மெர்டேக்கா கொண்டாட்டம் நாம் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதை கொண்டாடுவது பற்றியதல்ல. இனவாதத்திலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் விடுதலை பெறுவதான் உண்மையான சுதந்திரம் என்று மலேசியா மக்களுக்கு இன்று நினைவுறுத்தப்பட்டது.
“பிகேஆர் அனைத்து மலேசியர்களையும் சுதந்திரம் என்ற சொல்லின் உண்மையான மகிமையை உயர்வாகக் கருத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது. அது காலனித்துவ அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுத்துக் கொண்டது மட்டுமல்ல.
“ஜலுர் கெமிலாங்கை பறக்க விடுவதன் வழி அதை கொண்டாடுவதற்காகவும் அல்ல”, என்று பிகேஆர் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயில் கூறினார்.
மாறாக, உண்மையான மெர்டேக்கா உணர்வை பேணி வளர்க்க மலேசியர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும், அதாவது “அடக்குமுறை மற்றும் கொடுங்கோன்மை ஆட்சி” ஆகியவற்றிலிருந்து சுதந்திரம் அடைவதாகும்”, என்று அஸிசா கூறினார்.
தோடா..சொல்லிட்டாங்க மேடம்.. நீ ஆட்சி வந்தாலும் அல்லது உன் கணவன் வந்தாலும் எங்களுக்கு இதே நிலைமைதான்..படம் காட்டுகிறார். எப்படி எங்களுக்கும் bumiputera அந்தஸ்து கிடைக்குமா..
தோடா…நீங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்களுக்கு பூமிபுத்ரா
அந்தஸ்து கிடைக்க வழி
செய்விர்களா..
இதே போன்று, shanti அவர்களே, அமெரிக்காவில் சென்று அங்கே வாழும் இந்தியர்களை அமெரிக்கர்கள் அல்லது அந்நாட்டு மைந்தர்கள் என்று கூறும் ஆலோசனையை முன் வைப்பீர்களா ? அல்லது பரிசானிடம் சொல்லி, BUMIPUTRA அந்தஸ்து வாங்கி தாருங்கள் பார்போம் ? எழுத முடியும் என்பதற்காக எழுத கூடாது !
அது முடியவில்லை என்பதற்காக தானே இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம்..சம உரிமை மக்கள் கூட்டனி மட்டும் தர முடியும் போல்
நம்மவர்கள் சிலர் பேசுகிறார்களே.. அதை தான் குறிப்பிட்டேன்.
முதலில் santhi , ஒன்று புரிந்து கொள்ளுங்கள் ! இந்தியாவில் 83 % இந்துக்கள். அங்கே இருக்கின்ற இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், இன்னும் மற்றவர்கலுக்கு சில சலுகைகள் கிடையாது. உதர்ணதிர்க்கு, ஜெயின் சமுகம் வாழும் பகுதிகளில், சைவ நிலா பரப்பு அறிவிக்க பட்டு, அசைவம் உண்பவர்களை, மோடி அரசாங்கம், வெளி எதிர முயற்சிக்குது ! இதை எந்த இந்துவும் தவறு என்று கூறவில்லை !
நல்லது சொன்னால் எனக்கு பிடிக்காது . குதர்க்கம் பேசுவது என் குணம் . விழித்தெழு என்றால் நான் தூங்கி விடுவேன் .
ஏதாவது ஒரு சரியான காரணம் சொல்லுங்கள் ஏன் வான் தேர்ந்தெடுக்க வேண்டும்.ஏற்புடையதாக இருக்கவேண்டும்,என் பங்கில் தவறு இருப்பின் திருத்திக் கொள்வோம்,வாழ்க நாராயண நாமம்.
பி என் இருக்குவரை இனவாதத்தையும் , மதவாதத்தையும் ஒழிப்பது அவ்வளவு சுலபமில்லை !