மலாய்க்காரர்- அல்லாதாரைத் திமிர் பிடித்தவர்கள் என்று குறிப்பிட்ட உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடிமீதும் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ்க் குற்றம் சாட்ட வேண்டும் என கெராக்கான் இன்று கூறியது.
“குறிப்பிட்ட ஒரு தரப்பினரைப் பார்த்து சொன்னாரா, மலாய்க்காரர்- அல்லாத அத்தனை பேரையும் நினைத்துச் சொன்னாரா என்று தெரியவில்லை ஆனால், ஜாஹிட் அப்படிச் சொல்லியிருக்க வேண்டிய அவசியமே இல்லை”, என கெராக்கான் இளைஞர் துணைத் தலைவர் எண்டி யோங் கூறினார்.
“அப்படிச் சொன்னது இன வெறுப்பைத் தூண்டுவதற்கு ஒப்பாகும். அது நல்லதல்ல”, என யோங் ஓர் அறிக்கையில் கூறினார்.
மலாய்க்காரர்கள்- அல்லாதாரிடையே திமிர்தனம் கூடி வருகிறது. அவர்கள் பூமிபுத்ராக்களையும் ஆட்சியாளர்களையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்துகிறார்கள் என ஜாஹிட் கூறியதாக த சன் செய்தி வெளியிட்டிருக்கிறது.
உலகமே நம் நாட்டு பாதுகாப்பை கண்டு சூ……….ல் சிரிக்கிறார்கள் !!! இந்த லட்சணத்துலே நாட்டின் பாதுகாப்புக்கு உள்துறை அமைச்சு என்று ஒன்று தேவையா ? மக்கள் வரிப்பணம் வீணடிக்க படுகிறதே !!!
அது சரி நமது நாட்டு பிரதமர் உள்துறை அமைச்சராக இருந்தபோது ஒன்றுக்கும் உதவாத ” SCORPION ” என்ற நீர்முழ்கி கப்பலை வாங்கி சிறுவர் பொழுதுபோக்கு இடமாக மாற்றியுள்ளார். இவராவது ஒன்றுக்கும் உதவாத ” REMOTE ” பீரங்கிகளை வாங்கி நாட்டின் நிலபகுதிகளில் ஏர் உழுது விவசாயம் செய்யட்டும்.
உள்நாட்டு மந்திரி, மலாய்க்காரர்களுக்கு மட்டும் மந்திரி போல் நடந்துக் கொள்கின்றாரோ?.
அவரை பிடித்து உள்ளுக்கு போட்டால் அவளவுதான் கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்க்கில் உதிக்கும் !அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சி!
இந்த செய்தி உண்மை என்றால்,ஒரு மந்திரி இப்படி சொல்லலாமா?இது தவறு என்று இவருக்கு தெரியாதா?சாதாரண மக்கள் சொன்னால் தவறு என்று சொல்லும் பொழுது ஒரு மந்திரி சொன்னாலும் தவறுதான்…ஆமாம் இவருக்கு பிரதமர் கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும்..
இவனைப்போன்ற மடையர்கள் ஏராளம் இந்நாட்டில் –இனத்துவேசத்தை தூண்டி விட்டு குளிர்காயும் இந்த மட ஈன ஜென்மங்கள் உட்கார்ந்து தின்று சூடு கண்டுகொண்டதினால் அதை எப்படியாவது தங்க வைக்க எல்லா தில்லு முள்ளுகளும் செய்வான்கள். சுய மரியாதை இல்லா சோம்பேறி பிண்டங்கள். இந்நாட்டு வளத்தை களவாடி எல்லாவற்றையும் அனுபவிக்கின்ற எகத்தாளத்தில் கூகுரளிடுகின்றான். தரமில்லா தகுதி இல்லா இவனை போன்ற ஆட்சியில் இருப்பதினால் என்றுமே விடிவு கிடைப்பது என்பது சந்தேகமே. சம தகுதி என்பது மற்ற இனத்தவர்களுக்கு இங்கு என்றுமே கிடையாது. சுதந்திரம் மலாய்க்காரன்களால் தான் கிடைத்தது போன்ற மாயையை வேரூன்ற வைத்த காகாதிர் போன்ற துரோகிகள் இன்றும் தன்னுடைய ஈன எண்ணங்களை அவிழ்த்து விட்டு ஆடிகொண்டிருக்கிரான்கள்.
இவர் சொல்லியிருந்தால் தகுதி இலாதவர் ,தரம் கெட்டவர் ஒரு சிலர் இவர்களுக்காக தாங்கி கொடி பிடிக்கிறார்களே ‘பூனைக்கு யார்தான் மணி கட்டுவது ‘ வீணே நாம்தான் புலம்பி கொண்டு இருக்க வேண்டும் !!!
உள்துறை அமைச்சர் மீது தேச நிந்தனை சட்டம் பாயவேண்டும் என எதிர்க்கட்சிகளான DAP,PKR,PAS, அல்லவா கத்தியிருக்கவேண்டும்? ஆளும் கூட்டணியைச் சேர்ந்த கெராக்கான் கூக்குரலிட்டுள்ளது.எதிர்க்கட்சி [கூட்டம்] கூட்டணி என்னதான் செய்கிறது. வெட்கக்கேடு.
இந்தோனேசியா ……….. எல்லாம் பேசறான் மலேசியா சிடிசன் வாய் அதான் நம்ம MIC ………ங்க மௌனமாய் பொட்டிட்டு mic வனிதா பாவா….லே ஒளிந்திருப்பணுங்க
இந்த நாதேரிய தூண்டிவிட்டு பேசசொல்லி பக்கபலமாய் பல இனவெரியன்ன்கள் சிரித்துகொண்ட்டு இருகிரான்கள்.
அஹமட் ஸாகிட் ஹமிடியின் முன்னோர்கள் எங்கிருந்து இந்நாட்டிற்கு வந்தவர்கள் ?