பினாங்கு தன்னார்வ காவல் படையினர்(பிபிஎஸ்) தாங்களே வந்து சரணடையாவிட்டால் போலீஸ் அவர்களின் வீடுதேடி வரும் என போலீஸ்படைத் தலைவர் காலிட் அபு பக்கார் இறுதி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
“நாங்கள் அவர்களின் வீடுதேடிச் செல்லுமுன்னர் அவர்களே சரணடைவது நல்லது”, என்றவர் இன்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இன்று காலை சுதந்திர தின அணிவகுப்புக்குப் பின்னர் 250 பிபிஎஸ் படையினர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் இவ்வாறு எச்சரித்திருந்தார்.
எந்தக் குற்றச்சாட்டின்கீழ் போலீஸ், பிபிஎஸ் படையினரைக் கைது செய்கிறது எனத் தெரியவில்லை.
ஆனால், இதற்குமுன் காலிட், பிபிஎஸ் பதிவு செய்யப்படாத அமைப்பு என்பதால் அது சட்டவிரோதமானது என்று கூறியிருந்தார்.
ஆனால், பினாங்கு அரசு அதை நிராகரித்தது. பிபிஎஸ், கிராமக் குழுக்கள் போன்றது என்றும் அதைப் பதிவு பண்ண வேண்டிய அவசியமில்லை என்றும் அது கூறிற்று.
இந்த தலைமை போலீஸ் ரொம்ப கெட்டிகாறன் , அறிவாலி, இவர் தலை சிறந்தவர்
இந்த எச்சரிக்கையை LAHAD DATU -வில் செய்திருந்தால் ஒட்ட அறுத்து தூக்கி எரிந்து விடுவார்கள் என்று அடக்கி வாசித்த நீங்கள் என்னமோ வீராப்பாய் எச்சரிக்கை விடுகிறீர்கள். அடங்குங்கள் இல்லையேல் அடக்கபடுவீர்கள்.
இல்லாத… இவன் ம…ல் நிரந்த …உனக்கு … வெகு தூரம் இல்லை
எச்சரிக்கை !!! எச்சரிக்கை !!! எச்சரிக்கை !!!
PPS உறுபினர்களே !!! தயவு செய்து பெண்களை தனியாக வீட்டில் விட்டுட்டு வெளியில் சென்று விடாதீர்கள். ஏனென்றால், அந்தரங்க விசயத்தில் நம்ம போலிஸ் காய்ஞ்ச மாடுபோல >>>>>>>>
கைது செய்யுங்கள் அந்த இனவாதிகளை..இல்லையேல்
அடுத்த 1969 நாடகத்தை அரங்கேற்றி விடுவான் இந்த DAP . இன்றைய இன அரசியலுக்கு புள்ளையார் சுழி போட்டவனே DAP .
எல்லா காலங்களிலும் கடவுள் புரட்சிக்கு வித்திட்டிருக்கிறான் ! சூடான் , இபொழுது தெற்கு , வடக்கு சூடான். சிரியாவில் உல் நட்டு போர், எகிப்தில் மக்கள் புரட்சி , லிப்யாவில் ஆட்சி கவிழ்ப்பு, இராக்கில் போர் , ஈரான் மீது பொருளாதார தடை, இப்படி பல….. அரசியல் வாதிகளே எல்லவற்றையும் சுருட்டி கொள்வதால் வரும் பிரச்னை…. அவர்களை ஒழிக்க , அறம் செழிக்க, அங்கேயும் ஒரு கிருஷ்ணன் , மாய கிருஷ்ணன். மக்களை காக்க !!!
அப்போ மாய கிருஷ்ணன் அன்வர் ஆட்சி அமைத்தல் வெளங்கிடும்..அவர் தான்..அவனா நீ
..
ஷாந்தி அவர்களே, அப்படியென்ன அன்வார் மீது உங்களுக்கு அப்படி ஒரு வெறியுடன் கூடிய விரோதம்??? ஏதாவது தெரியாமலிருந்தால் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்!!!!
இந்த போலீஸ் படைத் தலைவர் ஒருதலை பட்சமானவர். நீதிமன்ற ஆணையையே மீறியவர். அதே வேலை,பினாங்கு முதல்வர், தான் oru பொறுப்பு மிக்க தலைவர் என்பதையே மறந்து, இன்னும் எதிர்கட்சிக்காரரை போன்றே செயல்படுவது, மிகவும் சிறுப்பிளைத்தனமானது.
சிலர் சம்பந்தா சம்பந்தமில்லாமல் யாருக்கு கொடிபிடித்து வாந்தி எடுக்கின்றார்கள் என்று தெரியவில்லை ?
மாய கிருஷ்ணனை அடையாளம் காட்டுவது ஒரு மரபு ! புதுமை என்று கூறி , மக்களை ஏமாற்றி நாட்டை சொரண்டியாது யார்? நான்கு மாநிலங்களை பராமரிக்க பக்காதானுக்கு வெறும் 4 பில்லியன் தேவை ! ஆனால் பாரிசானுக்கு மற்ற மாநிலங்கள் அனைத்தையும் பராமரிக்க 250 பில்லியன் பற்ற வில்லை ! இதில் GST கொண்டு வருகிறார்கள் ! பதில் கூறுவார்கள shanti அவர்கள் !
கரிகாலம் =கலிகாலம்=கழிக்காலம்=களிக்காலம் = கலைக்கலாம்.
தலையணை மந்திரம் = தாரக மந்திரம் = பிரமாஸ்திரம் .
shanti அடியே முடிகிட்டு போடி ,,அன்வார் அன்வார் அன்வார் ,,உங்க BN செய்த அக்கிரமம் காடிலுமா அன்வார் ,,,,முண்டச்சி மாதிரி பேசுறே
நாராயண நாராயண.