சிலாங்கூர் சுல்தான் நினைத்தால் சட்டமன்றத்தைக் கலைக்கலாம். அது வெஸ்ட்மின்ஸ்டர் பாரம்பரியத்துக்கு ஏற்புடையதல்ல என்றாலும் சுல்தானுக்கு அந்த அதிகாரம் உண்டு.
“சுல்தான் திங்கள்கிழமை சட்டமன்றத்தைக் கலைக்க முடிவு செய்தால் அதைத் தடுக்கவியலாது”, என அரசமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அசீஸ் பாரி, நேற்றிரவு ஒரு கருத்தரங்கில் கூறினார்.
அதேவேளை, காமன்வெல்த் நாடுகளில் ஆட்சியாளர்கள் அரசியலில் சம்பந்தப்படாமலிருப்பதே வழக்கமாகும் என்பதையும் அசீஸ் பாரி நினைவுறுத்தினார்.
இது முக்கியம். ஏனென்றால் இன்றைய நிலையில் சிலாங்கூர் சட்டமன்றத்தைக் கலைக்க வலுவான காரணம் இல்லை என்றாரவர்.
செலாங்கொர் தற்போது கொண்டிருப்பது காண்சிதுய்சென் மொனார்க்கியா அல்லது எப்சோலியூட் மொனார்க்கியா? ஜனநாயக மக்களாட்சியின் அர்த்தம்தான் என்ன??? மகாலின் முடிவே மகேசனின் முடிவாக இருக்கவேண்டும்.
மக்களின் முடிவே மகேசனின் முடிவாக இருப்பதே நலம்.
கலைக்க வலுவான காரணம் ஏதும் இல்லை என்பது ஒரு புறம் இருக்க மக்கள் வரிப்பணம் இப்படி வீணடிக்கப் படுகிறதே என்பதை நினைக்கும் போது கலக்கமாகவே இருக்கிறது. சுல்தான் அம்னோவின் கட்டுப்பாட்டில் இல்லாதவரை எல்லாம் சௌக்கியமே!
ஆட்சியை கலைப்பது …,அதிகாரம் …,என்பதெல்லாம் உலக
நீதியை …, தர்மத்தை குழி தோண்டி புதைப்பதற்கு சமம் !
இன்னும் சொல்லுவது என்றால் …,பல லட்சம் மக்களின்
எதிர்பார்ப்பை …,நியாயத்தை கொல்லுவது என்பது; தானே ,
படைத்தவன் போல் அதர்மவாதியாக அநீதியை கையில்
எடுப்பது …,தானே தனக்கு மரண சாசனம் எழுதுவதற்கு சமம் !
தர்மம் எப்போதும் தூங்கிக் கொண்டிருக்காது !!!
உலக நிகழ்வுகள் சான்று !
பேரறிஞர்கள், சட்ட வல்லுனர்கள் சொல்வதை கேட்க விலையென்றால், புரட்சிகள் உருவாகலாம். உலக வரலற்றில் அப்படி உருவாகிய புரட்சியில், ராஜா ராஜா சோழர்களின் கடைசி சோழ பேரரசு விக்கிரம சோழன் விழுந்தான் என்பது வரலாறு. இந்தியா, கிழக்காசிய, கடாரம், இந்தோனிசிய தீவுகள், தாய்லாந்து இன்னும் பலவற்றை ஆண்டவன், இல்லாமல் போனான். சமிபத்தில் ராஜா ராஜா சோழர்களின் கடைசி மன்னன் 1948 முடி சூட்டி கொண்டு ஏழ்மையில் வாடுகிறார் என்றது youtube யில் கண்டேன்.
அப்புறம் ஏன்னா இதுக்குடா தேர்தல் ? அந்த க… எவன பிடிச்சிருக்கோ அவனையே MB ஆக்கிட்டு போடா !சீனர்கள் எல்லாரும் சிலாங்க்கூரை விட்டு வெளியேறினால் ,சிலாங்கூர் ஊதான்