அரசாங்கம் ஒபராசி லாலாங் போன்றதொரு நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது. பினாங்கில் தன்னாரவக் காவல் படையினர் (பிபிஎஸ்) 156 பேர் கைது செய்யப்பட்டிருப்பது இதைத் தெளிவாகக் காண்பிக்கிறது என எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
1987-இல், டாக்டர் மகாதிர் ஆட்சியில் ஒபராசி லாலாங் தொடங்கப்பட்டு 107பேர் கைது செய்யப்பட்டதுபோல் இப்போதைய நடவடிக்கையும் மக்களை “அச்சுறுத்தும் நோக்கம்” கொண்டது என்றாரவர்.
“நடப்பதைப் பார்க்கையில் அது தெளிவாக தெரிகிறது. கருத்துகளைத் திறம்பட எடுத்துச்சொல்வோர்மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது”, என பிகேஆர் நடப்பில் தலைவர் கூறினார்.
இது நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் நல்லதல்ல என்றாரவர்.
தெரு தெருவாக ஆர்பாட்டம் செய்வது தான் உமக்கு பிடித்ததாயிற்றே..
அன்வாரே! நீங்கள் மக்கள் கூட்டணியில் இருப்பதால், உங்களை சாட என் கைகள் மறுக்கிறது. 27-10-1987ல் ‘ஒப்பராசி லாலாங்’ தற்போதைக்கு தேவையான ஒன்று என ஆணித்தரமாக நீங்கள் கூறியதை நான் இன்னும் மறக்கவில்லை. வீண் சவடால் வேண்டாம். கொள்கையோடு இருங்கள்.
“தெரு தெருவாக ஆர்பாட்டம் செய்வது தான் உமக்கு பிடித்ததாயிற்றே..” என்று எதிர் கட்சி தலைவரை விமர்சிக்கிறாரே shanti அவர்கள் , கூடவே நீங்களும் சென்றீர்கள் என்றால் எதற்கு ?
,காட்டுலே இருக்குறதெல்லாம் கருத்து சொன்னா உருப்பிடுமா ?BRIM வாங்கி வாயிலே போட்டுகிட்டேங்க்களே அதுக்கு அன்வார்தான் காரணம் ,நன்றி கேட்ட எடுக்க போறே ,,அன்வார் தெரு தேறுவா ஆர்ப்பாட்டம் செய்ததால் கொஞ்சமாவது bn காரணங்க தமிழன கவிநிக்கிராணுங்க .இல்லை என்றால் இந்நேரம் .. பண்ணி இருப்பே !
singam ,காட்டுலே இருக்குறதெல்லாம் கருத்து சொன்னா உருப்பிடுமா ?BRIM வாங்கி வாயிலே போட்டுகிட்டேங்க்களே அதுக்கு அன்வார்தான் காரணம் ,நன்றி கேட்ட பசங்கள
SHANTI அடுத்தது நீ தெரு தெருவாக பிச்சை எடுக்க போறே ,,அன்வார் தெரு தேறுவா ஆர்ப்பாட்டம் செய்ததால் கொஞ்சமாவது bn காரணங்க தமிழன கவிநிக்கிராணுங்க .இல்லை என்றால் இந்நேரம் நீ தெரு தெருவா விபா….தான் பண்ணி இருப்பே !!!!கி கி கி கி
அடக்கம் இல்லாதவாலுக்கு ஒழுக்கம் வராது,ஒழுக்கத்தில் மிக மோசமான ஒழுக்கக்கேடு பிறனில் விழையாமை.மோகன் நீங்கள் தானே அவேசம்பட வில்லை என்பது யாம் அறிவோம்.எல்லோர் கருத்திலும் ஒரு ஞாயம் இருக்கும்,நாம் கற்க தெரிந்துக்கொள்ள.ஒரு விசியத்தை அனுக பெரியோரின் வழிகாட்டல் தேவை அதுபோல் ஶ்ரீ வல்லுவம் வழிகாட்டுய குறளை கொண்டு நம் வழியை சீர்படுத்தலாமே,செம்மைபடுத்தலாமே எவ்வளவு காலத்துக்கு எடு புடி செய்வது,வாழ்க நாராயண நாமம்.
இவையெல்லாம் பி என் க்கு செவிடன் காதில் ஊதிய சங்கு !
ஐயா சிங்கம், 27-10-1987 அன்வார் இப்ராஹீம் ## மகாபாரதம் – செஞ்சோற்று கடன் ,கூட்டி கழித்து பாருங்கள் ; கணக்கு சரியாக வரும்!
பொதுமக்கள், விரிவுரையாளர்கள், சட்ட நிபுணர்கள், DAP தலைவர்கள் போன்றோர் மீது மட்டுமே இந்த ‘தேச நிந்தனை’ பாய்கிறது. உங்கள் PKR கட்சியிலிந்து யார் மீதும் கை வைக்க காணோமே, பதுங்கிவிட்டீர்களோ? .
மோகன், உங்கள் பதில் எனக்கு நகைசுவை உணர்வை தூண்டுகிரது.
இன்று (அ) சிங்கம், (9) ஷாந்தி போன்றவர்கள் சுதந்திரமாக இங்கே கருத்துச் சொல்ல முடிகிறதென்றால் அதற்கு எதிர்கட்சியினரின் போராட்டமும் அடுத்த பொதுத்தேர்தலில் பலத்த அடிவாங்க வேண்டிவருமே எனும் பயமும் தான் காரணம்..என்ன செய்வது ‘அவர்களோடு’ சேர்ந்திருப்பதால் ‘இவர்களுக்கும்’ நன்ற மறந்துப் போச்சீ
pekasa விட அப்படி என்ன தவறு செய்தது இந்த pps
யாரய்யா போராடியது,ஹின்ராப்பா,அன்வரா.என்னய்யா புதுகதையா இருக்கு,கறையான் புத்து பாம்பு புத்தானகதையோ,பேஸ் பேஸ் சரியான செம்ம காமடி,நாராயண நாராயண.