வருமான வரி கட்டாமல் ஏமாற்றுவோர் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்படலாம்.
வருமான வரி வாரியத்தின் கறுப்புப் பட்டியலில் ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் வரியைக் கட்டினால்தான் வெளிநாடு செல்ல முடியும் என இன்றைய த ஸ்டார் கூறியுள்ளது.
இந்தப் பயணத் தடையை அமல்படுத்த வருமான வரி வாரியம் குடிநுழைவுத் துறையின் உதவியைப் பெற்றுள்ளது.
இதை வரவேற்கிறோம். இதுநாள் வரை PTPTN கடனைத் திரும்ப செலுத்தாதவர்கள் மட்டுமே நாட்டைவிட்டு வெளியேறத் தடை இருந்தது. இதைப் போலவே நிலவரி, வீட்டுவரி கட்டாத VIP களும் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது. இப்படிப்பட்டோருக்கு கடப்பிதழ் (Passport) வழங்குவதையும் அரசாங்கம் நிறுத்த வேண்டும்.
இது சரியில்லா தடை,நமது மலாய் சகோதரர்கள் அதிகம் பாதிக்க
படுவார்கள்,மறுபடியும் பரிசீலிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
நஜிப் அரசு வும்னோ ஆதரவு தேவை இல்லை சொல்லி கோட்டா சிஸ்தமை தகர்தவர்,ஆதரவு கொடுத்தால் கொடுங்கள் இல்லையென்றாள் பரவாயில்லை சொல்லியதற்கு காரணம் வும்னோ தம்மை கட்டுபடுத்தகூடாதென்பதற்கு ஆதலால் நமக்கு வேண்டியதை வீடுவறை கொண்டுவர முடிந்தது.சீறாக எல்லோறுக்கும் பிரிம் கொடுக்கமுடிந்தது இல்லையேல் பூமிக்கு வேறுவிதமாகவும் மற்றவர்க்கு வேறுவிதமாகவும் கிடைத்திருக்கும்.சப்சிடிஒழிப்பு நமக்கு பெறும் பாதிப்பு கிடையாது.நாம் தான் ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டோம்.உம்னோ தம்பியே இஸ்மா,இவனை கொண்டு நஜிப் ஆட்சியை கலைக்க வுருவாக்கபட்டது.நஜிப்பின் பொருமை ஆபத்தானது.உல்லாசத்திற்கு வெளிநாடு செல்ல முடிகிறது வரிகட்ட முடியாதோ.ஆதலால் ஆதறிப்போம்,வாழ்க நாராயண நாமம்.