும் எப்படி அடுத்தவனை கெடுப்பது,சதா யோசனையில் தன் வாழ்வையே தொலைத்துவிடுவான்.இன்னும் சிலர் எவ்வளவு அடித்தாலும் வாங்குவான் திருப்பி அடிக்க பயந்து மண்ணித்துவிட்டேன் சொல்வான்,மற்றும் மீன் எத்தனை முறை தூண்டிலில் மாட்டி தப்பித்தாலும் மீண்டும் மீண்டும் சாகவே போகுமாம்,ஒருவனை கெட்டவன் சொல்வான் நாளை அவன் சற்று சாதகமா பேசிட்டா உடனே எதிரி நல்லவனாகிவிடுவான்.இப்படிபட்ட மணிதனை எதிலும் சேர்க முடியாது,வாழ்க நாராயண நாமம்.
இலங்கையில் இறந்த நம்ம தமிழருக்கு இங்குள்ளவர்கள் துக்க நாளை அறிவித்தால் இங்குள்ள ம.இ.கா காரர்களே எதிர்ப்பு
தெரிவிப்பார்கள் ,ஒற்றுமை யை துலைத்த சமூதாயம் ஷாஹா ரா தேடிக்கொண்டு இருக்கிறது ,அந்த காணமல் போன ஒற்றுமை கிடைத்து விட்டால் இலங்கை என்ன இலங்கை உலகத்தில் எந்த முடுக்கில் தமிழனுக்கு
ஆபத்து என்றால் இங்குள்ள தமிழன் கண்டிப்பாக குரல் கொடுப்பான் நைனா .
நஜிஒப்பும் உம்நோவும் இதில் குளிர்காய என்ன என்னவோ பேசி தங்களுக்கு சாதகமாக்க முயற்சி செய்தாலும் பயனளிக்காது என்பதுவே உண்மை
தேசிய துக்க தினமாக BN அரசாங்கம் அறிவித்திருந்தும், BN ஆளும் மாநிலமான பெர்லிஸ் துக்க தினமாக அனுசரிக்காமல், மேலும் மௌன அஞ்சலி என்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்று அறிவிப்பு செய்துருப்பதாக நேற்றைய (24 AUG 2014) பத்திரிக்கையில் படித்தேன்.
என்னடா இது கூத்து !!!
நஜிப் என்னவோ 1 MALAYSIA என்று கொக்கரிக்கிறார் !!!
நஜிப்புடைய சகாக்கள் இஸ்லாத்திற்கு எதிரானது கூவுகிறார்கள் !!!
உண்மையான இஸ்லாத்தின் கொள்கைகள் அரசியல் லாபத்திற்காக கேலி பொருளாகி விட்டதே !!!