அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், பினாங்கு தன்னார்வக் காவல் படைமீது போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது சரியானதே என்கிறார். அது ஓர் “ஆபத்தான” கூட்டம் என்றவர் வருணித்தார்.
மாநிலப் போலீசாரின் பணிகளை அந்தத் தன்னார்வப் படையினர் செய்யத் தொடங்கி விட்டார்கள் என இளைஞர், விளையாட்டு அமைச்சரான கைரி கூறினார்.
ஒரு தன்னார்வப் படை பாதுகாப்புப் பணிகளுக்கு உதவியாக இருப்பதில் பிரச்னை இல்லை ஆனால், அது சங்கப் பதிவகத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இருப்பது முக்கியம் என்றவர் வலியுறுத்தினார்.
Tiga Line ஆபத்தானது இல்லை!.
ஜங் ஜக் =ஜங் ஜக் =ஜங் ஜக் =ஜங் ஜக் =ஜங் ஜக் = ஜங் ஜக் =ஜங் ஜக் =
இவன் மாமனார் இருக்கும்போது UEM மூலம் பல கோடி சுருட்டியவன் அறிக்கை விட்டால் மக்கள் கேட்க என்ன MIC காரன் smc காரன் IPF காரன் போல என்ன முட்டா பயல்களா
பெகிடா ஆபத்தானது இல்லை ????
ஒரு சம்பவம் ஷா ஆலாம் செக்ஷன் 19ல்,ஒரு காட்டான் நம் பையனை மோதிவிட்டான்,கேட்கப்போனால் சண்டைக்கு வருகின்றனர் பின் பிள்ளைகளும் வந்து இறங்கினர் அங்கே வந்த ரோந்து போலீஸ் /// கையை பிடித்து கெஞ்சுகிறான் சண்டை வேண்டாம் என்று.பின் /// லைன் சேர்ந்த நம்ம யையன் வந்து மலாய் கூட்ட தலைவனுக்கி கைகுலுக்கி கட்டிப்பிடித்து காதில் ஏதோ பின் நம்பர் கீ போட்டதும் கூட்டம் கலைந்து சென்றது.ஆதலால் இவன்கள் நல்லவனோ,போலீஸ் இருக்க யார் இவன்கள்,நாராயண நாராயண.
பினாங்கு தன்னார்வப் படை ஆபத்தான கூட்டமா? எத்தனை லைன்? தம்பி கைலி, சாரி, கைரி அவர்களே! இப்படித்தான் 1987ல் அப்போதைய அமைச்சர் அன்வார் இப்ராஹிம், மகாதிமிரின் கைது நடவடிக்கையை [ஒப்பராசி லாலாங்] ஆஹா, ஓஹோ, என புகழ்ந்து தள்ளினார். பாவம். 1998லெ மகாதிமிரின் ஆட்கள், அவர் கண்ணிலே சரமாரியாக குத்து விட்டதும், ரேபோர்மாசி [reformasi] என கத்த ஆரம்பித்துவிட்டார். உமக்கும் அந்த கதிதான். குறித்து வைத்துக்கொள்ளும் ‘தீகா லைன்’ போஸ்.
kayee இப்ப தெரியுதா உங்க பாரிசான் ஆட்சியின் லட்சணம். இவனுங்க கொ___ ஆடாமல் அசையாமல் தாங்கிக்கொள்ள உம்மைப் போன்ற சொரணையற்றதுகள் இருக்கும் வரை இது போன்ற ‘கேவலங்கள்’ தொடரத்தான் செய்யும்…சிவ சிவா..
perkasa . 3 line , பெர்கிடா .இவை எல்லாம் ,ஜின் ,சைதான்,தொயோல்,போன்ற வகைகள் ,இவைகளுக்கு சட்டத்தில் குற்றம்சாட்ட செக்சென் இல்லை .மனிதர்களுக்கு மட்டும்தான் சட்டம் .
முட்டாளுடன் வாதம் செய்வதை விடுத்தது நல்ல எண்ணங்களோடு நல்லதையே நினைப்போம் நன்மையே நடக்கும் இப்பகுதியல் பி என் , ம இ க வின் ,,,,,,,,,,,,,,,,,,,,,, அவசரத்தில் அள்ளி தெளித்த கோலம் போல் அங்கலாக்கிரர்கள் (என்ன சொல்ல வருகிறார்கள் என்று விளங்கவில்லை ) மற்றவருக்கு விளங்கும்படி எழுதினால் நலம் !!!!!
எதைவைத்து எம்மை பாரிசான் காரன் சொல்கின்றீர்,அப்போ நீ சூத்…..கும் கட்சியை சேர்ந்தவனோ.அவனா நீ,சுத்தமா கழுவிவை அபாங் அன்வர் வருவான்.நான் உணக்கு சொல்யாதரவேனும்.உமக்கு சுடா பியாசா தானே.நாங்கள் ஹின்ராப் கட்சியை சேர்ந்தோர்,எங்கள் தலைவர் யாறை காட்டுகின்றனரோ அவறுக்கே எங்கள் ஓட்டு.ஆட்சிக்கு யார் வந்தாலும் எங்களுக்கு கவளை இல்லை,வாழ்க நாராயண நாமம்.
மன்னிக்கவோம் க்ஹைரி அவர்களே, PPS அம்னோ இளைஞர் பிரிவை விட ஆபத்தானது என்றால் உடனே கைது செய்யத்தான் வேண்டும்.
சிலந்கோரில் ஒரு துணை அமச்ச்சரை உதைத்தவர் ஒரு அம்னோ இளைஞர் பிரிவு தலைவர், ஷ் அலமில் மாட்டு தலையை வெட்டி எடுத்துகொன்ட்டு ஊர்வலமாக சென்றவர் ஒரு அம்னோ இளைஞர் பிரிவு தலைவர், ஹிந்து ஆலயம் கட்டு வதக்கு எதிர்ப்பு காட்டி ஆர்பாட்டம் செய்தவர்கள் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர்கள்.இப்படி செய்தவர்கள் நல்லவர்கள் என்றால்………….?????????. அரசு அன்று கொள்ளும் ஆனால் தெய்வம் நின்று கொள்ளும் என்ற முதுரை மீது மீகுந்த நம்பிக்கை வைத்து காத்திருக்கிறேன்.
இந்த ……….. அதன் ரவுடிகளோடு USA தூதரகத்தின்முன் கேவலமான முறையில் ரவுடி தனம் செய்தபோது, இவனையும் இவனுடைய அரசியல் ரவுடிகளையும் போலிஸ் கைது செய்திருந்தால், இன்று PPS கைதை மக்கள் ஆதரித்திருப்பார்கள். அதை விடுத்து ரவுடிக்கும் மந்திரி பதவி கொடுத்த BN அரசாங்கத்தில் எத்தனை ரவுடிகளோ !கொலைகாரர்களோ ! கொள்ளையர்களோ !
யார் அறிவாரோ ???
நாட்டில் இன குழப்பத்தை உண்டாக்க BN அரசாங்கம் நடத்தும் மக்கள் நாடகம் இந்த கைது நடவடிக்கை என்பது மக்களுக்கு தெரியாதா என்ன.