டாக்டர் மகாதிர் முகம்மட்டின் காரசாரமான தாக்குதலுக்கு எதிராக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குப் பரிந்து பேசிவரும் அம்னோ தலைவர்களுடன் இந்திய வணிகர்களும் கைகோத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மகாதிர், நஜிப்பைத் தாக்குவதை நிறுத்திக்கொண்டு “சொந்த பலவீனங்களை எண்ணிப்பார்க்க வேண்டும்” என மலேசிய இந்தியர் வர்த்தகச் சங்கங்களின் கூட்டமைப்பு (மைக்கி) இன்று ஓர் அறிக்கையில் கூறியது.
மகாதிர் சொல்வதெல்லாம் அப்பட்டமான உண்மை அல்ல.
“மைக்கி (மகாதிருக்கு) ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறது. எப்போதும் நல்லதை நினையுங்கள், நல்லதைச் செய்யுங்கள், நல்லதையே பேசுங்கள். நீங்கள் பதவியில் இருந்தபோது செய்த தவறுகளை எண்ணி வருந்துங்கள்”, என மைக்கி தலைமைச் செயலாளர் எம். தேவேந்திரன் கூறினார்.
மகாதீர் தவறு செய்தாரென்று ஏன் இப்போது சொல்கிறீர்கள்?? அவர் தவறு செய்யும்போது எங்கே போனது உங்கள் தைரியம்?? அப்போது குரைக்கத் தெரியாமல் வாலை மட்டும் ஆட்டிக்கொண்டு குலைந்து கொண்டிருந்தீர்களோ ???? ம இ காவுக்கும் சேர்த்துதான் சொன்னேன்.
மைக்கி அரசியல் கட்சி ஆகப் போகிறதோ!
இவரால் தான் இப்பொழுது கோலாலம்பூர் அந்நியர்களின் தொல்லை தாங்க முடிய வில்லை …….
முதலில் இந்திய வர்த்தகர் சங்கம் வாயை முடிகிட்டு இருக்கவும் ,வர்த்தக ரீதியாக பணம் உதவி கேட்டு போனால் பத்தி கிடைக்க மாட்டிகித்து ,ஆனால் வேண்டபட்டவன் மட்டும் பணம் கிடைக்கிறது
அவன் இன்றைக்கு அடிச்சிப்பா நாலை கூடிப்பா,எதுக்கு விபரீத விளையாட்டு நாலை இருவறும் சேர்ந்து மிதிக்கபோரா.நாராயண நாராயண.
பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பதற்கு எடுத்துகாட்டாக திகழ்கிறது மைக்கி எனப்படும் இந்தியர்
வர்த்தகச் சங்கம்.
ஆறு நிரம்பி தண்ணீர் ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்.
மைக்கிக்கு மகாதீர் பணத்தை வாரி வழங்கவில்லை ,ஆனால்
நஜிப் வாரி வழங்கியதோடு மைக்கியின் தலைவர் டத்தோ
கென்னெத் ஈஸ்வரனுக்கு நம் நாடு பத்திரிக்கையை நடத்த பணமும் ,கேபெல் டி வி லைசென்சும் வழங்கியுள்ளார் அபப்டி
இருக்க யாரவது நஜிப்பை குறை கூறினால் மைக்கிக்கு எதிரி
என்பது தெரிந்த விசயமே நைனா .
நான் இவனுங்க ரெண்டு பேருமே மண்டை போட்டால் தான் நாட்டிக்கு நல்லது என்கிறேன் எப்படி மலேசியாகினிக்கு கொட்டை இருக்கா இது அப்படியே போட
குடிக்கும் என்று யார் சொன்னது சார் மொன்டு குடிக்கும்,நாக்கை வலைத்து அல்லிக்குடிக்கும்.வாழ்க நாராயண நாமம்.
அப்பா மலேசியாகினிக்கு five years OLD boy கொ…..தான் உள்ளது இன்னொரு என் கருத்தை போடலையே????????????
இந்நாட்டு இந்தியர்களின் வியர்வை சிந்தளிலே குளிர் காயும் இந்த இரு பிரதமரும் இலைத்த துரோகம் ஈரேழு ஜென்மம் எடுத்தாலும் தீர்க்க முடியாது … முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் !
மைக்கி எந்த ஒரு இந்தியர் பிரசைக்கும் குரல் கொடுக்க வில்லை ஆனல் இதற்கும் மட்டும் குரல் கொடுப்பதற்க்கு சுயநலம் தான் காரணம்.
எதுக்கெடுத்தாலும் விமரச்சனமா,என்ன பொலப்பு சார் இது.அறம் தெரிந்து சிந்தித்து எழுதுங்கள் சமுதாயத்துக்கு நல்ல செய்தியை கொடுங்கள்.வாழ்க நாராயண நாமம்.