பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் இன்று (செப்டெம்பர்1) சங்கங்கள் சட்டத்தின் கீழ் ஜாலான் பட்டானியிலுள்ள மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பிற்பகல் மணி 3.00 அளவில் போலீசார் அவரை வாக்குமூலம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர் என்று கூறிய ராயர், அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்ததாக மேலும் கூறினார்.
சபாஷ் ராயர் அவர்களே! துணிந்து குரல் கொடுப்பதால், உங்கள் மீது ஆட்சியாளர்களின் கண் பட்டுவிட்டது. கர்ப்பாளுக்குப் பின் சரியான இந்தியத் தலைவர்கள் DAP யில் கிடையாது போல் தோன்றுகிறது. உங்கள் கட்சியிலுள்ள ஒரு சிலர், மிளகாய் நட, MIC சரவணின் பின்னால் போய்க் கொண்டிருக்கிறார்கள். சந்தர்ப்பவாதிகள்.
தவளை தன் வாயால் கெட்டது.
என்ன பேசுகிறோம் என்று சற்று யோசித்து பேச வேண்டும். தலைகனம் இருந்தால் இப்படித்தான்.
எலும்பில்லா நாக்கு என்பதால், சுலபமாக பிறரை குறை கூறுவதால் ஆவப்போவது ஒன்றுமில்லை. உங்களையும் யாரும் “லைக்” பண்ணவும் போவதில்லை. தவறேதும் செய்திருப்பின் தவற்றினை சுட்டிக் காட்டி மேற்படி யாது செய்ய வேண்டும் என அறிவுரையோ அல்லது கருத்தோ தெரிவித்தால் ஏதோ பயன் கிடைக்க வாய்ப்புண்டு.
அறவழியில் உறுதியானவனாகவும்,பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிர்க்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒருப்பணிக்கு அமர்த்தவேண்டும் என்று திருவல்லுவம் குறளில் வறைந்துள்ளார்.இங்கே தன்னுயிர்க்கு அஞ்சாது செய்த தொண்டை பாராட்டாமல் விடமுடியாது.ராயர் அவர்களே குடும்பத்துக்கு வேண்டிய சகல ஏற்பாடும் செய்துவிட்டீரா.இது ஹின்ராப்பை அடக்க ஒழித்துக்கட்ட மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கை இன்று டி.ஏ.பி,மீது பாய்ந்து வருகிறது,கவணம் நாராயண நாராயண.
நாடு இப்போது தான் தேசிய முன்னணியின் கண்டு பிடித்த புதிய ஜனநாயக பாதையில் செல்கிறது.சிறப்பான ஜனநாயகத்தை கடைபிடிக்கிறது தேசிய முன்னணி.மலாய் காரர்களுக்கு ஒரு ஜனநாயகம் மலாய் காரர் அல்லாதாருக்கு ஒரு ஜனநாயகம்.அற்புதமான கண்டு பிடிப்பு.வாழ்க தேசிய முன்னணி நல்லாட்சி.
சபாஷ் ராயர் அவர்களே!
சாந்தி தேவனுக்கு மண்டை கணம் ஏறி பிதற்றலில் உளறுகிறார் . வாருமையா ரவாங்க்கில் மிளகாய் கூட்டத்துக்கு போவோம் . சரவணன் சார் மிளகாய் சரித்திரத்தை புட்டு புட்டு விளக்கம் தருவார் .வரும் காலம் நம் இந்திய சமூகம் மிளகாய் அரைத்து பிழைத்து கொள்ளலாம் .
மாமா மகாதீர் ஆட்சி காலத்தில், நீதிமன்றம் UMNO -வை ” PARTI HARAM ” என்று தீர்பளித்திருக்கும்போது, நீங்கள் UMNO -வை ” CELAKA ” என்று கூறியதற்கு பதிலாக ” CELAKA BELACHAN ” என்று கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
shanti , அடியே ..தேவி ,தவளை தன் வாயாலே கேட்டதா ?? பார்த்து பேசு நீ என்ன MIC காரன் …………….
இன துவேசத்தை தூண்டும் சஹிடியின் வார்தைய விட CELAKA எனபது அவளவு கொடூரமானதா !!!நம் நாட்டை வழி நடத்தும் பிரதிநிதிகளை நினைத்தால் கோமாளிதனமாக இருக்குது .
ஐயா மோகன்..நீங்கள் தான்
இந்த அகபக்கதின் காமடி
பீஸ்.