இன்று காலை எஸ்பிலேனட் திடலில் மெர்டேகா அணிவகுப்புக்குப் பின்னர் அதில் கலந்துகொண்ட 250 பினாங்கு தன்னார்வ காவல் படையைச் சேர்ந்த 250 பேரை போலீஸ் கைது செய்தது.
“அவர்கள் அனைவரும் வாக்குமூலம் கொடுப்பதற்காக போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்”, என டிஏபி ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினரும் பினாங்கு முதலமைச்சரின் அரசியல் செயலாளருமான வொங் ஹொன் வாய்.
அவர்களைச் சுற்றிக் கலகத் தடுப்புப் போலீசார் காவலுக்கு இருந்தனர்.
பக்கத்தான் ரக்யாட் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் அவர்களுடன் போலீஸ் நிலையம் சென்றுள்ளனர்.
அவர்கள் சங்கச் சட்டத்தை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
ந…ப் அழியும் காலம் நெருங்கிவிட்டது
வாழ்த்துக்கள்..இல்லையென்றால் அடுத்த சுதந்திர தினத்துக்குள் 1969 அரங்கேற்றி விடுவான் டப். முளையிலே கில்லி எரிய வேண்டும்.
ஜனநாயகத்தை கொன்றாலும் புரட்சி வெடிக்கும் ! ஹிந்ட்ரப் புரட்சிக்கு பின் தான் தமிழர்கள் தாழ்த்த படிருப்பது தெரிய வந்தது ! இல்லையென்றால் சாமீ வேலுவும் பரிசான் முதலாளிகளும் இன்னும் என்ன என்ன கொடுமை செய்திருப்பார்களோ ?
உங்கள் புரட்சியை தான் இப்பொழுது செலங்கோரில் பார்கிறோமே..
அப்படிப்பட்ட ஹின்றாபை கூட கண்டுகொள்ளவில்லையே இந்த மக்கள் கூட்டனி. பிறகு எப்படி இவன் ஆட்சிக்கு வந்தால் நம்மை கவனிப்பான்..சொந்த மற்றும் கூட்டு கட்சி பிரசனை தீர்பதர்கெ
ஐந்து ஆண்டுகள் போதாது
..
இப்படி ஒன்று கூடி மக்கள் கூட்டனிக்கு கும்மி அடிப்பதை விட..இப்படியே ஒற்றுமையாக செயல்பட்டு ம இ கா வுக்கு ஆப்பு வைக்க வழிபாருங்கள். பிறகு எல்லாம் தானாகவே நமக்கு கிடைக்கும்..தங்கள் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் அவ்வளவு எளிதல்ல.நடக்கவும் சாதியமில்லை. மாநில ஆட்சி மாறும் தவிர
மத்தியில் முடியாது.. அது இப்பொழுது நடக்கும் செலங்கோர் நாடகத்தில் தெரிகிறது..
shanthi எழுதுவதை நிறுத்தி கொண்டால் நல்லது,ஒன்றுக்கும்
உதவாத கழிசடை கருத்துக்கள்.கா. ஆறுமுகம் எழுதிய கட்டுரையை
மறுபடியும் படித்து பார்க்கவும். நண்பர் mohan சாந்தியை பற்றி
கொஞ்சம் எழுதவும்.
ஷாந்தி, ம இ காவுக்கு ஆப்பு வைப்பது செத்த பாம்பை மீண்டும் மீண்டும் அடிப்பது போல… ம இ கா செய்த தவறினை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுவோம். ஒருத்தனுக்குக் கூடவா ரோஷம் இல்லாமல் போய்விடும். உப்பிட்டு உம்பவன் ஒருவன் கூட இல்லாமலா போய்விடுவான்?? ஆப்பு வைக்க வேண்டியது அரசாங்கத்தை ஒருதலைபட்சமாக நடத்திச் செல்லும் பாரிசானுக்கே!!!!
செய்ற வேலையே விட்டு சேனை ஆட்டு ம,,,,,,,,,,, புடுங்கிரர்கள்
சாந்தி, உங்களுக்கு விஷயம் புரிய வில்லை போலும் ! ம இ கா வை ஒன்று செய்ய முடியாது காரணம், அவர்கள் சேர்த்து வைத்துள்ள rm 1100 மில்லியன். இதை சாமி வேலு, கஷ்டப்படாமல், மக்களை ஏமற்றி சேர்த்து வைத்துள்ளது. இதக்கு தான் அங்கே அவ்வளவு போட்டி ! இதை பாதுகாக்க, நடப்பு அரசாங்கம், அவர்கள் செய்வதை கண்டு கொள்வதில்லை ! இந்த அரசாங்கம் இல்லாமல் போனால், இந்த rm 1100 மில்லியன் , புதிய அரசாங்க புலன்விசாரைனையில், தனி பிரிவு செய்து , தமிழர்கள் நல நல்வாக்கு பயன் படுத்தலாம் ! இபொழுது உள்ள அரசாங்கம், ம இ கா விற்கு ஒரு காவல் தெய்வம் காரணம், ம இ கா சுலபமாக மக்களை, அரிசி பருப்பு கொடுத்து ஏமாத்தி விடும் ! அப்படி ஏமாத்தும் பொழுது , நாம் தமிழர்கள் ஒருவரை ஒருவர் பழிதீர்க்க ஆரம்பித்து, நாமே அழிந்து விடுவோம் !
சுதந்திரத்துக்கு ஒரு மகுடம் = அதுவும் சுதந்திர தினத்தில் . சுதந்திரத்தின் மகத்துவம் சாந்தி தேவிக்கு மட்டுமே புரியும் . சுதந்திர தினத்தில் 1969 வரவேற்கும் நம் சாந்தி தேவிக்கு நல்வாழ்துக்கள் . எண்ணம் போல் வாழ்வு .
ஆசாமி உணர்ச்சிவசப்படாதீர்..சில நேரங்களில் உண்மை கசக்கத்தான் செய்யும்.