பிகேஆர் இளைஞர் தலைவர் பதவியிலிருந்து வெளியேறும் ஷம்சுல் இஸ்கண்டர் முகம்மட் அகின், பக்கத்தான் ரக்யாட்டை உடைப்பதற்கு கட்சிக்குள் சதி நடப்பதாக எச்சரித்துள்ளார்.
கட்சியில் உள்ள “சண்டியர்கள்” சிலாங்கூர் மந்திரி புசார் நெருக்கடியின்போது கட்சியைப் பிளவுபடுத்தப் பார்த்தார்கள் என்றாரவர்.
யாரையும் அவர் பெயர் குறிப்பிடவில்லை. ஆனால், இதை பக்கத்தானை உடைக்கும் “சைத்தான்களின் வேலை” என்றவர் வருணித்தார்.
“நாம் பக்கத்தானை வலுப்படுத்த வேண்டும், இல்லையேல் தொடர்ந்து போராடுவதில் அர்த்தமில்லை”, என அண்மைய தேர்தலில் உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷம்சுல் குறிப்பிட்டார்.
நல்லது செய்ஞ்ச பிடிக்காதே ….அப்படிதான் எல்லாம் வரும்..
பி.ஆர்,எம்.பி,கொடுக்குமா நமக்கு,நாராயண நாராயண.
இன்று இவரை இளைஞர் பகுதி தலைவராக தேர்வு பெற்றார் ஆனால் இவர் மேடை ஏறியதும் அனைவரும் அரங்கை விட்டு வெளிநடப்பு செய்தனர் என்கிறது பட்சி,நாராயண நாராயண.
நாடு முழுக்க கட்சி தேர்தல நடத்தி 48 சாபாங்குகள் கேஸ் போட்டு இருக்கு. கட்சி அமைப்பு விதிகளில் பல கோளாறுகள். அடி புடி தேர்தல்கள் ,தலைமையக ஒரு அணியினர் ஆக்ரமிப்பு. முட்டாள் தேர்தல் அதிகாரிகள்.தலைமைகத்தில் எண்ண வேண்டிய அவசியம் ,பாதுகாப்பு இல்லாத பெட்டிகள், இதுபோன்ற சைதாங்களும் கூடவே போமொக்களையும் வைத்துகொண்டது யார்?
நண்பர்கள் எல்லாம் எதிரிகளாக்கிய தேர்தல் எதிரிகள் எல்லாம் சைதான்களான விசமத்தனம்.திட்டமில்லாத புத்ரஜெயா ஆவேசம்.பலவீன பொதுத்தேர்தல் வேட்டபாளர்கள், காஜாங் அலை ,MB ஆசைகள் ,பாகாதான் பலவீனம் ,பாஸ் டி ஏ பி உறவு ஓட்டைகள் ,தலைவர்களின் தான்தோன்றிதனமான செய்திகள். சோம்பேறி த்ன்மான பதவிக்கு மட்டும் கட்சிக்குள் கட்சி நடத்தும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுபினர்கள். கடைசியாக அன்வார் அஸ்மின் காலீத் நுச்டின் தலைமைத்துவ அணி …இதெல்லாம் ஜனநாயகம் என்றால்
சைத்தான்கள் ஆச்சி இருக்கும் அதுதான் உடைக்கும்.
ஆமாம் கடந்த 10 ஆண்டுகளாக PKR இளஞர் தலைவர் இளஞர்களுக்கு என்ன செய்து கிழித்தீர்கள் ? ஒற்றுமைப்பற்றி பேச வக்கு இருக்கனும் !
ஏம்பா! நீங்கள் செய்கிற தவறுகளுக்கு சைத்தானைக் குறை கூறுகிறீர்கள்!
புத்தனுக்கு பதினோரு ஆண்டுகளுக்கு பின்னர்தான் ஞானம் பிறந்ததாம்.:நம்ப பொன். ரெங்கனுக்கும் அந்த நிலைதானா?
புத்தன் வாழ பயந்து காட்டுக்கு ஓடியவர்,இல்லறத்தை நல்லறமாய் முடித்து சமுதாயத்தில் புகழ்பெற்று,தன்னுடயதை தானம் செய்து,நிலையாமையுனர்ந்து,விரதங்கள் கடைபிடித்து,துறவு,ஊழ் அறிந்து,அவா அறுத்தவனுக்கே ஞானம் தோன்றும்.அதுபோல் குடும்பம் நல்லறமாய் செய்து,சமுதாய தொண்டில் ஈடுபட்டவர்களை கருத்தை ஆழ்ந்து உணராத அப்பாவிகளை பார்த்து வருந்துகிறோம்.வாழ்க நாராயண நாமம்.
அரசியலில், அடிபட்டு உதைபட்டு எல்லாமே பட்டு…பட்டு ஞானம் பிறந்தோரின் கருத்துகளை வரவேற்போம். வாய்ப்பை இழந்து, தோல்வி அடைந்து தமது ஆதங்கத்தை வெளிபடுத்துவோரின் கருத்தையும் கேட்டு அரசியல் நீரோட்டத்தையும் அணுக்க கவனிப்போம்…ஏதோ! அனுபவ கருத்துகளின் வழி வாசகர்களுக்கு ஓரளவு அரசியல் ஞானம் பிறக்க வழிவகுக்குமல்லவா???