பினாங்கு தொண்டர் படையினர்(பிபிஎஸ்) சட்டவிரோத கும்பல்போல் செயல்பட்டுக் கொண்டிருந்தால் போலீஸ் அவர்களைக் கைது செய்யும்.
பிபிஎஸ் நான்காண்டுகளுக்கு முன்பு சமூகத்துக்குச் செவை செய்வதற்காக அமைக்கப்பட்டது. ஆனால், அது அந்த நோக்கத்தைவிட்டு விலகிச் சென்று விட்டதாக தெரிகிறது என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார்.
“பிபிஎஸ் உறுப்பினர் மக்களைத் தாக்கியிருக்கிறார்கள், சில செய்தியாளர்கள் அடிக்கப்பட்டுள்ளனர், அவர்களுடன் ஒத்துப்போகாதவர்களையும் தாக்கி இருக்கிறார்கள்….செய்தியாளர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் இரண்டு புகார்களைப் போலீஸ் பெற்றுள்ளது”, என்றாரவர்.
அதாவது நமது ‘ரேலா’ செய்வதையே செய்கிறார்கள் என்கிறீர்கள்!
ரேலா இல்லேப்பா /// லைன்,நாராயண நாராயண.
அடபாவிகளா DAP கம்யுனிஸ்ட் புத்தியை காட்டிவிட்டாய். இது சீனன் கை வந்த கலை குண்டர் கும்பல். ISA திரும்பவும் வரவேண்டும்..இல்லையேல் சீனன் அடுத்த 1969 தயார் செய்துவிடுவான். குட்டிசுவர் ஆக்கிவிடுவான். இதற்கெல்லாம் காரணம் அபாங் அன்வர் கொடுக்கும் இடம். இருமைய்யா உமக்கு ஆப்பு வருகிறது.
முட்டாள் மாதிரி எழுத வேண்டாம் ,இனகலவரம் …
மூலம் வரும் என்கிரிரா ?
ஆமாம்..அதற்குத்தானே காத்திருக்கிறான் DAP பினாங்கு வேணும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இப்படிப்பட்ட சூழ்ச்சி
வேலைகளை செய்கிறான் லிம் குடும்பத்தார்..சிங்கப்பூர் காற்று அவனுக்கு அடித்து விட்டது போல.
பதவியில் இருக்க எவன்…மலேசிய … என்பது இதன் மூலம் IGP நிருபித்து இருக்கிறார்.
மக்களை காக்க வேண்டிய போலிஸ் அதிகாரிகள், அல்தந்துயாவை வெடி குண்டு வைத்து கொன்றதும், பின்பு தடையங்களை மறைக்க போட்ட நாடகங்களும் ….. மறந்து விட்டிர்கள ? எல்லாம் பரிசான் அரசாங்கம் ஆளும் பொழுதுதானே நடந்தது !!!