பிகேஆர் தலைவர் வான் அஸிசா சிலாங்கூர் மாநில மந்திரி புசாரக நியமிப்பதற்கு ஆதரவாக பாஸ் கட்சியின் சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணத்தை வழங்குவதில் அக்கட்சி கடைபிடிக்கும் தாமதம் முக்கியத்துவமற்றதாகும்.
“(வான் அஸிசா தற்போது கைவசம் வைத்திருக்கும்) 30 சத்தியப் பிரமாணங்கள் தேவைக்கும் கூடுதலானது என்று நான் கருதுகிறேன்.
“வான் அஸிசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அக்கடிதங்களில் கையொப்பமிட பாஸ் தாமம் செய்து வருவது ஒரு பொருட்டல்ல”, என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாறி நேற்றிரவு கூறினார்.
பாஸ் கட்சிக்காக காத்திருக்க தேவை இல்லை என்றால் …எதுக்கு pakatan rakyat ……. ? 3 கட்சிகளின் ஒன்றுமை இல்லையென்றால் மீண்டும் இவ்வாறான பிரச்சனை உருவாகும் … வான் அஜிசவை எதிர்து kodi பிடிக்கும் சூலல் ஏற்படும் ….
செலங்கோர் மாநில மந்திரி பெசர் மாற்றத்திற்கு ஒப்புதல் தரவில்லை என்றால், பாஸ் கட்சியுடன் எல்லா தொடர்புகளையும் உடனடியாக முறித்துக்கொள்ள வேண்டும் பகடன். அவர்கள் பரிசனுடன் சேர்ந்து கிளந்தான், தெரங்கனு , பெர்லிஸ், கெடா மாநிலங்களில் ஹுடுட் சட்டத்தை அமுலபடுடட்ட்டும். பகடன் புத்தர ஜெயாவை மறந்து விட்டு , நன்கு வளர்சிகண்ட மாநிலன்கலான பினாங்கு , பெராக், செலங்கோர், ஜோஹோர், ஆகிய மாநிலங்களை 14 வது போதுடேர்டலில் ஆட்சி அமைத்தாலே போதும். பாஸ் கட்சி எப்பொழுதுமே தொண்டையில் சிக்கிய முள்ளாகவே இருக்கும்.
பாஸ் மீது நம்பிக்கை இல்லாமல் போக வாய்ப்பு அதிகமாக இருக்கு
PKR ரில் PAS கட்சி தேவை இல்லை ,PAS முடிவுக்காக காத்திருக்க தேவை இல்லை ,PAS கட்சிக்கு முட்போக்கு சிந்தனை கிடையாது ,அடிலானும் டி ஏ பியும் சேர்ந்தால் பகாதான் என்று தான் அர்த்தம் ,,இந்த அதி நவீன காலத்தில… போட்டுகிட்டு ,ப… வெயிலில் இந்த PAS ஆட்சிய நடதுரானுங்கனா ,எம்மா பெரிய முட்டளுகலாக இருப்பானுங்க ?தமிழனும் சீனனும் போட்ட பிச்சையிலே தலை தூகினவனுங்க இந்த குப்ப கட்சிக்காரனுங்க .வான் அஜிசவை எதிர்து கொடி பிடித்து பாருங்கடா ,அப்பா தெரியும் ஒரு பொம்பள ஒட்டு கூட கிடைக்காது .
இப்போது அவர்களை ஒதுக்கினாலும் பொதுத் தேர்தல் என்று வரும் போது மீண்டும் அம்னோவை எதிர்த்து ஒரு கூட்டணி தேவைப்படும். அப்போது பழையதை மறந்து ஒரு ‘நீண்டகால’ ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளுவார்கள். அப்போது மீண்டும் பிரச்சனை வரும்! அப்புறம் ஒதுக்க வேண்டி வரும்! இது தாம்பா அரசியல்! இதற்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்க முடியாது!
நாராயண நாராயண.
சின்னப்பாம்பனாலும் பெரிய தடி கொண்டு அடி என்ற பலமொழிக்கு – ஒப்ப இந்த பாஸ் கட்சிக்காரார்கள் குழப்பவாதிகள் நம்பத் தகுந்தவர்கள் அல்ல !!!
அன்வர் திருடன் பொய்காரன் சொன்னேனே பார்தீரா பாஸ்ஸுக்கு தெரியாமல் இரண்டு பேறை திருடிவிட்டான்,ஆனால் உண்மையில் சிக்கி மாட்டிகொண்டான்,லஞ்ச வழக்கில் எத்தனை பேர் உம்னோவுக்கு எழுதி கொடுத்தான் தெரியாது.இப்போ பாஸ் உம்னோவுடன் கூட்டுசேரலாம் தானே,பாஸ்+உம்னோ+காலீட் நடத்திய நாடகத்தை கண்டு டி.ஏ.பி,பி.கே.ஆர் நம்பிவிட்டது,ஆனவத்தில் சவால் வேறு.பாஸ் ஆதரித்த காலீட்டையா தூக்கியெறிவீர்,கொஞ்சம் கூட பாஸ்ஸின் முடிவை மதிக்கவில்லை அப்புரம் என்னடா கூட்டு.தமிழன் என்று நினைத்தாயோ சோரி சோரி.பெரிய கச்சேரியே நடந்து முடிந்துவிட்டது இனி தீர்ப்பு மாத்திரமே.நம்ம மக்க இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படியே இருக்குமோ.உஸ்தாட் வீடியோ விவகாரத்தில் ம.இ.க,தலையிட்டப்போதே தெரியவில்லையா பாஸ்,உம்னோ கூட்டின் நிழல் என்று.அந்த வீடியோவை வெளியிட்டவன் அன்வரே.எப்படி என்ரி கொடுத்து தடுத்தனர் பார்தீரா.போலீஸ் உடனடி நடவடிக்கை பார்தீரா.இதுக்கு பேர் தான் நட்பு.இதுக்குபேர் தான் அரசியல் வாழ்க நாராயண நாமம்.
நண்பர் abraham thare கூறுவது உண்மை.பாஸ் கட்சியைப் பற்றி குறை கூறி நேரத்தை வீணடிக்க வேண்டாம். பொதுத்தேர்தல் வந்ததும் இந்த மூன்று கட்சிகளும் மீண்டும் கூடிக்கொள்ளும்.
எப்படி அரசை அமைப்பீர் அன்வரே, சிலாங்கூர் தானா மெலாயூ பெர் சுல்தான்,நீங்கள் வைத்திருப்பது 18 அடுன் புக்கான் மெலாயு,12,மெலாயு மட்டுமே.புரிகிறதா அப்படி அமைத்தாலும் பேராக் நிலைதான் சிலாங்கூறுக்கும்.இதன் பின் சிலாங்கூறை ஜென்மத்துக்கும் பெற முடியாது.புரிகிறதா,வாழ்க நாராயண நாமம்.