டிஏபி-இன் ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர்மீது மூன்று அம்னோ தலைவர்களை “செலாகா” என்று கூறியதற்காக இரண்டு தேச நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
மே 20-இல், காலை மணி 9.30க்கு பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தில் ராயர் அச்சொல்லைப் பயன்படுத்தியதற்காக பகுதி 4 (1) (பி))-இன்கீழ் குற்றம் சாட்டிருக்கிறார்.
இரண்டு நாள் கழித்து, புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலின்போது ஒரு செராமாவிலும் அதே சொல்லை அவர் பயன்படுத்தியிருக்கிறார்.
அவர்மீதான வழக்கு அக்டோபர் 17-இல் விசாரணைக்கு வரும்.
UMNO -வை PARTI HARAM என்று நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு இருக்கும்போது, நீங்கள் ” CELAKA ” என்று கூறியதற்கு ” UMNO BARU ” ஏன் ஆத்திர படவேண்டும். ” CELAKA ” என்ற வார்த்தையை விட
” HARAM ” என்ற வார்த்தை பாராட்டகுரியுதோ ???
அம்னோ அதையும் விட கீழே- வெறுமனே உட்கார்ந்து உறங்கி கொண்டு இருக்கும் அம்னோ-க்கு வேலை வேண்டாமா? இந்நாடு இவ்வளவு மட்டரகம் ஆனதற்கு யார் காரணம்? சிறிதளவு அறிவுடன் சிந்திக்கும் திறன் வேண்டாமா?
காட்டு கத்து கத்தாமல்,சிறப்பான தெழிவு கொடுத்துவிட்டீர் எனோன்னிமவுஸ்.இதை கருவாக வைத்தே நிந்தனை வழக்கில் வெற்றிபெறலாம்.இதுபோன்ற கருத்தை எதிர்பார்தே,கட்டுறைகள் விமர்ச்சனத்திற்கு விடபடுகிறது,வாழ்த்துக்கள்,வாழ்க நாராயண நாமம்.
இனி “செலாக்கா” என்னும் வார்த்தை தேச நிந்தனைக்குரியது என்பதை அறிக! அம்னோவை அவமதிப்பது அரச நிந்தனை!
என்னதான் நடக்குது இந்த நாட்டில்??
செய்வதற்கு எவ்வளோவோ இருக்கிறது..இவனுக்கு ஏன் இந்த வாய்கொழுப்பு..அவர்களைபோல் ராயரும் ஒரே முட்டாள் போல் நடந்துகொண்டான்..சீனன் tauge இருக்கும் தைரியம் மாப்பளைக்கு..இப்போ சொந்தமாக ஆப்பு தேடிக்கொண்டார்..இனி சொந்த வேலை செய்வதற்கே நேரம் இருக்காது..இவன் எப்படி மக்களுக்கு இனி சேவை செய்வான்..மைக் பிடித்தவன் எல்லாம் அரசியல்வாதி ஆகிவிட்டால் இப்படித்தான்.