எதிரணித் தலைவர்கள்மீது அடுத்தடுத்து தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்படுவது நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்றும் அதற்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் பிரதமர்துறை அலுவலகம் இன்று கூறியது.
“தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டுவதை நீதிமன்றங்கள் தீர்மானிக்கின்றன. மலேசிய நீதித்துறை சுயேச்சையாக செயல்படுவது. அது பல வழக்குகளில் அளித்த தீர்ப்பே இதற்குச் சான்று” என அது ஓர் அறிக்கையில் கூறியது.
தேசிய நிந்தனைச் சட்டம் பரவலாக பயன்படுத்தப்பட்டாலும் அதை அகற்றிவிட்டு அதனிடத்தில் தேசிய நல்லிணக்கச் சட்டம் கொண்டுவரப்படுவது உறுதி என்றும் அந்த அறிக்கை கூறியது.
“புதிய சட்டம் வரும்வரை, நடப்பில் உள்ள சட்டங்களைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது”, என்று அது கூறிற்று.
எங்கள் கண்களுக்கு அது “அம்னோ விவகாரம்” என்று தானே தோன்றுகிறது. யாருக்கு சக்தி அதிகம். அம்னோ மன்றத்துக்கா நீதி மன்றத்துக்கா!
பரிசனின் சாதனை.சட்டம் பரிசனின் கையில்.
இந்த பொய்கார தில்லுமுல்லர்கள்
டி.ஏ.பி,சிறந்த எதிர்கால திட்டம் கொண்டவன்.முன்பு ஹிந்துவுக்கு சம்சு கொடுத்து முட்டால் ஆக்கினான் பின் மலாய் காரனுக்கு கஞ்சா,அபின் போன்றவை கொடுத்து அழித்தான்.இனகலவரத்தை ஏற்பாடு செய்து நம்மவரை ஏவிவிட்டு நம் இனத்தை அழித்து பெரும் வாணிப ஹிந்து (செட்டியார்) மக்களின் சொத்துக்களை அபகரித்தான்.எத்தனைபோருக்கு ஞாபகம் உள்ளது,இவைகளை கணக்கில் கொண்டே நட்பு கொள்ளவேண்டும்,வாழ்க நாராயண நாமம்.
இது முழுக்க முழுக்க உண்மை. நாம் மதத்தால், மொழியால், இனத்தால் வேறுபட்டிருந்தாலும் , உண்மையால் ஒன்றிணைந்துள்ளோம் ! தர்மம் தனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்! இந்த விஷயம் மலேசியா மக்களுக்கு சற்றும் உணர்வு தரவில்லையே என்று நினைக்கும் பொழுது, இன்னும் எதனை காலத்திற்கு சக மலேசியர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்று தெரிய வில்லை !!
உண்மை அறியாமல் உலருவோர் அதிகமாகியுள்ளது ;
சமுதாயத்திற்கு நன்மை தரா !!!
உண்மை அறியாமல் உலருவோர் அதிகமாகியுள்ளது ;
சமுதாயத்திற்கு நன்மை தரா !!!
எது எதற்கு முடிச்சு போட்டு பேசுவது …?
காலம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது !!!
தூங்கும் தமிழன் அதிகரித்துக் கொண்டே போகிறான் ???
ISA அகற்றியவுடன் DAP தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்..அப்பொழுதுதான் PPS போன்றகுண்டர் கும்பலை உருவாக்கி மறுபடியும் இன கலவரத்தை உண்டு பண்ண முடியும்.. இது போன்ற சட்டம் இருப்பது நல்லது. இல்லையேல் சதிகாரர்கள் நாட்டை அழித்து விடுவார்கள். இன கலவரம் செய்து பினாங்கு மாநிலத்தை பிரிப்பதே இப்பொழுது DAP லட்சியம்.
ஆட்சி மாற்றம் வேண்டும் என்று சொல்லி சொல்லி நம்மவர்கள் எதிர்கட்சிகளை நம்பி மோசம் போகே போகிறோம்
.. ஏன் இருக்கும் ஆட்சியிலே மாற்றம் உண்டு பண்ண முடியாதா? நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் முடியும்..எதிர்கட்சிகள் ஆட்சி அமைத்தால், அனைத்தும் சுய நலத்தோடு மற்றும் சொந்த இனத்துக்காக மட்டுமே பாடுபட முடியும்..இல்லையேல் ஆட்சி கவிழும் என்ற பயம் இருக்கிறது. இருக்கும் மஇகாவில் மாற்றம் வேண்டும் என்று போராடுவோம்..எங்கு போனாலும் போராடித்தான் கேட்க போகிறோம். அதற்கு பரிசனிடமே கேட்டிடலாம்..அறோகறா…
ஆமாம் பிரதமர் துறை சொல்வது உண்மைதான்..! நீதி துறை மிக மிகத் தனித்தே செயல் படுகிறது. அதாவது இனவாத விசத்தை கக்கும் இப்ராஹிம் அலி , சுல் கிப்ளி நோர்டின் போன்றோரை தவிர்த்து..?
அட
போங்காப்பா..அன்று இதே வேலைதான் அன்வரும் செய்தார்..அன்று இந்து கோவில் மணி அடிக்க கூடாது சொன்னவன் ஆயிற்றே..பொட்டு வைக்க கூடாது சொல்லி சர்ச்சை கிளப்பியவன் தானே இந்த
அன்வர்
..இப்போ மட்டும் இந்தியர்களுக்கு சம உரிமை கொடுத்து கிழிக்க போறாராம்.
நீதி மன்றங்களும் அம்னோவை கேட்டுத்தானே தீர்மானம் செய்கின்றன..நீதிபதிகள் அம்னோவின் “சக்தியில்” இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.இஸ்மா,பெர்கசா போன்ற இயக்கத்தை சார்ந்தவர்கள் இந்தியர்களையும், சீனர்களையும் பல நிலைகளில் இழிவாக பேசியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த சட்டமும் அவர்கள் மேல் பாயவில்லையே?
தேச நிந்தனைச் சட்டம் பயன்படுத்துவது நீதிமன்றம்; அரசு இல்லையா..??!! அப்ப அதனை selective ஆக அமல்செய்யும் AG அரசின் அங்கம் இல்லையா..?! அவர் என்ன நீதிமன்ற நீதிபதியா..?! அங்கு வேலை புரியும் அதிகாரியா..?! ஒண்ணுமே புரியமாட்டேணுது இந்த நாட்டிலே…! நீதிமன்றத்துக்கு prosecution அதிகாரமும் உண்டா…?! இங்கு எதுவும் எல்லாமும் போலே தானோ?!
மக்கள் கூட்டனி லட்சணம் தான் செலங்கோரில் தெரிகிறதே
..
சாந்தி என்ற போர்வையில் அசாந்தியாக கருத்து எழுதுபவரே, ம.இ.க. – வில் இருந்துக் கொண்டு, மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என்று ம.இ.க. -வுக்கு வெளியே நிற்போரிடம் ஏன் ஒப்பாரி வைக்கின்றீர்?. அங்கே கையால் ஆகாத தனத்தை இங்கே எதிர்கட்சிகளிடம் காட்டினாலும் அதன் பயனும் மலையைப் பார்த்து நாய் குறைத்த கதையாகி விடும். வீண் வேலை!.
அதுதான் ஷாந்தி சொல்லிவிட்டதே!!! பாரிசானிடம் கேட்டால்…அரோகரா என்று!!!! 57 ஆண்டு காலம் பாரிசானுடன் ஆட்சியில் இருந்து இந்தியனுக்கு அரசாங்க பணியில் 1.5 சதவிகிதம். பொது பல்கலைக் கழகத்தில் 1.5 சதவிகிதம். மெற்றிக் குலேசன் என்று அமைத்து பல்கலைக் கழக வாய்ப்பையும் அபகரித்துவிட்டார்கள்.. 40,000 மாணவர்கள் அனுமதிக்கப்படும் இடத்தில் 1,500 இடங்களை கெஞ்சிக் கூத்தாடி பெறவேண்டியுள்ளது. இன்னும் எவ்வளவோ….அடுக்கிக்கொண்டே போகலாம்…. இன்னும் பாரிசானையும் எம் ஐ சியையும் நம்பி ஏமாற வேண்டுமா??? உரிமை இழந்து கையேந்தும் காலம் மாற வேண்டாமா ???
படிக்காத அக்கால மக்களிடம் சொன்னால் நம்பிவிடுவார்கள்… அன்பர் kamapo, குறிப்பிட்டுள்ளதே உண்மை நிலவரம். அரசாங்க வழக்குரைஞர் AG எந்த நீதிமன்றத்தைச் சார்ந்தவர்??? உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் எவ்வாறு நடைப்பெருகிறது??? இச்சட்டத்தில் கீழ் குற்றம் சாட்டப்படுவோர் பெரும்பாலும் எதிர்க்கட்சி தலைவர்களாக இருப்பதன் காரணம் யாதோ??? ஏன் நீதிபரிபாலனத்தை நாடாளுமன்றத்தின் பார்வையின் கீழ் அமலுக்கு கொண்டுவரலாமே????
ரொம்பபேசப்படாது மீறி பேசினா எங்கள் கிட்டே சட்டம் இருக்கு தூக்கிவுள்ளே போடுவோம்.மகாதீர் நஜிப்புக்கு கொடுத்த குடைச்சல்,நாராயண நாராயண.
மலேசியாவில் நீதிபதிக்கு இன்னொரு பெயர் உண்டு தெரியும்மா ஆளும் கட்சி கொ… சப்…தி
சிற்றெரும்பு..நீங்கள் சொல்வது சரிதான்..ம இ கா
வை
எதிர்த்து போராடுங்கள்..எதற்கு இந்த மக்கள் கூட்டனி? பழைய
குருடி கதவை திறடி கதைதான் அப்படி மக்கள் கூட்டனி ஆட்சி அமைத்தாலும்..நிலைமை மோசமாகும்..செலங்கோர் இதற்கு ஒரு எடுத்துகாட்டு..
பாரிசானின் லட்சணம் தான் உலகமே சிரிக்கிறதே , போமோ சத்து மலேசியாவை கொண்டு வந்து கூத்து அடிச்சத பார்த்து ….24 மில்லியன் மோதிரம் , 100 கோடி அப்பர்ட்மெண்ட் அமெரிக்காவில், அல்தந்துய கொலை வழுக்கு, சபாவில் தீவிரவாதிகள் உடுருவல் , MAS சில் 6000 பேர் வேலை இழப்பு , உழல் உழல் உழல் …. இந்தியர்களுக்கு தரேன் என்று சொல்லி ஹிந்ட்ரப் பை ஏமாத்தி , இன்னும் எத்தனையோ …..shanti கவனிப்பாரா ?
ஹின்றப்பை மக்கள் கூட்டனி கவனித்ததா..போங்கப்பா மக்கள் கூட்டனியும் ஆப்பு மன்னன்தான்..
ம இ க பி என் ம் யோ ,,,,,,,,,,,,சீலர்கள் கூட்டனியை குறை சொல்ல வந்துட்டார்கள் ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள்? ஒரு நாள் விலை கொடுத்துத்தான் ஆகவேண்டும் !!!
ஹிண்ட்ராப் என்ற ஒரு இயக்கம், தனி மனித சொத்தல்ல ! அதில் போராடிய கணிபதி ராவ், கேங்கதரன், உதய குமார், வசந்த் குமார், மனோகரன், மற்றும் பலரை இன்னும் மக்கள் கூட்டணி அவர்கள் அரசாங்கத்தில் தான் வைத்துள்ளது …. KFC , PIZZA , Macdonald வாங்கி தரேன் என்று கூறியது பரிசான் ! கடைசியில் ஒரு பூத்தின் வாங்கி தந்து விட்டது ….உண்மையிள்ளதவன் , ஒன்றுமில்லாதவன் !