மலேசியாவின் இரண்டாவது பெரிய செல்வந்தரான டி. ஆனந்த கிருஷ்ணன் மற்றும் அவரது உதவியாளர் ஆகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் ஆகியோருக்கு எதிராக இந்திய மத்திய போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
இவர்களுடன் 2004-2007 ஆம் ஆண்டுகளுக்கிடையில் தொலைபேசி துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் மற்றும் அவரது கோடீஸ்வர சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மேக்சிஸ் குழுமம் இந்திய அலைபேசி துறையை அதன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உதவிய ஊழல் குற்றத்திற்காக புதுடில்லி நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டப்பட்டவர்களில் அடங்குவர் என்று போலீஸ் பேச்சாளர் கூறினார்.
இந்த வழக்கு 2008 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு அமெரிக்க டாலர் 29 பில்லியன் இழப்பை ஏற்படுத்திய டெலிகம்ஸ் பெர்மிட் விற்பனை சம்பந்தப்பட்ட வழக்கிலிருந்து வேறுபட்டதாகும். பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் அந்த வழக்கில் இன்னொரு முன்னாள் டெலிகம்ஸ் அமைச்சரும் பல நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
ஆனந்த கிருஷ்ணன் மற்றும் மாறன் சகோதரர்களுக்கு எதிரான புலன்விசாரணையை மத்திய புலன்விசாரணை அமைப்பான சிபிஐ 2011 ஆம் ஆண்டில் தொடங்கிற்று.
எவ்வளவு சம்பாரிச்சாளும் பத்தமாடேங்குது ….
கோடிஸ்வரர் எப்படியும் வெளியே வந்து விடுவார்
உப்பை தின்னவன் தண்ணீர்…………………….
இந்த ஆனந்த கிருஷ்ணன் என்ற மாபெரும் தெள்ள வா……… ettanayo தமிழனை முன்னேற்ற லாம் ஆனால் இவன் அந்நிய இனதிக்கே வாரி இறைத்து கொண்டிருக்கிறான், நல்ல புத்தி இல்லதவன் MIC காரண நம்ம நஜிப் கங்கோங் போல
ஆனந்த கிருஷ்ணன் ஒருத்தன் ,ஒரு தமிழன் கொடிச்வரனாக இருந்தால் எல்லாம் தமிழனும் கோடிஸ்வரன் என்ற அர்த்தம் இல்லை ,இவன் தமிழனுக்கு ஒண்ணுமே செய்யவில்லை ,,கேட்டா தமிழ் பள்ளியில் படித்தவன் என்று சொல்லி தமிழன் இதுலேயே கோலாட்டம் அடிப்பான் .எல்லாரும் சுய நல வாதிகள் தான் ,போங்கடா சுன்னிகள
ஒரு கோடிஸ்வரன் என்றால் பல வழக்குகள் இருக்கத்தான் செய்யும். வழக்குகள் இல்லாமல் கோடிஸ்வரனா! வாய்ப்பே இல்லை! அவர் ஒரு தமிழர் என்பதால் பெருமைப்படுங்கள்! நம்மால் தான் முடியவில்லை; மற்றவர்களால் முடிந்தால் பாராட்டுங்கள்!