அப்துல் காலிட் இப்ராகிம் மந்திரி புசார் பதவியிலிருந்து விலக சிலாங்கூர் சுல்தான் அனுமதித்தார்.
அதேவேளை, இன்னொருவர் அப்பதவியை ஏற்கும்வரை அதில் தொடர்ந்து இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதிகாரம் சீராகக் கைமாறுவதையே சுல்தான் விரும்புவதாக தெரிகிறது. ஆனால், அவர், எம்பி பதவிக்கு இரண்டுக்கும் மேற்பட்டவர்களைப் பரிந்துரைக்குமாறு பக்காத்தான் ரக்யாட் தலைவர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பிகேஆரும் டிஏபியும் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் பெயரை மட்டுமே பரிந்துரைத்துள்ளன.
முன்னதாக. இன்று காலிட் சுல்தானைச் சந்திக்கச் சென்றபோது அவர் சட்டமன்றத்தைக் கலைக்குமாறு கேட்டுக்கொள்வார் என்றும் அதன் விளைவாக திடீர் தேர்தல் வரப்போகிறது என்றும் பரவலாக பேசப்பட்டது.
வான் அவர்கள் மறந்து விடவேண்டியதுதான் மந்திரி புசார் பதவியை கண்டிப்பாக இரண்டாவது நபருக்குத்தான் இந்த பதவி.
அதுமட்டுமில்லை மூன்று கட்சியிலிருந்தும் வேட்பாலர் வேண்டுமாம்.ஒவ்வொறு கட்சியிலும் தலா இருவர்கள்,நிச்சயம் பாஸ்க்கு கிடைக்கும் காலீட்டே வழிநடத்துவார்,வாழ்க நாராயண நாமம்.
சார் செய்தியை திருத்தி எழுதுங்கள். சுல்தான் பக்காத்தானின் மூன்று பங்காளிகளையும் தலா இரண்டுக்கு மேற்பட்டோரை பரிந்துரைக்க வேண்டி கேட்டுள்ளார். ஆக, மந்திரி புசாருக்கு அல்ல, ஒரு பந்துவிளையாட்டு அணிக்கு இப்பே ஆளு தேடுறாங்க, எப்படி வசதி?
பிறகு எதற்கு வீண் செலவு செய்து தேர்தல் …, கற்காலத்துக்கு போய்
விடலாமே ???????????????
கஜானாவில் வுள்ள பணத்தை நமக்கா போறானுங்க,ஒரு டிபாசிட் மாத்திரமே.நாராயண நாராயண.
no comment
பாஸ் – கூட்டணியை இன்னும் தொடரவேண்டுமா ? தொடர்ந்தால் , அடுத்த எம்பி பாஸ் உறுப்பினரே!!
அன்வாரும் ,காலிட் இப்ராகிம் நடத்திய நாடகம் இறுதி பகுதிக்கு வந்து இருக்கிறது ,நேரடியாக காலிட் விலகி அன்வார் மனைவி பதவிக்கு வந்து இருந்தால் ,காஜாங் நாடகம் சாந்தி சிரிச்சி இருக்கும் .காலிட் பதவி விலக மறுத்தது ஒரு நாடகம் ,அவரை கட்சியை விட்டு விலக்கியது ஒரு நாடகம் ,ஆட்சி குழு உறுபினர்களை விலக்கியது ஒருநாடகம் ,தற்பொழுது காலிட் விலகுவதும் ஒரு நாடகம்தான் .அன்வாரின் சித்த விளையாட்டில் இதுவும் ஒன்று .அடுத்த மந்திரி பெசார் பதவி ஏற்க்க பட்டு ,நீக்க பட்ட ஆட்சிக்குழு உறுபினர்கள் மீண்டும் இணைக்க பட்டால் ,இது அனைத்தும் ஒரு நாடகம் என்பது வெட்ட வெளிச்சத்துக்கு வந்து விடும் . நல்ல பாம்பு
கூட்டி கழித்து கணக்கிட்டால் ஏதோ காலம் தாழ்த்தி காரியத்தை சாதித்துக்கொள்ளலாமென்று சதித்திட்டம் தீட்டுவதுபோல் தோன்றுகிறது!!! தலையிலிருந்து கால்வரை எல்லாமே தில்லுமுல்லு செய்பவர்களாகவே தோன்றுகிறது !!!!
பக்கத்தான் ஆட்சிக்கு வந்தால் நாடு உருப்பட்டுவிடும்..இருப்பதும் அரோகரா தான். இதற்கு செலங்கோர் மாநில அரசுக்கு அடுத்த ஆஸ்கர் அவார்ட் பரிந்துரை செய்யலாம்..இதெல்லாம் ஒரு பொலப்பா..
அன்வரும்,டி.பி.யும் சோசியல் மலேசியாவை உருவாக்கவும் அரண்மணையை ஒழித்துகட்டுவதில் குறியாக இருக்கின்றனர் ஆதலால் அரண்மனை எப்படி எதிரியை ஆதரிக்கும் ஆதரித்தால் என்னவாகும்.ஏன் இரண்டு பாஸ் உறுப்பினறை திருடினாய், அன்வர்.உம் போக்கு சரியில்லை ஆதரிக்கவில்லை அதற்கு திருடுவாயா.எலி தோல் போத்திய நரி,ரோம்ப நாள் வேடத்தை தாங்கி நடிக்கமுடியாது என்பதை நிரூபித்துவிட்டார் அன்வர்.என்ன சோதனை வந்தாலும் நீதியோடு நட மக்கள் நாங்கள் வுன் பின் நிற்போம் ஆனால் நீ திருந்துவதாக இல்லை.தீவினை அச்சம்,அடக்கம்,ஒழுக்கம் எதுவும் உம்மிடம் கிடையாது பின் எப்படி புகழடைய போகிறாய்.பிறதமர் பதவிக்கு போட்டியிட்டவன் காஜாங்கில் நின்று எம்.பி,பதவிக்கு ஆசைபட்டவராயிற்றே நீர்.நாராயண நாராயண.
ஆமாம் சாந்தி உங்கள் ஆதங்கம் ஞாயமானதுவே, நன்னெறி,கட்டொளுங்கு,போன்றவை காணமுடியாது.திராவிட கொள்கை கொண்டவர் அன்வர்.சதா இந்தியாவை உதாரணம் காட்டி பேசுவர்.பகுத்தரிவு என்ற போர்வையில் மக்களை வெள்ளையன் கலாச்சாரத்திற்கு கொண்டு செல்வதே நோக்கம்.மலாய் இளைஞர்கள் சுதந்திரம் கிடைப்பதாக நினைத்து தன் பாரம்பரியத்தை இழக்கின்றனர்.ஆதலாலே பாஸ் கட்சியை கண்டு பயம் கொள்கின்றனர்.வும்னோ இளைஞர்கள் செய்யும் அட்டூழியத்தால் பி.என்,வேண்டாம் சொல்கின்றனர்.ஆனால் நஜிப் அரசு எல்லோறுக்குமான நிர்வாகம்.நீங்கா பழியை சுமந்துவிட்டார் நஜிப்,பொய்யாக ஹின்ராப் ஒப்பந்தத்தை ஏற்று நிறைவேற்ற தவறிவிட்டது.வாழ்க நாராயண நாமம்.
ஒரு காலத்தில், சபா வில் 5 கட்சிகள் பதவிக்கு மோதி கொண்டன ! மகாதிர், 10 ஆண்டுக்கு அங்கே தேர்தல் இல்லாமல் செய்து, ஆளுக்கு 2 ஆண்டு என்று செய்து, 5 கட்சிகள்ளுக்கும் தல 2 ஆண்டு என்ற விகிதத்தில் தேர்தலை தடுத்ததை மறந்து விட்டிர்களா shanti அவர்களே? அப்பொழுது மகாதிரை பார்த்து ஏன் தங்கள் ஆஸ்காருக்கு உங்களை பரிந்துரைக்க வேண்டும் என்று கூறவில்லை ? முதலில் ஒரு பிரச்சனையை எப்படி சரி கட்டுவது என்று தெரிந்து, அதற்க்கு மாற்று கருத்து கூறுங்கள், ஜனநாயகம் வளர. சிந்தியுங்கள், அதைதான் எதிர்பார்கிறோம் !
குறித்து வைத்துக்கொள்ளுங்கள். சிலாங்கூரில் திடீர்த் நடக்கும். நடக்கும் நடக்கும்..! . PKR, DAP, இரண்டு கட்சிகளும் வான் அஸிஸாவை மட்மே முன் மொழியும். ஆனால், பாஸ் கட்சி சுல்தான் கோரிக்கைக்கு ஏற்ப 2 க்கு மேற்பட்ட பெயர்களை முன் மொழியும். அதில் ஒருவரை சுல்தான் தேர்வு செய்வார். ஆனால் இதை PKR, DAP, ஏற்றுக்கொள்ளா…. எனவே, PKR, DAP, கட்சிகள் திடீர் தேர்தலையே விரும்பும். அந்த திடீர்த் தேர்தலில் உம்னோ கட்சியுடன் பாஸ் கைகோர்க்கும்
சின்ன எறும்பு உனக்கு அரசியல் நாடு நிலை கிழியுதா? ஒருத்தரை ஆதரிப்பதும் எத்ர்ப்பதும் அவரவர் நிலை. அரசியலில் நாடு நிலை என்றால் …? தலையில போடும் நாடு கோடா?
அன்வார் காஜாங் சாத்தே அலை காத்தாடி வேற பக்கம் காத்தடிக்க சாத்தே சுட்டவங்களை நெருப்பு சுடுதாம். எனது கணிப்பில் பாஸ் சுக்கு MP போகும் அல்லது மறு தேர்தல் …நல்ல பாம்பு ஆட்டியின் கற்பனை ஓவர்தான்.முதல் இலவு நடந்தால் காலீட் இஜோக் சட்ட மன்றத்தை விட்டு கொடுத்து இன்னொரு வேடிக்கை காட்டலாம். தமிழன் யாராவது பூந்தால் எக்ஸ்கோ மாசுக் லா ! மாநில திடீர் தேர்தல் வந்தால் இனி காலி லா !!!! ஐ புன் மாசுக் லா?
அன்வார் அரசியல எத செஞ்சாலும் திறந்து விடுவதில் வல்லவர் வாழ்த்துவோம்! அதன் பாகாதான் திறந்த வெளி பூந்தோட்டமா அவன் அவன் பூ பறிக்க பாம்புகள் படம் எடுத்து ஆடுது! பாம்பாட்டிகும் பூஊஊஊஊஊஊஊ தான் .
கொடுமை கொடுமை என்று ஆலயம் சென்றால் …அங்கே இரண்டு கொடுமைகள் $^$^%%அவுத்து*&*%$# போட்டு ஆடுதாம்….
உண்ணுடன் சேர்த்து தானே,நாராயண நாராயண.
பொன் ரங்கன் ………….. என்பது தெரிகிறது பூஊஊஊஊஊஊஊ தான்
உலக தமிழர் ………………. பாதுகாப்பு இயக்கம் என்று வைத்தால் சிறப்பு
சுண்ணாம்பு சு என்னை என் எழுத்தை பேசு எங்கள் இயக்கத்தை என்னில் இழுக்காதே என்று சொன்னால் உனக்கு ஏன் மீண்டும் மீண்டும் நாய் புத்தி? அப்படி இழுப்பது என்றால் சொந்த (இருந்தா) அப்பா வெச்ச பேருல வெளியே வா!
அமைதி காக்கவும்….பாம்பாட்டி ….இயக்கம் ,,,,,கொச்சை வார்த்தை தவிர்க்கவும் தலைவர் என்ற தகுதி இல்லை ….தமிழர் பாதுகாப்பு …வார்த்தையில் தெளிவு இல்லை…எனது எழுத்து க்களில்…இது போன்ற வார்த்தைகள் கிடையாது அன்பரே…இதை வைத்தே…பிறப்பை பற்றி தெரிந்து கொள்வாய் தலைவரே பாம்பாட்டி சங்கம் …உண்மை தானே பாண்டு……………சிங்கை சிறை முதல் தமிழ் நாடு வரை தெரியும் வரலாறு …உண்மை பெயர்……..சுண்ணாம்பு தடவுவது ….