நேற்று கைதான பினாங்கு தன்னார்வக் காவல் படைத்(பிபிஎஸ்) தலைவர் பீ போன் பூ, போலீசார் நான்கு மணி நேரம் தம்மிடம் விசாரணை நடத்தியதாகவும் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தினார்கள் என்றும் கூறினார்.
“ஒரு குற்றவாளியிடம் நடந்துகோள்வதுபோல் பல மாதிரி கேள்விகளைக் கேட்டனர். படம் பிடித்தனர். கைரேகையைப் பதிவு செய்தனர்”, என பீ நேற்றிரவு தொலைபேசிவழி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
பிபிஎஸ்-ஸுக்குப் பொறுப்பாகவுள்ள ஆட்சிக்குழு உறுப்பினரான (எக்ஸ்கோ) அவர் நேற்று மாலை வாக்குமூலம் அளிக்க போலீஸ் நிலயம் சென்றபோது கைது செய்யப்பட்டார்.
ஒரு அரசியல்வாதியை காப்பது அரசாங்கமே.அரசியல்வாதியை போலீசை கொண்டு அடக்குவது அரசியல் அல்ல,இந்நாட்டில் அரசியல் சானக்கியம் மறைந்துவருகிறது.சுதந்திம் இன்னும் மலரவில்லை என்று கூரியதை பி.என் அரசு நிரூபித்துவிட்டது.சுதந்திரமற்ற சுதந்திரதினமே 5757(2014).பி.பி.எஸ் கைது,எக்ஸ்கோ கைதி போல் விசாரிக்கபடுவது,போலீசும்,பைனான்ஸ்,நீதிமண்றமும் பிரிட்டீஸ் பராமரித்தாலே நாடு அமைதிப்படும்:அல்லது,எதிர்கட்டி வசம் ஒப்படைக்கப்படவேண்டும்.வறையபட்ட நீதி நடைமுறைபடுத்த.அடுத்து பாஸ் வோலன்டரிமீது கைது வேட்டை தொடறும் சாத்தியம் ஐ.ஜ.பி,இன்று ஹின்ராப் இருந்திருந்தால் எப்படி இருக்கும் சிந்தித்து பாரும்.இப்படித்தான் இதைவிட மோசமாக நடத்தபட்டனர் ஹின்ராப் தலைவர்கள்.ஹின்ராப்பை அழித்த அன்வரும் அதன் கூட்டணியும் படும் அவஸ்தையை நாம் ஹின்ராப் ஆதரவாளர்கள் பார்ப்போம் வேடிக்கை ஜோம்.வாழ்க நாராயண நாமம்.
ஹின்ராப் அழித்தது யார் bn ஆ pkr ஆ?
ஹின்ராப், மக்கள் கூட்டனிக்கு அப்படி ஒரு அமைப்பு இருப்பதே தெரியாது.
அண்ணே! நாலு மணி நேரம் குடைந்தெடுத்தது பற்றி புலம்புகிறீரே. உங்கள் தலைவர், அதான் லிம் குவான் எங்., ‘உள்ளே’ போவதற்கு துடிக்கிறார். ஆனானப் பட்ட அன்வாரே ‘ஆந்தை’ கண்ணோடு வெளியே வந்தார். எதற்கும் அவரிடம் சொல்லி கொஞ்சம் ‘குறைவாக’ வாசிக்கச் சொல்லுங்கள். யார் பெத்த பிள்ளையோ?
கைகலே;கையி சொல்லுரேன் கேள்,ஹின்ராப் போராட்டமே 2008,தேர்தலில் ஐந்து மாணிலம் கூட்டனி வசம் வழுந்தது.போராட்டத்தின் போது வேடிக்கை பார்க்க வந்தவனே இந்த அன்வர்,குரங்கு கூட்டம் என்று இழிந்தவன் கைரி,இப்படியே அடுக்கிகொண்டுபோகலாம்.வாழ்க நாராயண நாமம்.